Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
3 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
First topic message reminder :
#மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
#ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்
#மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை
#கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
#கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை
#துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
#விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
#தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
#மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
#கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்
#மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
#ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்
#மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை
#கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
#கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை
#துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
#விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
#தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
#மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
#கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்
Last edited by சிவா on Sat Jan 21, 2023 4:10 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா wrote:இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
![]()
![]()
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இரண்டாம் ஏழரை சனியில் மூன்றாம் சுற்று ஆரம்பமா? கடைசி இரண்டரை ஆண்டு!!
பிறக்கும் போதே ஏழரை சனியா?
@krishnaamma
இல்லை ஐயா, முதல் சனி எனக்கு பிறந்த போதே இருந்ததாம்...பாட்டி சொல்வார்கள்... எனவே சின்ன வயதிலேயே ஒருசனி முடிந்துவிட்டது...இரண்டாம் சுற்று என் 29 வயதில் ...இப்போழுது எனது 59ம் வயதில் மூன்றாம் சுற்று.....ஒரு குத்து மதிப்பாக பார்த்தால்.... 2023 இல் மூன்றாவது சனி...1993 இல் இரண்டாவது சனி...1963 இல் முதல் சனி ஆரம்பம் எனக்கு....ஒக் வா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா wrote:இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
![]()
![]()
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இரண்டாம் ஏழரை சனியில் மூன்றாம் சுற்று ஆரம்பமா? கடைசி இரண்டரை ஆண்டு!!
பிறக்கும் போதே ஏழரை சனியா?
@krishnaamma
இல்லை ஐயா, முதல் சனி எனக்கு பிறந்த போதே இருந்ததாம்...பாட்டி சொல்வார்கள்... எனவே சின்ன வயதிலேயே ஒருசனி முடிந்துவிட்டது...இரண்டாம் சுற்று என் 29 வயதில் ...இப்போழுது எனது 59ம் வயதில் மூன்றாம் சுற்று.....ஒரு குத்து மதிப்பாக பார்த்தால்.... 2023 இல் மூன்றாவது சனி...1993 இல் இரண்டாவது சனி...1963 இல் முதல் சனி ஆரம்பம் எனக்கு....ஒக் வா ஐயா?..... நான் பிறந்தது 1964..
எந்தன் சந்தேகம் சரிதான் .அபூர்வமானது .முதல் சனி முழு ஏழரை ஆண்டு மிகவும் உடல் நிலையில் பாதிப்பு இருந்ததா?
@krishnaamma
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
ஆமாம் ஐயா, எனக்கு 'கக்குவான் இருமல்' வந்து நான் மிகவும் அவஸ்த்தைப் பட்டேன் என்று பாட்டி சொல்வார்கள்....அதற்கு முதலை கண்டத்தை சுட்டு தருவார்களாம் அது தான் மருந்தாம்....அப்படி எனக்கும் கொடுத்தார்களாம்.....![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» இணைய கலாட்டா
» எந்த ஊரில் என்ன வாங்கலாம்...
» எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» இணைய கலாட்டா
» எந்த ஊரில் என்ன வாங்கலாம்...
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|