ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

100%

3 posters

Go down

100% Empty 100%

Post by T.N.Balasubramanian Tue 24 Jan 2023 - 21:09

[ltr]நம்ம ஆள் ஒருத்தர் ஒரு நாள் பக்கத்து நாட்டு நண்பரைப் பார்க்க சென்று இருந்தார். நண்பர் வீட்டைப் பார்த்தால் மாளிகை போல இருந்தது. “நாமும்தான் இத்தனை நாள் குப்பை கொட்டிட்டு இருக்கோம் இப்படி ஒரு வீடு அமையலையே” ன்னு ஆதங்கம். கேட்டேவிட்டார் “எப்படிப்பா இத்தனை பெரிய வீடு?” நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.[/ltr]
[ltr]சாய்ங்காலம் காலாற நடந்து செல்லும்போது நண்பர் தூரத்தில் ஒரு கட்டடத்தைக் காட்டி “காலையில் கேட்டாயே, அதோபார் அது ஒரு ஸ்கூல் பில்டிங்’ என்று சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டிய படியே சொன்னார்.” 70%” ன்னார். நம்மாளுக்கு புரிந்துவிட்டது. ஸ்கூல் பில்டிங்குகான நிதியில் 70% ஒதுக்கித்தான் நண்பன் மாளிகையைக் கட்டீருக்கான்னு.[/ltr]
[ltr]வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது நண்பர் நம்ம ஆளப் பார்க்கிறதுக்காக இங்க வந்துருக்காரு. வந்தவர் அசந்துட்டாரு. அவரு வீடு மாளிகைன்னா நம்மாளு வீடு இப்போ அரண்மனை மாதிரி இருக்கு. நண்பருக்கு ஒரே வியப்பு.[/ltr]
[ltr]சாய்ங்காலம் ஆற்றோரம் காலாற நடந்து செல்லும்போது நண்பர் கேட்டார் “எப்படிப்பா இத்தனை பெரிய வீடு? என்னை தாண்டிட்டீயே” பதிலுக்கு நம்ம ஆளு கேட்டார், “ இந்தா பாரு ஆத்துல அந்த இடத்துல ஒரு பாலம் தெரியுதா?”[/ltr]
[ltr]நண்பர் “எங்கேப்பா ஆறுதான் தெரியுது.பாலம் தெரியலையே” ன்னார். நம்மாள் கண்ணைச் சிமிட்டிகிட்டே சொன்னார்.” 100%”.[/ltr]

[ltr]நன்றி கோரா தமிழ் [/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

100% Empty Re: 100%

Post by T.N.Balasubramanian Tue 24 Jan 2023 - 21:11

100% Main-qimg-5c9c4513766281bc9bd394a63ab6f033-lq

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

100% Empty Re: 100%

Post by krishnaamma Tue 24 Jan 2023 - 21:41

T.N.Balasubramanian wrote:
[ltr]நம்ம ஆள் ஒருத்தர் ஒரு நாள் பக்கத்து நாட்டு நண்பரைப் பார்க்க சென்று இருந்தார். நண்பர் வீட்டைப் பார்த்தால் மாளிகை போல இருந்தது. “நாமும்தான் இத்தனை நாள் குப்பை கொட்டிட்டு இருக்கோம் இப்படி ஒரு வீடு அமையலையே” ன்னு ஆதங்கம். கேட்டேவிட்டார் “எப்படிப்பா இத்தனை பெரிய வீடு?” நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.[/ltr]

[ltr]சாய்ங்காலம் காலாற நடந்து செல்லும்போது நண்பர் தூரத்தில் ஒரு கட்டடத்தைக் காட்டி “காலையில் கேட்டாயே, அதோபார் அது ஒரு ஸ்கூல் பில்டிங்’ என்று சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டிய படியே சொன்னார்.” 70%” ன்னார். நம்மாளுக்கு புரிந்துவிட்டது. ஸ்கூல் பில்டிங்குகான நிதியில் 70% ஒதுக்கித்தான் நண்பன் மாளிகையைக் கட்டீருக்கான்னு.[/ltr]

[ltr]வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது நண்பர் நம்ம ஆளப் பார்க்கிறதுக்காக இங்க வந்துருக்காரு. வந்தவர் அசந்துட்டாரு. அவரு வீடு மாளிகைன்னா நம்மாளு வீடு இப்போ அரண்மனை மாதிரி இருக்கு. நண்பருக்கு ஒரே வியப்பு.[/ltr]

[ltr]சாய்ங்காலம் ஆற்றோரம் காலாற நடந்து செல்லும்போது நண்பர் கேட்டார் “எப்படிப்பா இத்தனை பெரிய வீடு? என்னை தாண்டிட்டீயே” பதிலுக்கு நம்ம ஆளு கேட்டார், “ இந்தா பாரு ஆத்துல அந்த இடத்துல ஒரு பாலம் தெரியுதா?”[/ltr]

[ltr]நண்பர் “எங்கேப்பா ஆறுதான் தெரியுது.பாலம் தெரியலையே” ன்னார். நம்மாள் கண்ணைச் சிமிட்டிகிட்டே சொன்னார்.” 100%”.[/ltr]

[ltr]நன்றி கோரா தமிழ் [/ltr]

அய்யய்யோ............ 100% 433338962 100% 433338962 100% 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

100% Empty Re: 100%

Post by krishnaamma Tue 24 Jan 2023 - 21:43

T.N.Balasubramanian wrote:100% Main-qimg-5c9c4513766281bc9bd394a63ab6f033-lq

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

100% Empty Re: 100%

Post by T.N.Balasubramanian Tue 24 Jan 2023 - 22:00

100% Main-qimg-3237f85903e6e63558bd1d45218c5565-lq

நன்றி கோரா தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

100% Empty Re: 100%

Post by சிவா Tue 24 Jan 2023 - 22:47

T.N.Balasubramanian wrote:100% Main-qimg-5c9c4513766281bc9bd394a63ab6f033-lq

சிரிப்பை அடக்க முடியவில்லை, வடிவேலு படத்துடன் நகைச்சுவை 1௦௦% ஒத்துப் போகிறது.

100% Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

100% Empty Re: 100%

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum