ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

+9
உதயசுதா
முபிஸ்
ரிபாஸ்
செந்தில்
சாந்தன்
யுவா
தாமு
அப்புகுட்டி
சிவா
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by சிவா Sun Jan 24, 2010 10:42 pm

சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். நம்ம எல்லாரும் அதுக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம்கறது தெருவுக்கு தெரு இருக்கும் ’அழகு நிலையங்களைப்’ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி விசிட் செய்ய முடியாது. பட்ஜெட், நேரம் எல்லாம் இடிக்கும். அதனால், தினசரி வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் போதுமானது.

பாதம் :

நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா, வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை (bath salts) வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் (scrubber) கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர் கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் (cold cream) க்ரீம்’ அல்லது ‘மாய்ச்சுரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

முகம் :

இரவு உறங்கச் செல்லுமுன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாகும். எண்ணைப் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும் போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’ களை உபயோகப்படுத்தவேண்டும். எளிதான ‘மாய்ஸ்ச்சுரைசரும்’ உபயோகப்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ‘மாய்ஸ்ச்சுரைசரை’ முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம்.

தலைமுடி :

இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். (தலையணை எண்ணையாவதற்கு நான் பொறுப்பல்ல!!!) ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே, ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணையை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணைய்) எடுத்துக் கொண்டு சூடுபடுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

கண்கள் :

சிலருக்கு புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு விளக்கெண்ணையை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட் , வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு (குளிர் சாதனப் பெட்டியிலிருந்து முன்னதாக வெளியில் எடுத்து வைத்திருக்க வேண்டும்.) போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ, அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.

உதடுகள் :

தினமும் சிறிதளவு ‘வேசலின்’ (Vaseline) எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

வெளியில் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும் போதுதான் ‘மேக்கப்’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தினசரி இரவிலும் இந்த எளிய வழிமுறைகளை உபயோகித்தால், நீங்களும் ஒரு தேவதைதான்.


அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by அப்புகுட்டி Mon Jan 25, 2010 1:22 am

இரவு உறங்கச் செல்லுமுன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாகும். எண்ணைப் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும் போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’ களை உபயோகப்படுத்தவேண்டும். எளிதான ‘மாய்ஸ்ச்சுரைசரும்’ உபயோகப்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ‘மாய்ஸ்ச்சுரைசரை’ முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம். அனைத்தும் எல்லா வகையினருக்கும் பொருந்தும் சிவா அண்ணா நன்றிகள் உங்களுக்கு.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by தாமு Mon Jan 25, 2010 6:28 am

super anna அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by யுவா Mon Jan 25, 2010 10:15 am

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by சாந்தன் Mon Jan 25, 2010 10:17 am

தல சூப்பர் தல அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by செந்தில் Mon Jan 25, 2010 10:19 am

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by ரிபாஸ் Mon Jan 25, 2010 10:21 am

தல சூப்பர்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by சிவா Mon Jan 25, 2010 12:31 pm

rifas wrote:தல சூப்பர்

என்ன சூப்பர்!!! அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 102564


அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by முபிஸ் Mon Jan 25, 2010 12:33 pm

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196 அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by சாந்தன் Mon Jan 25, 2010 12:36 pm

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) Empty Re: அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum