புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
Page 1 of 1 •
தனக்காக தனது கணவன் நிறைய நேரம் ஒதுக்குகிறான் என்பதை மனைவி புரிந்துகொள்ளுமாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். அதற்காக சிலவற்றைச் செய்யலாம்.
புகழுங்கள்
நீங்கள் எதைச் செய்தாலும் எல்லாம் உனக்காக என்று சொல்வது ஒரு ரகம், எல்லாம் உன்னால்தான் என்று சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவது இன்னொரு ரகம். அதேபோல சரியாக நடக்காத ஒன்றை என்னால்தான் இந்த தவறு என ஒத்துக் கொள்வது உங்களுடைய இமேஜை உயர்த்திக் காட்டும்..
இந்த வீடு அழகா இருக்குன்னா அதற்கு முழுக்க முழுக்க என் மனைவி தான் காரணம், பிள்ளை சரியாக இருக்கான் என்றால், நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதுக்கு என் மனைவிதான் காரணம் என்று சொல்லுங்கள். உங்களுக்காக உங்கள் மனைவி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்லுங்கள்.
நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடம் பேசும்போது மனைவி செய்த புத்திசாலித்தனமான செயல் ஏதாவது ஒன்றை அவள் காது கேட்கச் சொல்லுங்கள். இதனால் அவள் மகிழ்வாள்.
ஆலோசனைகளை கேளுங்கள், கவனியுங்கள். அவளது சிந்தனைக்கு மதிப்பளித்துப் புகழுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
நெருங்குங்கள்
நீங்கள் காதலில் விழுந்தபோது எதையுமே சீர் தூக்கிப் பார்க்காமல் மணிக் கணக்கில் அவளோடு இருந்தீர்கள். அவளது பேச்சுக்களை கவனித்தீர்கள். நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் கூட கவனித்தீர்கள். அவளது ஆசைகளைத் தெரிந்துகொள்ள விரும்பினீர்கள். அதை ஏற்றுக்கொண்டீர்கள், புகழ்ந்தீர்கள், அவற்றை நிறைவேற்றவும் முயன்றீர்கள். தான் விரும்பப்படுகிறவளாக, தேவைப் படுகிறவளாக., நேசிக்கப்படுகிறவளாக, அவள் உணர்ந்தாள்.
அவள் உங்களை விரும்ப வேண்டுமென அவளை விரும்பினீர்கள். அவள் அப்படியே செய்தால், ஆர்வத்தோடு உங்களுடையதை பகிர்ந்துகொண்டாள். எல்லாவற்றையும் அவள் கவனித்துக் கொண்டாள். இவையெல்லாம் தொடர வேண்டும் எனவும் விரும்பினாள்.
ஆனால் அவள் மனைவியான பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது.
திருமணமான சில காலத்திற்குள்ளாகவே ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்துவிட்டு திங்கட்கிழமை காலையில் வேலைக்கு அரக்கப் பரக்க ஓடுவதைப்போல, புதிய மனைவியுடன் ஜாலியாக பொழுதைப் போக்கிய நீங்கள் வேலை, அப்படியிப்படி என ஓடுவதால் ரொமான்ஸ் தடைபடுகிறது.
ஏதோ கேள்வி கேட்பதும், பதில் சொல்வதுமாக இருக்கும் நிலை உண்டாகி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலை நீடிக்கும்போது யாரோ ஒருவருக்கு செக்ஸ் தூண்டல் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள்.
அங்கே உடல்களின் சேர்க்கை இருக்கும், உறுப்புகளின் சேர்க்கை இருக்கும்! ஆனால் காதல் இருக்காது. உணர்வுகள் ஒன்றியிருக்காது. இப்படியிருந்தால் நாளடைவில் செக்ஸ் கூட கசக்கும்.
ஆண்மைக் குறைவு கணவனுக்கும், மனச்சிதைவு பெண்ணுக்கும் உண்டாகும். அப்புறமென்ன வாழ்க்கை நரகம்தான்.
உதவுங்கள்!
நீங்கள் உங்கள் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். குடும்பச் சுமையில் களைத்துப் போய் காணப்படும் மனைவிக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லவேண்டும், நேரத்தை ஒதுக்கி அவளை வெளியே அழைத்துச் செல்வது, இதமாக நடந்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
எனக்காக, இந்தக் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகிறாய் என சொல்ல வேண்டும். இவையெல்லாம் அவள் தனது சுமைகளை மறந்து உங்களோடு
சுகத்தில் ஈடுபட வழி வகுக்கும்.
எந்த ஒரு திட்டம் போட்டாலும் அதைப் பற்றி மனைவியிடம் கூறி ஆலோசனைக் கேளுங்கள்.
உங்கள் நினைவில் அவளை வைத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் வெளியூர் சென்றால் உங்கள் மனைவியைப் பற்றியும் நினைக்க வேண்டுமென ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள். இந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளியூருக்கு எப்போது சென்றாலும் அடிக்கடி போன் செய்வது, போன் செய் தாலும் ஒரு கடிதம் போடுவது இப்படி எதையாவது செய்யலாம்.
உங்கள் மனைவியின் ஆசையைக் கேட்டு அதை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்.
மதியுங்கள்!
மனைவியை மதிக்கத் தெரியவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியின் ஹீரோவாக இருப்பதற்குத் தேவையானவை எவை என்பதை தீர்மானமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அவளது காதலுக்கு நீங்கள் தகுதியானவர்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்போதும் கடுமையாக விமர்சிப்பது, எதிர்மறையாக அவளைப் பற்றி சொல்வதெல்லாம் ரொமாண்டிக் எண்ணங்களை அவளது மனதிலிருந்து சிதறடித்துவிடும்.
பொது இடத்தில் மனைவியை ஆபாசமாகத் தொடுவது, குறிப்பாக பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் அவ்வாறு நடந்துகொள்வது ஆகியவை உங்கள் மீது மனைவிக்குள்ள மரியாதையைக் குறைத்துவிடும் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். தாய் தரக் குறைவாக நடந்து கொண்டால் எந்தக் குழந்தையும் அவளை மதிக்காது என நினைப்பாள். மனைவிக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவது, அச்சுறுத்தலாக இருப்பது எது என்பன போன்றவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
பெண் மட்டுமே வீட்டு வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஹாயாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அதை மாற்றுங்கள். மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அந்த வேலையை எடுத்துச் செய்யுங்கள்.
மனைவி மன இறுக்கத்துடனோ நேரமில்லாமல் இருந்தாலோ அவளை பாதுகாருங்கள்.
காதலியுங்கள்!
ரொமான்சில் மிக முக்கியமானது உங்கள் மனைவி என்ன பேசுகிறாரோ அதை கேட்பது, அவள் சொல்வதை மட்டுமின்றி அவள் எந்தவித சைகையில் சொல்கிறாள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அவளை எது மகிழ்ச்சிப்படுத்துகிறது எது துக்கப்படுத்துவது என்பதையும் கேட்க வேண்டும்.
மனைவி குடும்ப விவகாரத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேச ஆரம்பிக்கும்போது நீங்கள் உங்கள் பொருளாதார நிலையையும், பணச் செலவையும் பற்றி பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசந்துவிடும்.
உடல் தேவை ஏற்படும் போது எப்போதும் விளக்கை அணைப்பது மட்டும் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆகாது. அவளது இதயத்திலும் இடம் பிடிக்க வேண்டும்.
செக்ஸை விட மனைவி எதிர்பாராத நேரத்தில் திடீரென அணைத்தல், திடீர் முத்தம், போன்றவையெல்லாம் ரொமான்ஸ் அதிகரிக்கும் வழிகள். கணவனாக இருப்பவர் செக்சை மட்டும் விரும்பினால் போதாது. காதலையும் விரும்ப வேண்டும். ஏன் என்றால், ஆண்கள் செக்சை விரும்புகிறார்கள், பெண்கள் காதலை விரும்புகிறார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1