ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

4 posters

Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by சிவா Thu Jan 26, 2023 10:30 pm

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Picsar26

இந்த #TAG -ஐ (#) உங்கள் #பதிவின் முக்கிய சொற்களின் மீது இணைப்பதால் அது தனி சுட்டி இணைப்பாக செயல்படும். ஒவ்வொரு குறியீட்டையும் நம் தளம் கணக்கு வைத்துக் கொண்டு தேடுபொறியில் குறியீட்டு சொல்லைக் குறிப்பிட்டுத் தேடினால் #பதிவுகள் எளிதாகக் கிடைக்கும்.

மேலும் #கூகுள் தேடலில் உங்கள் பதிவு முன்னிலை வகிக்கவும் இந்த #குறிச்சொல் உதவும்.

இதுநாள் வரை இணைத்த HASHTAG - குகள் இனிமேல் இயங்காது.

புதிதாக இணைக்கப்படும்  #TAG - மட்டுமே இனிமேல் இயங்கும்.

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Hashta10

ஒரு குறிச்சொல்லை அழுத்தும் பொழுது இவ்வாறு வரும் விருப்ப தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தவும்.


Last edited by சிவா on Fri Jan 27, 2023 3:11 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by mohamed nizamudeen Fri Jan 27, 2023 8:14 am

ஈகரையில் புதிய வசதி!
இன்ஷா அல்லாஹ் இனி
பயன்படுத்துவோம்!

நன்றி!!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1680
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by Dr.S.Soundarapandian Fri Jan 27, 2023 11:51 am

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by Guest Fri Jan 27, 2023 5:16 pm

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் 1571444738 இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் 3838410834

சிறப்பு நன்றாகவே உள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by Guest Fri Jan 27, 2023 5:26 pm

மெனுவில் -சில சமயங்களில் சில இடங்களில் தமிழ் மறைந்து ஆங்கிலம் நுழைகிறது.சரிசெய்யலாமே!

கூடவே வலைபூ இலக்கணப் பிழையுடன் கூடிய ஆரம்ப கால சொல்.இது மறைந்து இப்போது பலரும் வலைப்பதிவு என மாற்றி விட்டார்கள்.
சிலர் இப்போதும் வலைப்பூ என பாவனையில் வைத்திருக்கிறார்கள். உங்கள் விருப்பம்.
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by சிவா Fri Jan 27, 2023 5:54 pm

Guest. wrote:மெனுவில் -சில சமயங்களில் சில இடங்களில் தமிழ் மறைந்து ஆங்கிலம் நுழைகிறது.சரிசெய்யலாமே!

கூடவே வலைபூ இலக்கணப் பிழையுடன் கூடிய ஆரம்ப கால சொல்.இது மறைந்து இப்போது பலரும் வலைப்பதிவு என மாற்றி விட்டார்கள்.
சிலர் இப்போதும் வலைப்பூ என பாவனையில் வைத்திருக்கிறார்கள். உங்கள் விருப்பம்.

இணைய இணைப்பு மெதுவாக இருக்கும் பொழுது ஜாவாஸ்கிரிப்ட் வேலை செய்யாமல் மெனு சுட்டிகள் ஆங்கிலத்தில் தெரியும். இந்த தளத்தில் நேரடியாக மொழிமாற்றம் செய்ய முடியாததால் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் மொழி மாற்றம் செய்துள்ளேன்.

வலைப்பூ - வலைப்பதிவாக மாற்றப்பட்டது.

இதுபோன்ற ஆலோசனைகள் மிகவும் ஏற்புடையதாக உள்ளது.

நன்றி. நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by சிவா Fri Jan 27, 2023 5:55 pm

எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டிய @mohamed nizamudeen -க்கும் நன்றி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm

புதிய வசதி --அருமை.
வரவேற்கிறேன். 

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம் Empty Re: இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடர் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் (integrated farming system)-ஒரு புதிய அணுகு முறை
» ஈகரை நூலகம் இன்று முதல் தனித் தளத்தில் செயல்படுகிறது!
» கோமா நிலை நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை அறிமுகம்
» அமெரிக்க சுற்றுலா விசா நடைமுறையை புதுப்பிக்க புதிய முறை அறிமுகம்
» கல்விக்கான பிரித்தானியா விசாவில் புதிய வங்கிக் கணக்கு முறை அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum