ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முளைப் பயறு அடை

4 posters

Go down

 முளைப் பயறு அடை Empty முளைப் பயறு அடை

Post by ayyasamy ram Thu Jan 12, 2023 11:27 am



தேவையானவை:


இட்லி அரிசி - ¼ கிலோ,
முளைகட்டிய பாசிப் பயறு,
&முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 1 கப்,

இஞ்சி - சிறிது,
பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய், உப்பு - தேவையானது.


செய்முறை:



அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கழுவி காய்ந்த மிளகாய்,
உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய கொண்டைக்
கடலை, பாசிப்பயறு, இஞ்சியை தனியாக அரைத்து, அரைத்த அரிசி
மாவுடன் நன்கு கலக்கவும்.

பீர்க்கங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கி அடுப்பில்
தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து அடையாக தட்டி,
இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு திருப்பி போட்டு
எடுக்கவும். சத்தான அடை தயார்.

- எம்.வசந்தா, சென்னை.
நன்றி: குங்குமம் தோழி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

 முளைப் பயறு அடை Empty Re: முளைப் பயறு அடை

Post by ayyasamy ram Thu Jan 12, 2023 11:27 am

ஹெல்த்தி ரெசிபி -கொண்டைக்கடலை தோசை



தேவையானவை :

கொண்டைக்கடலை - 1 கப்,
பச்சரிசி - ½ கப்,
அவல் - ½ கப்,
துருவிய தேங்காய் - ½ கப்,
சிவப்பு மிளகாய் - 5,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

கொண்டைக்கடலையைக் கழுவி தண்ணீரில் 6-7 மணி
நேரம் ஊறவைக்கவும். அரிசி மற்றும் அவலை 1 மணி நேரம்
ஊற வைக்கவும். 6 மணி நேரம் கழித்து, கொண்டைக்
கடலையிலிருந்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் அரிசி
மற்றும் அவல், சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல்,
கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து எல்லாவற்றையும்
நன்றாகவும் மிருதுவாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.

இரண்டு மணி நேரம் வைத்தால் மாவு புளித்திடும்.
அதன் பிறகு மெல்லிய தோசையாக சுட்டு, சட்னியுடன்
பரிமாறவும்.
-
நன்றி: மங்கையர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

 முளைப் பயறு அடை Empty Re: முளைப் பயறு அடை

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2023 6:18 pm

நன்றி ஐயா  முளைப் பயறு அடை 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 முளைப் பயறு அடை Empty Re: முளைப் பயறு அடை

Post by krishnaamma Fri Jan 13, 2023 9:58 pm

ayyasamy ram wrote:


தேவையானவை:


இட்லி அரிசி - ¼ கிலோ,
முளைகட்டிய பாசிப் பயறு,
&முளைக்கட்டிய கொண்டைக் கடலை - தலா 1 கப்,

இஞ்சி - சிறிது,
பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய், உப்பு - தேவையானது.


செய்முறை:



அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கழுவி காய்ந்த மிளகாய்,
உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய கொண்டைக்
கடலை, பாசிப்பயறு, இஞ்சியை தனியாக அரைத்து, அரைத்த அரிசி
மாவுடன் நன்கு கலக்கவும்.

பீர்க்கங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கி அடுப்பில்
தோசைக்கல்லில் மிதமான தீயில் வைத்து அடையாக தட்டி,
இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு திருப்பி போட்டு
எடுக்கவும். சத்தான அடை தயார்.

- எம்.வசந்தா, சென்னை.
நன்றி: குங்குமம் தோழி

அண்ணா, குறிப்பில் பீர்க்கங்காய் இல்லவே இல்லையே...ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 முளைப் பயறு அடை Empty Re: முளைப் பயறு அடை

Post by Dr.S.Soundarapandian Mon Aug 21, 2023 10:26 am

 முளைப் பயறு அடை 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 முளைப் பயறு அடை Empty Re: முளைப் பயறு அடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum