Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
5 posters
Page 15 of 19
Page 15 of 19 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Last edited by சிவா on Sun Apr 02, 2023 7:38 pm; edited 3 times in total
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜியினை காக்கதுடிப்பவர்கள்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேலான ஊழல் வழககினை மிக தீவிரமாக தொடர விரும்புகின்றார்களாம்..
மக்களுக்கு மறதி அதிகம்தான் அதற்காக அவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என யோசிப்பதெல்லாம் சரியல்ல...
மக்களுக்கு மறதி அதிகம்தான் அதற்காக அவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என யோசிப்பதெல்லாம் சரியல்ல...
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
குற்றம் புரிந்தவர் ஆளும் கட்சியாக இருப்பின்
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்.
வாய்ஜாலம் பேச்சுத்திறமை இருந்தால்
காகத்தையும் வெண்ணிறமாக்கி காண்பிப்பார்கள்.
கருப்பு பணமும் வெள்ளையாகிவிடும்.
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்.
வாய்ஜாலம் பேச்சுத்திறமை இருந்தால்
காகத்தையும் வெண்ணிறமாக்கி காண்பிப்பார்கள்.
கருப்பு பணமும் வெள்ளையாகிவிடும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
"குற்றம் புரிந்தவர் ஆளும் கட்சியாக இருப்பின்
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்." - உண்மை! உண்மை!
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்." - உண்மை! உண்மை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
ஜம்மு காஷ்மீரை கிழக்கின் சுவிட்சர்லாந்தாக மாற்றுவது எப்படி, ஆளுநர் சின்ஹா ஆலோசனை
உபியில் ஐந்து பெரும் விமான நிலையங்களோடு பல சிறிய விமான நிலையங்களை அமைத்து பெரும் வளர்ச்சியினை எட்டுவது எப்படி, யோகி ஆதியநாத் ஆலோசனை
கடல் இல்லாத உபி போன்ற மாகாணங்களுக்கு பெரும் நுழைவாயிலாக ஒடிசாவினை உருவாக்குவது எப்படி பட்நாயக் ஆலோசனை
மின்சார கார்களின் மையமாக குஜராத்தை வடிவமைப்பது எப்படி, குஜராத் அரசு ஆலோசனை
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தலமை இடமாக மகராஷ்ட்ரா மாறுமா? மகராஷ்ட்ர அரசு ஆலோசனை
அமராவதியினை மிக பெரும் வணிகநகராக எப்படி உருமாற்றுவது ஜெகமோகன் ரெட்டி ஆலோசனை

90 மில்லி பாக்கெட் சாராயம் சாத்தியமா? கள் இறக்க அனுமதிக்கலாமா? தமிழக அரசு ஆலோசனை |
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவபடும் என்றும் உலகின் மூத்தமொழியான தமிழின் அந்த இலக்கியம் உன்னதமானது என்றும் சொல்லியிருக்கின்றார்
இந்தியா தாண்டி தமிழை, குறளை, வள்ளுவனை மோடி எடுத்து செல்கின்றார், இனி வள்ளுவர் சிலை பாரிசில் அமையும்
பிரெஞ்ச் புரட்சி நாளில் தமிழைபற்றி மோடி ஏன் பேசினார், ஏதும் "தமிழக புரட்சி" நடக்குமென மறைமுகமாக சொல்கின்றாரோ என்னவோ?
முன்பு அய்யா கலைஞரும், அய்யா அண்ணாதுரையும் வாடிகனில் போப்பை சந்தித்தபோது கூட வாடிகனில் வல்ளுவருக்கு சிலை வைக்கும் கோரிக்கையினை வைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

ஆக 500 ரூபாய் கட்டினா சிக்னல்ல நிக்க வேண்டாம்...
எவ்வளவு மோசமான முன்னுதாரணம் இது. சிக்னலில் நிற்க வேண்டும் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் முதல்வர் கனவில் இருக்கும் விஜயண்ணாவின் கார் சட்டத்தை மதிக்காமல் செற்றுள்ளது. அபராதமாக 500 ரூபாய் கட்டி விட்டாராம்.
தண்டனை என்பது சிறிய அளவிலாவது தவறு செய்தவரை தண்டிப்பதாக இருக்க வேண்டும். கோடிகளில் சாம்பாதிக்கும் ஒருவருக்கு 500 ரூபாய் அபராதம் எப்படி ஒரு தண்டனையாக இருக்க முடியும். பல கோடி பெருமானமுள்ள தொழில் செய்யும் ஒருவர் தொழில் ரீதியான அவசர வேலையாக போகும் போது சிக்னல் விழுந்தால் 500 ரூபாய் தானே கட்டி கொள்ளலாம் என்றுதானே செல்வார்.
5 கோடி லாபம் பெற்று தரும் தொழிலா, 400 ரூபாய் சட்டமா என்றால் அங்கு சட்டம் தான் காவு வாங்கப்படும். கோடிகளை இழக்க யாருக்குத்தான் மனது வரும்.
சிக்னலை மீறி செல்லும் ஆட்டோவிற்கும் 500 ரூபாய் அபராதம், 50 கோடி மதிப்புள்ள காரில் செல்லும் கோடிஸ்வரருக்கும் 500 ரூபாய் அபராதம்,என்பது எப்படி சரியாகும்?
நான் சொல்வது எப்போதும் ஒன்றுதான், சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மானாவாரியாக எல்லோருக்கும் 500 ரூபாய் அபராதம் என்பதை மாற்றி சட்டத்தை மீறும் வாகனங்களின் விலை மதிப்பிற்கு ஏற்ப அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும்...

உலகளவில் இரு தீர்மானங்கள் இந்தியா தொடர்பாக நிறைவேற்ற பட்டிருக்கின்றது, ஒன்று மிக நல்ல விஷயம் இன்னொன்று கொஞ்சம் எச்சரிக்கையான விஷயம் |
மோடி ஐரோப்பாவில் அதாவது பிரான்ஸின் தேசிய நாளில் பங்குபெற்று அந்நாட்டின் உயரிய விருதை பெற்றுகொண்டிருந்த போதே ஐரோப்பிய யூனியன் மணிப்பூர் கலவரங்களில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கபடுவதாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது
இம்மாதிரி தீர்மானங்கள் அடிக்கடி சீனா மேல் இன்னும் பல நாடுகள் மேல் வரும் ஆனால் என்ன நடக்கும் என்றால் ஒன்றும் நடக்காது
எனினும் ராகுலாரின் ஐரோப்பிய பயணங்கள், குபீர் சிறுபான்மை கோஷ்டிகளின் கிறிஸ்தவ மணிப்பூற் ஆதரவு என எல்லாம் கூட்டி கழித்தால் உங்களுக்கு விடை தெரியலாம்
ஆம், இதெல்லாம் காங்கிரஸ் எனும் கட்சியின் மூலம் இந்தியாவினை மறைமுகமாக ஆண்ட சில சக்திகளின் ஆத்திரமான முயற்சி, சுருக்கமாக சொன்னால் இதுகாலம் நடந்த காரியங்களுக்கு சுதந்திர இந்தியா தடை செய்வதால் எழும் அழுகை, ஆற்றாமை அழுகை
அந்த தீர்மானத்துக்கு மோடி பதில் சொல்லவில்லை ஆனால் இந்திய வெளியுறவுதுறை "பழைய காலணியாதிக்க அரசியல் இனி எடுபடாது, அதற்கான காலம் இனி இல்லை" என்பதோடு நிறுத்திகொண்டது
இந்த தீர்மானம் இந்தியாவினை ஒன்றும் செய்யாது என்றாலும் எந்த அளவு சில சக்திகள் மோடி அரசை குறிவைக்கின்றன யார் யாரெல்லாம் தூண்டிவிடுகின்றார்கள் என்பதை காணகூடிய விஷயம்
அடுத்தது மிக நல்ல விஷயம்
அமெரிக்க செனட் இந்தியாவின் அருணாச்சல மாகாணம் இந்தியாவின் பகுதி என ஒப்புகொண்டு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டது இனி சீனா அங்கே நுழைந்தால் விஷயம் சர்வதேச சிக்கலாகும்
1962ல் வந்தது போல் இனி வரமுடியாது
மோடி அமெரிக்காவில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றியினை பெற்றிருகின்றார் என்றால் இப்படித்தான், இனி காஷ்மீர் போல அருணாசலபிரதேசமும் இந்தியாவின் பகுதி என உலகம் ஒப்புகொள்ளும் அங்கே சீனா வந்தால் உக்ரைனுக்கு உலகம் திரள்வது போல நமக்கும் வருவார்கள்
மோடியின் மிகபெரிய வெற்றி இது
இந்த இரு தீர்மானங்களையும் தாண்டி மத்திய அரசுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் உரக்க சத்தமிடும் தீர்மானம் ஒன்று எடுக்காப்ட்டதாக சில தமிழக செய்திகள் சொல்கின்றன
அந்த உரக்க சத்தத்துக்கு அலறல் என பெயர், அமலாக்கதுறையினை கண்டால் தானே வரும் சத்தம் அது, அதனால் உலகில் எந்த பாதிப்பும் இந்தியாவுக்கு வரபோவதில்லை
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
நீதிபதி கார்த்திகேயனின் சரியான தீர்ப்புபடி செந்தில் பாலாஜி அமலாக்கதுறையின் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டிருக்கின்றார், இனி விசாரணை முடிந்து என்னென்ன குற்றச்சாட்டுடன் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபடுகின்றது என்பதை கவனிக்கலாம்.
இது சில கால அளவுகளை எடுக்கும் அது அமலாக்கதுறையின் கடமை.
தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்துவிட்டு திமுக தரப்பு சோர்ந்துவிட்டது, எந்த வழக்கறிஞரும் வழக்கு தோற்கும் என்பது தெரிந்தும் சொல்லமாட்டார் அவருக்கு தேவை பணம்.
அப்படி கபில்சிபலும் நல்ல காசை வாங்கி கொண்டு நீதிபதி வாயாலே வழக்கின் வீரியத்தை இது மிகபெரும் முக்கியமான் வழக்கு என்பதை சொல்ல வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
அனுபவமான வழக்கறிஞர் என்றால் அப்படித்தான்.
விவகாரம் நீதிமன்ற முடிவு என்பதால் வழக்கமான "தொட்டுப்பார்" "சீண்டிபார்" போன்ற எச்சரிக்கைகளெல்லாம் இம்முறை இல்லை எல்லாமே அமைதி.
ஆனால் இன்னும் அவர் அமைச்சராகத்தான் நீடிக்கின்றார், அப்படியே கருர் தொகுதி எம்.எல்.ஏவும் அவரே. இப்படி நீதிமன்ற காவலில் உள்ளவர் எப்படி அமைச்சர்பணி ஆற்றுவார்? எப்படிதொகுதிபணி ஆற்றுவார் ? இவருக்கு ஏன் சம்பளம்? என்பது பற்றியெல்லாம் யாரும் கேட்க கூடாது, அது அபப்டித்தான்.
விசாரணை முடிவுகளை தமிழகம் எதிர்பார்க்கின்றது, அது அடுத்தகட்ட பரபரப்பினை ஏற்படுத்தலாம்.

- Code:
இந்தியா தாண்டி தமிழை, குறளை, வள்ளுவனை மோடி எடுத்து செல்கின்றார், இனி வள்ளுவர் சிலை பாரிசில் அமையும்
திராவிடசெம்மல்கள் தமிழுக்கு செய்யவேண்டியதை ஒரு வடஇந்தியர் செய்கிறார். அதுவும் அவரது கொஞ்சும் தமிழில் குறளை
பகிர்ந்து ..........இவனன்றோ தலைவன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடைபெறுவதை அடுத்து காவேரி மருத்துவமனை, நெஞ்சுவலி நிபுணர்கள், மருந்தாளுநர்கள், உயரநீதிமன்ற வளாகம் என எல்லாம் உஷார் நிலைக்கு கொண்டுவரபட்டிருக்கின்றன
அமலாக்கதுறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோட் அணிந்து தயாராக இருக்கின்றார்
"ஆட்கொணர்வு மனு" வகையறாவினை சில நாட்கள் நிறுத்தி வைக்கலாமா என சில சட்டமேதைகள் விவாதித்து கொண்டிருக்கின்றனர்
இப்படி பலத்த முன்னேற்பாடுகளுடன் அமலாக்கதுறை சோதனைகள் நடக்கின்றன
ஆக இன்னும் கொஞ்ச நேரத்தில் "தொட்டுப்பார், சீண்டிப்பார், தடுத்துபார்" என்ற கோஷங்கள் கேட்கும் என எதிர்பார்க்கலாம்

நடப்பவற்றை கண்டால் இலாகா இல்லாத "கோஸ்ட் செனட்" எனப்படும் ஆளில்லா மந்திரி சபை மிக பெரிதாக இருக்கும் போலிருக்கின்றது |
Page 15 of 19 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19
Page 15 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum