Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாத்தி -படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியானது
Page 1 of 1
வாத்தி -படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியானது
--
வாத்தி படத்தின் இரண்டாவது சிங்களான நாடோடி மன்னன்
பாடல் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில்
நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் வாத்தி. இந்த திரைப்
படத்தை நாகவம்சி தயாரித்துள்ளார். இப்படமானது
தெலுங்கில் சார் என்றும், தமிழ் மொழியில் வாத்தி என்றும்
தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இத்திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் கதையின் நாயகியாக
நடித்துள்ளார். மேலும் ஜீ.வி பிரகாஷ் குமார் இசை
அமைத்துள்ளார். இவரது இசையில் இப்படத்திலிருந்து
சமீபத்தில் வெளியான "வா வாத்தி" பாடல் ரசிகர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பு பெற்றது
வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித்
குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி
உள்ளது. இதில் சமுத்திரக்கனி, ராஜேந்திரன், சாய்குமார்,
ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, ஹைபர் ஆதி,
தோட்டாபல்லி மது, இளவரசு, , ஹரீஷ் பேரடி, ப்ரவீனா
உள்ளிட்டோர் இதில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 2 ஆவது சிங்கிள் டிராகான,
நாடோடி மன்னன் லிரிக் வீடியோ இன்று ( ஜனவரி 17)
வெளியாகி உள்ளது. இதனை ஆண்டேனி தாசன் பாடி உள்ளார்.
யுகபாரதி பாடலுக்கு வரி எழுதி உள்ளார்.
எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1958 ஆம் ஆண்டு வெளியான படம்
நாடோடி மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் நாடோடி மன்னன் என்ற பாடலுக்கு தெலுங்கில்
பஞ்சாரா என்ற பெயரிலும் பாடல் வெளியாகி உள்ளது.
தற்போது வாத்தி திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள்
வேகமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.
பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் எனப்
படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிஸ்
நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நானே
வருவேன். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.
அதனால் தனுஷ் அடுத்த ஹிட் கொடுக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறார்.
-தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ்
Last edited by ayyasamy ram on Tue Jan 17, 2023 9:34 pm; edited 1 time in total
Similar topics
» அஜித் படத்தின் பாடல் வெளியானது
» அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது
» “தீ இது தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது பாடல்..!
» வெளியானது துல்கர் சல்மான் படத்தின் புதிய பாடல்
» கேப்டன் மில்லர் படத்தின் உன் ஒளியிலே பாடல் வெளியானது
» அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது
» “தீ இது தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது பாடல்..!
» வெளியானது துல்கர் சல்மான் படத்தின் புதிய பாடல்
» கேப்டன் மில்லர் படத்தின் உன் ஒளியிலே பாடல் வெளியானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|