புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 2:29 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 2:22 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 2:20 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 2:18 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 2:16 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 2:14 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 2:13 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 2:12 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 2:11 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 2:10 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 2:09 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 2:09 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 2:08 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 2:07 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 2:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:02 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 10:53 am
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 9:33 am
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 4:40 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 4:35 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:09 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 1:37 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 1:32 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:16 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 9:45 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 9:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:07 am
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:37 am
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 7:26 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:19 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 6:55 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:54 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:51 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:31 am
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 1:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 1:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 5:57 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தத்துவங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டு'ன்னு அர்த்தம், கல்யாணமானதுக்கப்புறம்வீட்டுக்கு வெளிய நின்னா ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்
மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம்.................
ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.
பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்.
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ...........
ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?
சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்..
ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?
சைக்கிள்ல போனா ‘சைக்கிளி’ங்க..
அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?
டீ கப்புல டீ இருக்கலாம்..
ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது.
நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே!
துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல.
இப்படி ஓவரா ரீல் விடுவதை.
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது.
கோல மாவில் தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது
உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன்...
என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?
வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல.
வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்.
நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்....
துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்....
துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்....
துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!
நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது.
நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை.
கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை.
இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????
ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன.
மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைப் பார்த்துச் சுட்டான்.
உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன.
ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
.
.
.
ஏன்?
ஏன்?
ஏன்?
ம்ம்ம் ...............கொழுப்பு.........
மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ...
மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..
வெயில்ல பாவனா ஆடுனாங்க.
உங்களோட பொதுஅறிவை இன்னும் வளர்த்துக்கணும்...
சிக்கன் குனியா மீண்டும் பரவுகிறது.
அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில,
வடைய சுட்டது, அ) பாட்டியா ஆ) காக்காவா உடனடியா பதில் தேவை......!
நான் ஏன் உன்னை நினைக்கிறேன்..?
உன் கூட பேசுறேன்....?
உனக்கு மெஸேஜ் அனுப்புறேன்...?
அதையேன் நீ படிக்கிறாய்...?
ஏன்னா..... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை....
தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்
கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க ?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
ஆனா எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சரவணா இது?....
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பணும் ...
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடிப்பாவி .உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு 2. அழகு 3. நல்ல டைப் 4. கொழந்த மனசு... 5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?
உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?
ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு, உங்க பேர டைப் பண்ணுங்க.
அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,
உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.
இந்த S M S யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?
கொஞ்சம் கீழ வாங்க............
*
*
*
*
வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி???????????????
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் .
மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்
மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்
மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க
மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை
மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்
மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்
மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.
மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு
மனைவி : சரி
அர்த்தம் : நோ..
மனைவி : நோ
அர்த்தம் : சரி
மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க
மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு
மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ அம்மா தாங்க முடியலடா சாமீ
முன்னெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்க இப்ப மண்டபத்துல போல
முன்னெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்க இப்ப மண்டபத்துல போல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1083762யினியவன் wrote:ஐயோ அம்மா தாங்க முடியலடா சாமீ
முன்னெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்க இப்ப மண்டபத்துல போல
எல்லாம் whats up உபயம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அனைத்தும் அருமை ...நன்றிகள் அம்மா..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நீங்க சுட்டா நன்னாதான் இருக்கும் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
நன்றி சிவா, வெகு நாட்கள் ( வருடங்கள் ?) கழித்து இந்த திரி மேலே வந்துள்ளது
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1