புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
52 Posts - 61%
heezulia
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
1 Post - 1%
viyasan
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
244 Posts - 43%
heezulia
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
13 Posts - 2%
prajai
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_m10ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:38 am


கூகுள் நிறுவனம் தற்போது ChatGPT-க்கு போட்டியாக 'Bard' என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (AI) உருவாக்கியுள்ளது.



சமீபத்தில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) Open AI என்ற நிறுவனம் வடிவமைத்து அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தது. பயனர்கள் கேட்கின்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிப்பது, அலுவலகத்துக்கு விடுப்பு கடிதம் எழுதுவது தொடங்கி படத்துக்குத் திரைக்கதை எழுதுவது வரை நமக்குத் தேவையான அனைத்தையுமே செய்யக்கூடியதாக இருந்தது ChatGPT. இதனால் பலரும் இவை கூகுள் சர்ச் சேவைக்கு போட்டியாக அமையும் என்று தெரிவித்து வந்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் பெருமளவில் Open AI நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது இந்த ChatGPT-க்கு போட்டியாக 'Bard’ என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (AI) அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ChatGPT செய்யும் அனைத்தையும் செய்யுமாம் Bard. முதலில் சோதனை அடிப்படையில் சில பயனாளர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து விரைவில் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பதிவில், "2021-ல், உரையாடல் பயன்பாடுகளுக்கான எங்கள் Language Model for Dialogue Applications (LaMDA) தொழில்நுட்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான உரையாடல் திறன்களை அறிமுகப்படுத்தினோம். தற்போது LaMDA மூலம் இயக்கப்படும் 'Bard' என்ற Google AI-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என அறிவித்துள்ளார்.

விகடன்


mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1763
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Feb 08, 2023 8:31 am

போட்டிக்குப் போட்டி!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:56 pm

mohamed nizamudeen wrote:போட்டிக்குப் போட்டி!


இந்த போட்டிகளால் மக்களுக்கு ஆனந்தமே....

இணையத்தில் புது யுகம் ஆரம்பம்...

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக