புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
#1371205காலக்கவிதைகள் !
(கவிதை நூல்)
நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
நூலாசிரியர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை விருந்தாக உள்ளது.
மேன்மை கண்ட மே தின விழா!
உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து உருவெடுத்த ஒரு விழா
ஒற்றுமையின் உயர்வை உலகம் உணர்ந்து கொண்ட திருவிழா
உயர்வு தாழ்வு வேற்றுமையை வேரறுத்த ஒரு விழா
உன்னதமாய் மனிதநேயம் போற்ற வந்த திருவிழா!
உழைப்பாளர்களின் தினமான மே தின விழா பற்றிய கவிதை சிறப்பு. நூல் முழுவதும் மனித நேயம் வலியுறுத்தும் விதமான கவிதைகள் நிறைந்து உள்ளன. மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு வரும் நூல் ஆசிரியர் சமுதாயத்தை உற்றுநோக்கி வடித்துள்ள கவிதைகள் சிறப்பு. பாராட்டுகள்.
நிழலோட்டமே இனிய நினைவாகுமே
இதழோரமே உனது சுவையாகுமே
நித்தம் நித்தம் சித்தம் மயக்கும் சித்திரப்பாவை என் முத்தம் உன்
பித்தம் தெளிய எத்தனை வேண்டும் தரட்டுமா? நான் மொத்தம்
கண்ணம் கண்ணம் எண்ணத் தூண்டும் பொன்னுடல்
ஆடுது உன் முன்னம் – என்
வண்ணம் கண்டு வாரித்தந்திடு வழங்கிடுவேன்
இரு தேன்கிண்ணம்.
இளமை ததும்பும் வண்ணம் காதல் கவிதைகளும் சுவைபட எழுதி உள்ளார். பாராட்டுகள். நூலின் கவிதைகளுக்கும் நூல் ஆசிரியர் வயதுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இளைஞனைப் போலவே காதல் கவிதைகளை ரசனையோடு வடித்துள்ளார்.
முயற்சி திருவினையாக்கும்
காலமொன்று உனக்கென்றே
காத்திருக்கும் உன் கண் முன்னே
ஊனமென்று எண்ணாதே எதையும்
ஊன மென்று எண்ணாதே!
தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக தன்னம்பிக்கை கவிதைகளும் நூலில் பல உள்ளன. எளிய சொற்களின் மூலம் வலிய கருத்துகளை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளனர்.
காதல் என் வாழ்வில் கானல் நீர் தானோ!
காதலின் தோல்வியில் கலங்கி நிற்கின்றேன்!
சோகத்தின் எல்லையில் சுகம் காணுகின்றேன்
காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ!
காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ!
காதலில் தோல்வி அடைந்த இளைஞனின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக கவிதை வடித்துள்ளார். எட்டாத கனி என்றும், ஒருதலை ராகம் என்றும் கவிதைகள் எழுதி உள்ளார். காதல் சோகத்தால் சோர்ந்து விடாதே என அறிவுரை, அறஉரை வழங்கி உள்ளார்.
ஓய்வூதியர் தினம் இதிலே ஒன்று கூடுவோம்
அரசுப்பணியில் உள்ளோர்க்கு எப்போதெல்லாம்
அதிகப்படி அகவிலைப்படியது உயர்கிறதோ
அப்போதெல்லாம் ஓய்வூதியர்க்கும் உயர்த்த வேண்டுமேன்றே
ஒப்பற்ற தீர்ப்பைத் தந்து ஒளியேற்றி வைத்த நன்னாள்!
நூலாசிரியர் ஓர் ஓய்வூதியர் என்பதால் ஓய்வூதியர் தினத்தைக் கொண்டாடி உள்ளார். அகவிலைப்படி, ஓய்வூதியருக்கும் அரசு ஊழியருக்கு உயர்த்துவதைப் போலவே உயர்த்திட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி வடித்துள்ள கவிதை நன்று.
மக்கள் சக்தி மனது வைத்தால்
அத்தனையும் சாத்தியந்தான்!
கதிரவன் எழுந்தான் காரிருள் அகன்றது
கலைஞரின் வருகையால் தமிழகம் நிமிர்ந்தது!
மனிதநேயம் போற்றுகின்றார். சக மனிதர்களை நேசித்துள்ளார். இன்னல் பட்ட மனிதர்களின் இன்னல் களைய சிந்தித்து உள்ளார். பல்வேறு துன்பங்களை எடுத்து இயம்பி, அவைகள் நீங்கி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஒளி பரவ வேண்டும், துன்ப இருள் நீங்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு அறம் பாடி உள்ளார். நாட்டில் நீதி நிலவ வேண்டும். அநீதி அழிய வேண்டும். நாடு நலம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வடித்துள்ள கவிதைகள் சமுதாயத்தை நெறிப்படுத்தும் விதமாக வடித்துள்ளார். மொத்தத்தில் கவிதைகளின் மூலம் தமிழ் விருந்து வைத்து உள்ளார். நூலாசிரியர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் ‘ஆ’ என்று வியக்கும்வண்ணம் கவிதைகள் யாத்துள்ளார். பாராட்டுகள்

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1