ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சி: 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்?

Go down

சனிப்பெயர்ச்சி: 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்? Empty சனிப்பெயர்ச்சி: 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்?

Post by ayyasamy ram Mon Jan 09, 2023 9:32 pm

சனிப்பெயர்ச்சி:



திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:
தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:
பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

இந்த சனிப்பெயர்ச்சியால், எந்தந்த ராசிக்காரர்களுக்கு
எந்த மாதிரியான கோணத்தில் சனி பகவான் ஆட்சி
செய்கிறார் என்று பார்ப்போம்.

மேஷம் - லாபச்சனியாகத் திகழ்கிறார்.
இதனால் அதிக முயற்சிக்குப் பிறகு தொழிலிலும்
உத்தியோகத்திலும் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம் - தொழில் சனியாகத் திகழ்கிறார்.
தொழிலிலும் பணியிலும் கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மிதுனம் - பாக்கிய சனியாகத் திககிறார்.
தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன்
கருத்து மோதல்கள் ஏற்படும். நிதானம் அவசியம்.

கடகம் - அஷ்டம சனியாகத் திகழ்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், சகல விஷயங்களிலும்
கவனமாக இருந்து செயல்படுவது நல்லது.

சிம்மம் - கண்டகச் சனியாகத் திகழ்கிறார்.
வாகனங்களில் செல்லும்போது கவனமாகச்
செல்லவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச்
செல்லுங்கள்.

கன்னி -
ரண ருண சனியாகத் திகழ்கிறார். உடல்நலனில்
அக்கறை அவசியம். சரியான நேரத்துக்கு
சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

துலாம் - பஞ்சம சனியாகத் திகழ்கிறார்.
குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள்
ஏற்பட்டு, அதனால் குடும்பத்தில் நிம்மதி இழக்க நேரிடும்.
கோபத்தைத் தவிர்ப்பதே உத்தமம்.

விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனியாகத் திகழ்கிறார்.
வீடு மனை வாகனம் வாங்குவதில் தடைகள் ஏற்படும்.
கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நிரந்தரம் தரும்.

தனுசு - தைரிய வீர்ய சனியாகத் திகழ்கிறார்.
மனதில் தைரியம் அதிகரிக்கும். மதிநுட்பத்துடன்
செயல்பட்டு காரியங்களில் வெல்வீர்கள்.

மகரம் - வாக்குச் சனியாகத் திகழ்கிறார்.
இந்தக் காலக்கட்டத்தில் எவரிடமும் எந்த வாக்குறுதியும்
கொடுக்காதீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற
முடியாத நிலை ஏற்படும்.

கும்பம் - ஜென்மச் சனியாகத் திகழ்கிறார்.
எந்தவொரு காரியத்தில் கவனம் தேவை.
ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும்
செயல்படுத்துவது நல்லது.

மீனம் - விரயச் சனியாகத் திகழ்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற விரயங்கள்,
திடீர் செலவுகள் ஏற்படும். உங்களைத் திக்குமுக்காடச்
செய்யும். செலவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.
--
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நன்றி: காமதேனு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum