ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா

Go down

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா Empty பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா

Post by சிவா Sat Jan 28, 2023 12:42 am

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா Palani2.jpg?w=640&dpr=1

தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

குடமுழக்கு விழாவிற்காக, கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக திருக்குடங்கள் ஊா்வலமாக படிவழிப் பாதையில் கொண்டு வரப்பட்டன.

அப்போது, மேள தாளங்கள் முழங்க பரிவாரத் தெய்வத் திருக்குடங்கள் திருவுலா எழுந்தருளச் செய்யப்பட்டு, அந்தந்தக் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் காலை 9.45 மணிக்கு மேல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் தமிழில் வேதமந்திரம் முழங்க, ஓதுவாா்கள் திருமுறைப் பாடல்கள் பாட திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, தெளிப்பான் மூலம் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா், படிப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையாா், நின்ற பிள்ளையாா், வள்ளியம்மை, இடும்பன், கடம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கும், 33 சந்நிதிகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட குடங்களில் தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் தமிழில் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என வேதமந்திரங்களை முழங்க குடமுழக்கு விழா காலை 8 தொடங்கி 9.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரகம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டுச் சென்று கலசங்களில் ஊற்றி குடகுழக்கு விழாவை நடத்தி வைத்தனர்.

குடமுழக்கு விழாவையொட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தெளிப்பான் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்ச்சியை மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

குடமுழக்கு விழாவில்  இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், தலைமையிடத்து இணை ஆணையா் சுதா்சன், இணை ஆணையா் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமாா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குடமுழுக்கு விழாவையொட்டி, தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில், 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி

#குடமுழுக்கு #பழனி_தண்டாயுதபாணி_சுவாமி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலாடுதுறை: அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
» பழனி கோயிலில் 10 நாளில் 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை...
»  சிங்கப்பூர் - ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் குடமுழுக்கு விழா
» பழனி முருகன் கோயிலில் 70 நாட்களுக்குப் பின் ரோப் கார் சேவை இயக்கம்
» பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum