ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
எது அழகு? - கவிதை Poll_c10எது அழகு? - கவிதை Poll_m10எது அழகு? - கவிதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு? - கவிதை

3 posters

Go down

எது அழகு? - கவிதை Empty எது அழகு? - கவிதை

Post by ayyasamy ram Wed Jan 18, 2023 11:46 am

காரிருளைக் கிழித்துவரும்
கதிரவன்தான் அழகா?
கருமுகிலில் குளித்துவரும்
மழைத்துளிகள் அழகா?
-
வேரிருக்க முளைத்துவரும்
விருட்சம்தான் அழகா?
வெண்ணிலவை ஒத்தவெந்தன்
கண்மணியாள் அழகா?
-
யாரிவரோ எனவியக்கும்
வானவர்தான் அழகா?
எம்பெருமான் தரையிறங்கி
ஆடுவது அழகா?
-
பாரினிலே மானுடம்தான்
பார்ப்பதற்கு அழகு!
பார்த்த பின்னர்
வேறொன்றும் இல்லையழகு!
-
-அழகப்பன் அண்ணாமலை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian, mohamed nizamudeen and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

எது அழகு? - கவிதை Empty Re: எது அழகு? - கவிதை

Post by ayyasamy ram Wed Jan 18, 2023 11:49 am

எது அழகு? - கவிதை Eg5qf310
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எது அழகு? - கவிதை Empty Re: எது அழகு? - கவிதை

Post by ayyasamy ram Wed Jan 18, 2023 11:53 am

எது அழகு? - கவிதை Cyihx_221290
-
மேக்கப் போட்டு
தலைமுடியை விரித்து
இறுக்கி உடை அணிந்து
பாதையில் வலம் வரும்
பெண் அழகா ?

மஞ்சள் போட்டு குளித்து
சடைமுடி பின்னி
அழகாய் புடவை அணிந்து
நிலம் பார்த்து நடக்கும்
பெண் அழகா ?

எது அழகு !!!

அர்த்தம் புரியா பாடல் பாடி
சங்கீதம் என்ற பெயரில்
எதோ ஒன்றை இசைத்து
தலைக்கால் தெரியாமல் ஆடும்
பெண் அழகா ?

ஸ்வரங்கள் பல பாடி
இதயங்கள் குளிரும் படி
சங்கீதம் இசைத்து
நளின நடனம் ஆடும்
பெண் அழகா?

எது அழகு !!!

நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகத்தை முத்திரை
குத்திக் கொண்டு தலைக்கனம்
கொண்டு நடக்கும்
பெண் அழகா ?

கலாச்சார ஒழுக்கத்தை
கச்சிதமாய் கடை பிடித்து
முன்னுதாரணமாய் நடக்கும்
பெண் அழகா ?

எது அழகு !!!
----
எழுதியவர் : fasrina
நன்றி: எழுத்து.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

எது அழகு? - கவிதை Empty Re: எது அழகு? - கவிதை

Post by Dr.S.Soundarapandian Sun Jul 30, 2023 10:27 am

அருமை ஃபஸ்ரினா !

அது சரி! ஐயாசாமிராம் அவர்களே , எங்கே உங்களைக் காணவே இல்லையே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எது அழகு? - கவிதை Empty Re: எது அழகு? - கவிதை

Post by Anthony raj Thu Sep 14, 2023 10:36 pm

உங்கள் பார்வை தான் மிக அழகு மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 269
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

எது அழகு? - கவிதை Empty Re: எது அழகு? - கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum