புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
190 Posts - 61%
heezulia
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
83 Posts - 27%
T.N.Balasubramanian
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
9 Posts - 3%
kavithasankar
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
6 Posts - 2%
prajai
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
5 Posts - 2%
Jenila
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
377 Posts - 50%
heezulia
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
271 Posts - 36%
Dr.S.Soundarapandian
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
18 Posts - 2%
i6appar
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
13 Posts - 2%
prajai
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
6 Posts - 1%
Jenila
வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_m10வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 26, 2023 6:02 pm


வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Vanishree-jayaram
கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி #வாணி ஜெயராம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது Awards1.jpg?w=768&dpr=1

பெரிய அளவில் அறியப்படாத பலர் இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் இருளர் சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. எவ்வித கல்வி அறிவுமின்றி, உலகம் முழுவதும் சுற்றி, பல விஷ பாம்புகளை இருவரும் நேர்த்தியாக பிடித்து, விஷ முறிவு துறைக்கு சிறந்த பங்களிப்பை இருவரும் வழங்கி வருகின்றனர்.

இவர்கள் தவிர திருமணமே செய்யாமல், தனது வாழ்க்கையையே சமூக சேவைக்கு அர்ப்பணித்த ஓய்வுபெற்ற நூலகரான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறையைச் சேர்ந்த கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த இசையமைப்பாளர் மரகதமணி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதி ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

இதேபோல ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
(news18tamil)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக