ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Sat Jan 21, 2023 4:42 am

First topic message reminder :

#மேஷம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்

#ரிஷபம் - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்

#மிதுனம் - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை

#கடகம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

#சிம்மம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்

#கன்னி - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை

#துலாம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்

#விருச்சிகம் -  அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை

#தனுசு - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்

#மகரம் - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை

#கும்பம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

#மீனம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்


Last edited by சிவா on Sat Jan 21, 2023 4:10 pm; edited 1 time in total


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 7:27 pm

T.N.Balasubramanian wrote:நல்லதே நடக்கும் --

கலங்காதிரு மனமே.

பெருமாளும் /ராகவேந்திரரும்  கை கொடுப்பார் .

@சிவா

@krishnaamma

மிக்க நன்றி ஐயா.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by T.N.Balasubramanian Mon Jan 23, 2023 7:30 pm

க்ரிஷ்ணாம்மா wrote:

Code:
 நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்

அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !

@krishnaamma


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Mon Jan 23, 2023 7:32 pm

T.N.Balasubramanian wrote:

Code:
 நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்

அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !

@krishnaamma

அக்காவும் மகரம் தானா?


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 7:37 pm

T.N.Balasubramanian wrote:

Code:
 நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்

அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !

@krishnaamma

இல்லை ஐயா, நான் மீனம்.... நல்ல சரியான மூன்றாவது சுற்று ஆரம்பம்.... பயம் மரண சனி.... நான் பிறந்த போதே ஒன்றரை இரண்டு வருடங்கள் ஏழரைச் சனி இருந்ததாம்...... எனவே இப்பொழுதே எனக்கு மூன்றாவது சுற்று வந்து விட்டது ஐயா...சோகம்

@சிவா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Mon Jan 23, 2023 7:39 pm

மீனத்திற்கு இப்பொழுதுதான் ஆரம்பம்...

மூன்றாவது சுற்றில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது அக்கா.


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 7:40 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:

Code:
 நான் ஏற்கனவே நாய் படாத பாடு படுகிறேன் 4- 5 வருடங்களாய்.... இதில் இப்போழுது ஏழரை சனி வேறு .... அதுவும் முன்றாவது சுற்று .... அநியாயம் .சதங்கை கட்டித்தான் ஆடப்போகிறது.....மிகவும் கவலையாக இருக்கிறது...பெருமாள் தான் காப்பாத்தணும்

அதாவது இரண்டாம் முறை வந்துள்ள ஏழரை சனியில் மூன்றாம் பாகம் (அதாவது கடைசி 2 -1 /2 ஆண்டு ) சரிதானே !

@krishnaamma

அக்காவும் மகரம் தானா?

இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா....சோகம்....ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 7:43 pm

சிவா wrote:மீனத்திற்கு இப்பொழுதுதான் ஆரம்பம்...

மூன்றாவது சுற்றில் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது அக்கா.  

நல்லது சிவா...நீங்கள் மட்டும் தான் இப்படி சொல்கிறீர்கள்...உங்கள் வாய்க்கு சர்க்கரை தான்போடணும்... ஜாலி ஜாலி ஜாலி..... நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by சிவா Mon Jan 23, 2023 7:47 pm

krishnaamma wrote:

இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா....சோகம்....ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.

ஆனால் எப்பொழுது எனக்கு ஏழரை சனி ஆரம்பித்ததோ அன்று முதல் நான் பட்ட துயரங்கள் எனக்கு ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

தெய்வ பக்தி இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் ஏற்படாது நன்றாக கடவுளை வணங்கி வாருங்கள்....


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by T.N.Balasubramanian Mon Jan 23, 2023 8:14 pm

க்ரிஷ்ணாம்மா wrote:இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா....எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 440806....ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்.... எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 1772578765 எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 1772578765 எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 1772578765

நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இரண்டாம்  ஏழரை சனியில்  மூன்றாம் சுற்று ஆரம்பமா? கடைசி இரண்டரை ஆண்டு!!



பிறக்கும் போதே ஏழரை சனியா?


@krishnaamma


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by krishnaamma Mon Jan 23, 2023 8:44 pm

சிவா wrote:
krishnaamma wrote:

இல்லை சிவா....நான் மீனம்........உத்திரட்டாதி... சரியான மூன்றாவது சுற்று சிவா....சோகம்....ஆனால் இது வரும்முன்னறே நாங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டோம்... இனியவது நிம்மதியாக இருந்தால் சரி...பெருமாள் அதற்கு எங்களுக்கு அருளட்டும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.

ஆனால் எப்பொழுது எனக்கு ஏழரை சனி ஆரம்பித்ததோ அன்று முதல் நான் பட்ட துயரங்கள் எனக்கு ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

தெய்வ பக்தி இருக்கும் பொழுது எந்த பிரச்சினையும் ஏற்படாது நன்றாக கடவுளை வணங்கி வாருங்கள்....

ஆமாம் சிவா, 'அவர்' தான் ஒரே வழி... அவரைத்தான் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளோம்... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - Page 2 Empty Re: எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum