Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
5 posters
Page 11 of 19
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Last edited by சிவா on Sun Apr 02, 2023 7:38 pm; edited 3 times in total
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
ராகுகுலுக்கு 70% ஆதரவு, மோடிக்கு 30% ஆதரவு, இதுதான் மக்கள் மனநிலை என்கின்றது தந்திடிவி, அந்த ஊடகத்தில் வேலை செய்வோரிடம் கம்பெனி சம்பளம் எப்படி என வாக்கெடுப்பு நடத்தினால் 2% கூட தேறாது, அந்த வாக்கெடுப்பையெல்லாம் யாரும் செய்யவில்லை
சரி, ஏன் இப்படியெல்லாம் அள்ளிவிடுகின்றார்கள்
நாம் முன்பே சொன்னது போல தமிழகத்தில் தலைவர்கள் உருவாவது இல்லை, உருவாக்கபடுவார்கள். ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப மக்கள் மனதில் பதியவைக்கபடுவார்கள்
அப்படி முதலில் பதியவைக்கும் முயற்சியாக ராமசாமி புகுத்தபட்டார், திடீரென அவருக்கு பணமும் பத்திரிகை வெளிச்சமும் பாய்ந்தன, ஏகபட்ட பணம் கிடைதது சட்ட பாதுகாப்பு கிடைத்தது
பிரிட்டிஷ் ஆட்சி முடியும் நேரம் அவரை பெரிதாக உருவாக்கும் முயற்சி நடந்தது ஆனால் சுதந்திர போராட்டம் தேசபிரிவினையில் அவர் மங்கி காங்கிரஸ் பிம்பம் உருவானது
பின் கருணாநிதியும் அண்ணாதுரையும் வலிய பிம்பங்களாக தமிழக மக்கள் முன் நிறுத்தபட்டார்கள், இதற்கு பதிலாக பெரும்முயற்சி எடுக்க வேண்டிய காங்கிரஸ் வழிவிட்டது
ஆம் வழிவிட்டது
அந்த வழியில் அண்ணாதுரை ,கருனாநிதி, எம்ஜிஆர் போன்றோர் பிரமாண்டமாக உருவாக்கபட்டனர், மறுபடி மறுபடி மக்கள் மனதில் பதியவைக்கபட்டனர்
ஒரு உளவியல் உத்தி இது
அந்த மர்ம் சக்தி மிக சரியாக யாரெல்லாம் தேசவிரோதிகளோ, யாரெல்லாம் ஒரு மாதிரி ஆசாமிகளோ, சிந்தனை சரியாக இல்லாதவர்களோ, அந்நிய சிந்தனைக்கு தலையாட்டுவார்களோ அவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கும்
அந்த பயிற்சியிலும் விளம்பரத்திலுமே திராவிட பிம்பங்கள் உருவாகின...
திராவிடம் சாயும் நேரமும் வந்துவிட்டதை உணர்ந்து அடுத்த கட்டமாக திருமா,சீமான் போன்றோரை மக்கள் மனதில் திரும்ப திரும்ப பதியவைக்கும் முயற்சி நடப்பதும் எல்லோரும் அறிந்தது
இதெல்லாம் அந்த சதியின் தொடக்கம், இந்த சதிக்கு உடன் செல்லும் பெரும் கொள்கை கொண்டவை ஊடகங்கள், தினதந்தி அதில் முக்கியமான ஒன்று
அதன் டிவி இப்படித்தான் இருக்கும்
இவர்கள் கணிப்பெல்லாம் இலங்கையில் தமிழ்நாடு அமையும், சீமான் 80% வாக்கு வாங்குவார் என்றெல்லாம் இருந்த காலமும் உண்டு
அதாவது அப்படி ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் பதிய வைப்பார்கள், அவர்கள் பிரதான தந்திரம் அது
சரி ராகுல் பிரதமர் என்பவர்கள் இனி என்ன சொல்வார்கள் தெரியுமா?
"கனிமொழி மத்திய அமைச்சர் ஆக 90 சதவீத மக்கள் ஆதரவு" என அடுத்து மெல்ல வருவார்கள், அப்படித்தான் வருவார்கள், அவர்களுக்கு கொடுக்கபடும் வேலைதிட்டம் அப்படி
மக்கல் மனதில் சில குழப்பங்களை விதைப்பது விதைத்து விதைத்து மூளைசலவை செய்வது அந்த அரசியல் ஊடக பணி
திரும்ப திரும்ப ஒரே செய்தி, ஒரே முகம் என மக்களை குழப்பும் ஒருவித உளவியல் உத்தி இது
தமிழக மக்கள் இதில்தான் சிக்குகின்றார்கள், இதனை கடந்து செல்வது நல்லது
இதெல்லாம் யூத, மேசானிய, சாளுக்கிய, சாக்கிய,அராபிய, ஐரோப்பிய, பவுத்த, சமண, ஜிகாதிய, செராஸ்டிரிய, பகானிய சதி

அமலாக்கதுறை அதிரடிக்கு அண்ணாமலைதான் காரணம்ன்னு ஆளாளுக்கு கொண்டாடிட்டு இருக்காங்க...
ஆனால் இதுக்கெல்லாம் காரணமான முக்கியமான ஒருத்தரை எல்லோரும் மறந்துட்டாங்க.
அட நம்ம ஆளுநர்தாங்க...
மனுஷன் டெல்லிக்கும் சென்னைக்குமா பறந்தாரே, இதுவும் அதன் ஒரு பார்ட்தான்.
அந்த மனுஷனாலதான் இன்னைக்கு தமிழகம் கொஞ்சமாவது உயிரோட இருக்கு. ஒரு பக்கம் NIA, இன்னொரு பக்கம் ED, ரவுண்ட் கட்டி அடிக்கிறாங்க ...
இது போன்ற சோதனைகள் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், போன்றோரின் நாலெட்ஜ் இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. நடக்கவும் முடியாது. ஆய்வின் போது துணை ராணுவம் முதற்கொண்டு வருகிறது, பதற்றம் அதிகமானதும் ரிசர்வ் போலீஸ் குவிக்கபடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
இது சம்பந்தமான புகார், ஆவணங்கள் அத்தனையையும் அப்பப்போ அனுப்பி, உடனுக்குடன் நேரில் சென்று ஆலோசனை செய்து சட்ட ரீதியாக முறையான நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக இருப்பவர் ஆட்டு தாடி ஆளுநர் மட்டுமே.
சரி நம்ம ஆளுநருக்கு யாரு இந்த தகவல்கள் எல்லாத்தையும் குடுக்குறாகளாம்?
பங்களா வாசல்ல பேசுகிட்டாங்க...
#நல்லினி

அட யாருமில்லையாம், அவர் மாரிதாஸ் யூடியூப் சேனல்ல சப்ஸ்க்ரைப் பண்ணி,பெல் பட்டனையும் அழுத்தி வச்சிருக்காராம்... |
பங்களா வாசல்ல பேசுகிட்டாங்க...
#நல்லினி
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான்.
"அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க…" என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
#நாராயணன்_திருப்பதி
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
அப்புறம் #அண்ணாமலை...
, "ஊழலுக்கு எதிரான போர் ஆரம்பம்" அப்படின்னு நாலு அறிக்கை விடுங்கய்யா, அப்பதான ஜனங்க நம்ப ஆரம்பிப்பாங்க.
அப்படியே இங்கிலீஷ் மீடியாவுல போய், அந்த ஆள இப்படி வளர்த்துவிட்டதே அந்த அம்மாதான்னு ஒரு போடு போடுங்கய்யா அவனுக கதறிட்டே கிடக்கட்டும்.
ஆனா ஒண்ணுய்யா, இன்னும் கொஞ்ச நாளையில டீ கடையில பேசுவாங்க, தெருமுனையில பேசுவாங்க, பார்க்குற இடமெல்லாம் பேசுவாங்கண்ணு சொன்னீங்களே, அப்ப யாரும் நம்பல, இப்ப நம்புறோம்...
சொன்ன மாதிரியே பேச வச்சிட்டய்யா,...
இந்த உக்ரைன் விவகாரமா நம்பள கூப்பிட்டிருக்காக, போய் பேசிட்டு வந்துர்றேன் , மறக்காம அறிக்கைய அனுப்பிருங்கய்யா, வரட்டுமா...
#பிரம்ம_ரிஷியார்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்குறது இதுதான்...
கைது செய்யப்பட்டது இந்நாளைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி.
கைதுக்கான காரணம் இதே மனிதர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் பறித்தது.
அவருக்காக கதறி கொண்டிருப்பது திமுகவினர் .
ஆனால் கூடவே இருந்து திருடிட்டு இருந்த அதிமுகவினருக்கு திருடனுக்கு தேள் கொட்டிய மொமண்ட்
ஆக எங்கே அடிச்சா எல்லா பக்கமும் வலிக்குமோ அங்கே அடிக்கிறாங்க.
தமிழ் சினிமால ஒரு சீன் வைப்பாங்க, தப்பு பண்ணவன பயமுறுத்த, பிக் பாக்கெட் அடிச்சி மாட்டி பெட்டி கேஸ்ல லாக் அப்ல இருக்கிறவன போலீஸ் தூக்கி போட்டு மிதிக்கும். அதை வேடிக்கை பார்த்துட்டு உக்காந்து இருக்கும் பெரிய புதிய குற்றவாளி, கதறிட்டு கால்ல விழுந்துருவான். சேம் சிச்சுவேஷன்தான் இங்கேயும்.
ஒரு போக்குவரத்து துறை ஊழலுக்கே இந்த நிலைமைனா, பிளைட் ஏறி துபாய் போனவங்களுக்கு என்ன நிலைமையோ..
இந்த அடியை பார்த்துட்டு, மச்சான், மாப்பிள்ளை, மவன் அத்தனை பேரும் மீதி இருக்கிற மூணு வருஷமும் சத்தம் இல்லாம இருக்கணும், சவுண்டு விட்டுட்டு அலையுற அதிமுக அடங்கி கிடக்கணும் ...
அடங்கி கிடந்துதான் ஆக வேண்டும்,வேற வழி இல்லை...

நடிச்சவன் கிட்ட நீட் ரகசியத்தை கேட்காமல், படிச்சவன் கிட்ட கேளுங்கள் மாணவர்களே...
வாழ்த்துக்கள்…தம்பி
https://www.facebook.com/kavita.krish3
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
அவருக்கு மூணு இடத்துல அடைப்பாம், நெஞ்சு வலிக்குதுன்னு ஐயோ அம்மான்னு கதறுறாரு...
குடல் வெந்து, கல்லீரல் அழுகி, நெஞ்சடைத்து எத்தனை உயிர்கள் இந்த தரம் கெட்ட பாழாய் போன மதுவால் இது நாள் வரையிலும் நடந்திருக்கும், அந்த கணக்கு எத்தனைன்னு இந்த மனுஷனுக்கு தெரியுமா? எப்போவாவது அதை யோசிச்சிருப்பாரா?
அவர் மனைவி கதறி துடிச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுது, நீதிமன்றத்துக்கு ஓடுது. ஆனால் எத்தனை இளம் பெண்கள் இந்த மதுவால் தாலியை இழந்து துடியாய் துடித்திருப்பார்கள். இந்த அம்மணிக்கு வந்தா வேதனை, அந்த பெண்கள் பாவம் இல்லியா?
அந்த பாவம் சும்மா விடுமா?
சரி அதை விடுங்க, சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில், தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று ஒரு மாணவன் மேம்பாலத்தில் தூக்கிட்டு கொண்டானே, சமீபத்தில் கூட ஒரு பெண் குழந்தை தன் குடிகார அப்பனின் குடிபழக்கத்தால் தன் உயிரையே மாய்த்து கொண்டதே, அந்த குழந்தைகளின் ஆத்மாதான் சும்மா விடுமா...
இதற்கெல்லாம் காரணமானவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அது விதி, யாராலும் மாற்றமுடியாது.
இது வெறும் ட்ரையல் தான், இனிதான் மெயின் பிச்சரே இருக்கு...
நல்லினி

அண்ணனுக்கு மூணு அடைப்பு இருந்திருக்குடா.
சரியான நேரத்துல ED ரெய்டு வரலேன்னா அடைப்பு இருக்கதே தெரியாம அண்ணன் நிலமை மோசமா போய்யிருக்கும் இல்லடா…
கவிதா செந்தில் குமார்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
சோதனைக்கு வந்த அதிகாரிகள் இருவர் கை உடைப்பு..
அடையாள அட்டை கேட்டு முற்றுகை..
அதிகாரிகள் கார் மீது தாக்குதல்..
சவடால் பேச்சு வேறு..
எல்லாத்துக்கும் சேத்து வைச்சு உச்சா போக வைச்சாங்களா....
மகேந்திரன் புகழ்
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum