புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_c10சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_m10சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_c10 
58 Posts - 61%
heezulia

31 Posts - 33%
mohamed nizamudeen

2 Posts - 2%
mini

1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்

415 Posts - 60%

229 Posts - 33%

21 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_c10சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_m10சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2023 5:15 am

சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Fb_img13
``திருவையாறுக்கு நானும், என்னுடைய மனைவியும் வந்திருக்கிறோம். நமது பாரதத்தின் அனைத்து புனித நதிகளையும் வணங்க வேண்டும்.

கங்கை அன்னையிடமிருந்து பிரார்த்தனை துவங்குகிறது. கங்கா, காவிரி, நர்மதா, சரஸ்வதி, கோதவரி, சிந்து ஆகிய புண்ணிய நதிகளின் அருளைப் பெற வேண்டும் என சனாதன தர்மம் கூறுகிறது.

ஸ்ரீ ராமரின் மிகப்பெரிய பக்தர்களுள் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்திருப்பதால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம்.

தியாகராஜர் ஸ்ரீ ராமனை போற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம்பெற்றுள்ளார். நமது பாரத கலாசாரத்தின் அடையாளமாக ராம பிரான் திகழ்கிறார். ராம பிரானால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நமது பாரத நாடு சர்வாதிகாரிகளால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் என அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும்விதமாக இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது. இந்த சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதே நம் பாரதத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. சனாதனம் தமிழகத்திலிருந்துதான் பாரதம் முழுவதும் பரவியது.

இந்த பாரத நாடு தெற்கில் தொடங்கிய ஒரே குடும்பம், ஒரே நாடாக ஒன்றிணைந்த குடும்பமாக இருக்கிறது. பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளைப் பாடி கர்நாடக இசை உலகுக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார். பக்தி மூலம் அவர் இறைவனை அடைந்தார். இவரைப் போன்ற பக்தர்களால்தான் இந்த பாரதம் உருவாக்கப்பட்டது.

ஸ்ரீ ராமனை நேசிக்கும் அனைவருக்குமான ஓர் இடமான திருவையாறை புண்ணிய பூமியாக நாம் உணர்கிறோம். ராம பிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. எனவே நம் பாரதம் ஆன்மிக உணர்வுடன்கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது. இந்த சபைக்கு மிகவும் நன்றி. கடந்த 176 ஆண்டுகளாக பாரம்பர்யத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். நாட்டில் அனைவரும் தியாகராஜர் சன்னிதிக்கு நிச்சயம் வர வேண்டும்.

நமது பாரத நாடு 18-ம் நுாற்றாண்டு வரை உலகத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய வல்லரசாக திகழ்ந்தது. அதன் பிறகு வந்த காலனியாதிக்கத்தால் பின்னடைவு ஏற்பட்டது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நமது நாட்டின் மறு கட்டமைப்புக்கு நாம் முயற்சிகளை முன்னெடுக்கும் சூழலில், உலக அளவில் தலைமை தாங்கும் அளவுக்கு நமது நாடு உருவாக உள்ளது.

உலக அளவில் 85 சதவிகித ஜி.டி.பி-யில் இந்தியா சேர் பர்சனாக உள்ளது. உலக அளவில் பல ஏற்றத்தாழ்வுகளை பல நாடுகள் கண்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் இந்தியா உலகத்தை காத்து வருகிறது. நமது நாடு பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும் உறுதியாக உள்ளது. விவேகானந்தரின் கனவுகளில் இந்தியா உருவாகி வருகிறது"

><>><>>>>>>>><>><>><>>>><>>>

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டார்.

அவரது உரைதான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆதாரனை விழாவில் கவர்னர் ரவி உரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக