Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
First topic message reminder :
#மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
#ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்
#மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை
#கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
#கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை
#துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
#விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை
#தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்
#மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
#கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
#மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்

Last edited by சிவா on Sat Jan 21, 2023 4:10 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
T.N.Balasubramanian wrote:நல்லதே நடக்கும் --
கலங்காதிரு மனமே.
பெருமாளும் /ராகவேந்திரரும் கை கொடுப்பார் .
@சிவா
@krishnaamma
மிக்க நன்றி ஐயா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
க்ரிஷ்ணாம்மா wrote:
- Code:
நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்
அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
T.N.Balasubramanian wrote:

அக்காவும் மகரம் தானா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
T.N.Balasubramanian wrote:
- Code:
நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்
அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !
@krishnaamma
இல்லை ஐயா, நான் மீனம்.... நல்ல சரியான மூன்றாவது சுற்று ஆரம்பம்.... மரண சனி.... நான் பிறந்த போதே ஒன்றரை இரண்டு வருடங்கள் ஏழரைச் சனி இருந்ததாம்...... எனவே இப்பொழுதே எனக்கு மூன்றாவது சுற்று வந்து விட்டது ஐயா...
@சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
மீனத்திற்கு இப்பொழுதுதான் ஆரம்பம்...
மூன்றாவது சுற்றில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது அக்கா.
மூன்றாவது சுற்றில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது அக்கா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
சிவா wrote:T.N.Balasubramanian wrote:
- Code:
நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்
அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !
@krishnaamma
அக்காவும் மகரம் தானா?
இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
சிவா wrote:மீனத்திற்கு இப்பொழுதுதான் ஆரம்பம்...
மூன்றாவது சுற்றில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது அக்கா.
நல்லது சிவா...நீங்கள் மட்டும் தான் இப்படி சொல்கிறீர்கள்...உங்கள் வாய்க்கு சர்க்கரை தான்போடணும்... .....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
krishnaamma wrote:
இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.
ஆனால் எப்பொழுது எனக்கு ஏழரை சனி ஆரம்பித்ததோ அன்று முதல் நான் பட்ட துயரங்கள் எனக்கு ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தெய்வ பக்தி இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் ஏற்படாது நன்றாக கடவுளை வணங்கி வாருங்கள்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
க்ரிஷ்ணாம்மா wrote:இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இரண்டாம் ஏழரை சனியில் மூன்றாம் சுற்று ஆரம்பமா? கடைசி இரண்டரை ஆண்டு!!
பிறக்கும் போதே ஏழரை சனியா?
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
சிவா wrote:krishnaamma wrote:
இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா........ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்....
சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.
ஆனால் எப்பொழுது எனக்கு ஏழரை சனி ஆரம்பித்ததோ அன்று முதல் நான் பட்ட துயரங்கள் எனக்கு ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தெய்வ பக்தி இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் ஏற்படாது நன்றாக கடவுளை வணங்கி வாருங்கள்....
ஆமாம் சிவா, 'அவர்' தான் ஒரே வழி... அவரைத்தான் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளோம்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
» எந்த ஊரில் என்ன வாங்கலாம்...
» எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» இணைய கலாட்டா
» எந்த ஊரில் என்ன வாங்கலாம்...
» எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன கலர்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» இணைய கலாட்டா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|