Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
3 posters
Page 1 of 1
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
இன்றைய தினசரியில் ஒரு செய்தி.( இந்த பேப்பர்காரர்களுக்கும்
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)
நான் படித்த செய்தி.
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)
நான் படித்த செய்தி.
14 வயது பெண்ணும் 19 வயது பையனும், நேற்று ரயில் முன் விழுந்து தற்கொலை.
பெண் மரணம். பையன் உயிருக்கு போராட்டம்.இன்று பையனின் பிறந்த தினமாம்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் தொடர்பில் உள்ளனராம். பெண் பள்ளி மாணவி.
பையன் பி ஏ முதலாம் ஆண்டாம் .
தற்கொலைக்கு காரணம் -இந்த வயது திருமணம் சட்டப்படி செல்லாது. படிக்கும் வழியை
பாருங்கள் என்று பெற்றோர் கூறினதலால் தான். செய்தி ஆதாரம் சென்னை டைம்ஸ்.
முதல்பக்க செய்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
இவ்வளவு முட்டாள் தனமாகவா மனிதர்கள் சிந்திப்பார்கள் என் எண்ணும் பொழுது மனதுக்கு வேதனையாகத்தான் உள்ளது.
முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...
மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.
முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...
மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.
Re: எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
T.N.Balasubramanian wrote:ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.
கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும் இரு இளம் உயிர்கள் பலியானது வருத்தமான செய்திதான்.
குழந்தைகளுடன் பெற்றோர்கள் நடபாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
அவர்களின் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தி எப்பொழுதும் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.
வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகளே வெளியில் அன்பைத் தேடி அலைந்து இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
Re: எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா.... இந்தக்கால குழந்தைகளுக்கு கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை, பொறுமை எதுவுமே இருப்பதில்லை... ஒரு குழந்தை இரு குழந்தைகள் என்று இருப்பதால் பெற்றோர் அவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களுக்கு காத்திருப்பது அல்லது கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள். எனவே, டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் ஏற்படும் இயல்பான ஈர்ப்பை பெற்றவர்கள் கண்டிக்கும்போது அவர்களுக்கு அது புதிதாக இருக்கிறது... எனவே அதை மீற துணிகிறார்கள் . விளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை... இதற்கு காரணம் மீடியா வில் வருபவை ... என்னஆனாலும் உதவ நண்பர்கள் (?) இருக்கிறார்கள் என்கிற வெகுளித்தனம்... பாவம் குழந்தைகள்... சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.....இங்கு நான் ஒன்று சொன்னால் எல்லோரும் என்னை திட்டுவார்கள்.... என்றாலும் சொல்லிவிடுகிறேன்... இதெல்லாம் வீடடை விட்டு பெண்கள் வேலைக்காக வெளியேறியதும் தான் அதிகமாகிவிட்ட்து.... குழந்தைகளுக்கு பாட்டி தாத்தாவின் அன்பும் கிடைக்கவில்லை, பெற்றோரின் அன்பும் கிடைக்கவில்லை..மாறி மாறி வீட்டுக்கு வரும் வேலைக்காரிகளிடம் வளரும் குழந்தைகளிடம் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்????சொல்லுங்கள் ... அவர்களுக்கு இந்த நேரத்தில் அப்பா அம்மா வில்லனாகத்தான் தெரிவார்கள்... சின்ன வயதிலிருந்து அவர்கள் அருகில் இல்லாத ஏக்கம் இப்பொழுது வெளியில் இருந்து கிடைக்கும் பொழுது அது தான் பெரிதாகத்தெரிகிறது அவர்களுக்கு..." இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்போழுது மட்டும் ஏன் ?" என்கிற கேள்விதான் அவர்கள் மனதில் முதலில் எழுகிறது... அதன் விளைவுதான் இந்த வருந்தத் தக்க நிகழ்வுகள்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
» எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?
» இளைய சமுதாயம் !
» இளைய சமுதாயம் - படம்
» பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்
» எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?
» இளைய சமுதாயம் !
» இளைய சமுதாயம் - படம்
» பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum