புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
339 Posts - 79%
heezulia
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_m10பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 25, 2010 1:32 pm

பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Trans



ஸ்திரமில்லாத உத்தரவாதங்களால் பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்!


பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! 24-liveinn200



பத்துஆண்டுகளுக்கு முன்பு வரை கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறோம்
என்று யாராவது சொன்னால் செவ்வாய் கிரக வாசியைப் பார்ப்பது போல
பார்ப்பார்கள். ஆனால் இப்போது அது பெருநகரங்களில் பிரபலமாகி விட்ட, சகஜமாக
காணப்படும் ஒரு நடைமுறையாகி விட்டது.

ஆனால் இந்த உறவுகள் நீண்ட
காலம் நீடிப்பதில்லை என்றும், பாதியிலேயே கசப்பான அனுபவங்களுடன் முடிந்து
விடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம் இரு தரப்பிலும் உத்தரவாதங்கள் முறையாக, சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதே என்கிறாற்கள் நிபுணர்கள்.

இந்தியாவின்
பெருநகரங்களில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் சேர்ந்து வாழும் போக்கு
அதிகரித்துள்ள அதே நேரத்தில், அந்த உறவுகள் வேகமாக பிரிந்து வருவதும்
அதிகரித்து வருகிறதாம்.

இது போல சேர்ந்து வாழ்வது சட்டப்படி
குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்து விட்டதால்
இதுபோன்ற உறவுகள் இப்போது அதிகரித்து விட்டன. ஆனால் இவையெல்லாம் நீண்ட கால
உறவுகளாக இருப்பதில்லை, நீர்க்குமிழிகள் போலவே காணப்படுவதாக நிபுணர்கள்
கூறுகின்றனர்.

இதுகுறித்து பிரபல மன நல ஆலோசகர் டாக்டர் கீதாஞ்சலி
சர்மா கூறுகையில், குடும்ப வாழ்க்கை முறைகள் இந்தியாவில் தற்போது வெகுவாக
மாறி வருகின்றன. இந்த விஷயத்தில் நம்மில் பலரும் மேற்கத்திய
கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர்.

ஆனால் இது வெற்றிகரமாக
இருப்பதில்லை. இப்போது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் பலரும்
வெறும் இனக் கவர்ச்சி அடிப்படையில்தான் சேர்ந்து வாழுகின்றனர். அந்தக்
கவர்ச்சி குறையும்போது சட்டென பிரிந்து போய் விடுகின்றனர். அவர்களுக்குள்
தரப்படும் உத்தரவாதங்கள் முழுமையாக, சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை
என்றார் சர்மா.



பாதியில் முடியும் 'லிவ் இன்' உறவுகள்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக