புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_m10அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 10:42 pm

First topic message reminder :

சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். நம்ம எல்லாரும் அதுக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம்கறது தெருவுக்கு தெரு இருக்கும் ’அழகு நிலையங்களைப்’ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி விசிட் செய்ய முடியாது. பட்ஜெட், நேரம் எல்லாம் இடிக்கும். அதனால், தினசரி வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் போதுமானது.

பாதம் :

நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா, வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை (bath salts) வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் (scrubber) கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர் கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் (cold cream) க்ரீம்’ அல்லது ‘மாய்ச்சுரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

முகம் :

இரவு உறங்கச் செல்லுமுன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாகும். எண்ணைப் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும் போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’ களை உபயோகப்படுத்தவேண்டும். எளிதான ‘மாய்ஸ்ச்சுரைசரும்’ உபயோகப்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ‘மாய்ஸ்ச்சுரைசரை’ முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம்.

தலைமுடி :

இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். (தலையணை எண்ணையாவதற்கு நான் பொறுப்பல்ல!!!) ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே, ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணையை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணைய்) எடுத்துக் கொண்டு சூடுபடுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

கண்கள் :

சிலருக்கு புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு விளக்கெண்ணையை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட் , வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு (குளிர் சாதனப் பெட்டியிலிருந்து முன்னதாக வெளியில் எடுத்து வைத்திருக்க வேண்டும்.) போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ, அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.

உதடுகள் :

தினமும் சிறிதளவு ‘வேசலின்’ (Vaseline) எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

வெளியில் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும் போதுதான் ‘மேக்கப்’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தினசரி இரவிலும் இந்த எளிய வழிமுறைகளை உபயோகித்தால், நீங்களும் ஒரு தேவதைதான்.

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 25, 2010 12:42 pm

பெரிய தல, உண்மையிலேயே நல்ல குறிப்புகள். நிர்மல் வணக்கம்.என்னோட மெயில் பார்த்தியா?

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Uஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Dஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Aஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Yஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Aஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Sஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Uஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Dஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Hஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 12:44 pm

பார்த்தேன். எனக்கு மூன்று நாள்களாக காய்ச்சல். விரைவில் பதில்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 25, 2010 12:49 pm

இப்ப எப்படி இருக்கிறது நிர்மல்?நீ நலமடைந்திருந்தால் இறைவனுக்கு என் நன்றிகள்.இன்னும் இல்லை என்றால் நீ நலமடைய என் பிரார்த்தனைகள்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Uஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Dஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Aஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Yஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Aஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Sஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Uஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Dஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Hஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 12:51 pm

nirshan2007 wrote:பார்த்தேன். எனக்கு மூன்று நாள்களாக காய்ச்சல். விரைவில் பதில்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 677196

மூன்று நாட்களாக காய்ச்சலா? மூளைக் காய்ச்சல் வர சான்ஸே இல்லை! வேறு என்னவா இருக்கும்!!!! அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Icon_eek

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 12:57 pm

நன்றி உதய். இன்று பரயில்லை. அலுவலகம் வந்து விட்டேன். முக்கியமாக உங்கள் எல்லோருடனும் பேசினாலே உடம்பு சரியாகிவிடும் என்று. அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 12:58 pm

சிவா wrote:
nirshan2007 wrote:பார்த்தேன். எனக்கு மூன்று நாள்களாக காய்ச்சல். விரைவில் பதில்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 677196

மூன்று நாட்களாக காய்ச்சலா? மூளைக் காய்ச்சல் வர சான்ஸே இல்லை! வேறு என்னவா இருக்கும்!!!! அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Icon_eek

கோழி காய்ச்சல் என்று தலையிடம் பணிவோடு தெரிவித்து கொள்கிறேன் அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Icon_eek

coolbaskar
coolbaskar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 23/08/2010

Postcoolbaskar Fri Sep 03, 2010 2:29 pm

வெரி குட் நல்லா இருக்கு. அழகு குறிப்பு புக்ஸ் காசு கொடுத்து வாங்கினாலும் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 03, 2010 3:25 pm

உபயோகமான குறிப்புகள் அண்ணா!
நன்றி

நாம் இரவில் உறங்க செல்வதற்கு முன் அரை லிட்டர் அளவு
தண்ணீரை தினமும் குடித்து வந்தால் , உடலின் உபாதைகள் பாதி குறையும்..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 03, 2010 3:28 pm

உமா wrote:உபயோகமான குறிப்புகள் அண்ணா!
நன்றி

நாம் இரவில் உறங்க செல்வதற்கு முன் அரை லிட்டர் அளவு
தண்ணீரை தினமும் குடித்து வந்தால் , உடலின் உபாதைகள் பாதி குறையும்..

எழுந்த பிறகும் குடிக்கலாம் உமா குடித்த பிறகு ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிட கூடாது உடற்பயிற்சி இல்லை நடை பயிற்சி செய்யலாம் இது ஜப்பானிய நீர் சிகிச்சை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Sep 03, 2010 3:30 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக