புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" -கோவிந்தா நாம மகிமை!!
Page 1 of 1 •
கோவிந்தா என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள்
ஓடி வருவார்''
பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம்
சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை
உணர்ந்தார்.
ஒரு குருவிடம் சென்று,
"குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை
உணர்கிறேன்'': என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம்
நலமா?
ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ,
"பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது
குறை...?''என்றார். உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன்,
"எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.
பக்திமான் ஏமாற்றத்துடன்,"இது தானா! நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீதவறாக நினைக்கிறாய்.
ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம்.
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம்
வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா?
பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம்.
திரவுபதியின் மானம் காத்தது அதுவே.
எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று
உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு.
பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.
பகவானின் மற்ற நாமங்கள் எல்லாவற்றையும் விட கோவிந்த நாமம்
ஏற்றமானதா?
ஆம் மிகவும் ஏற்றமானது அந்த கோவிந்த நாமம்
இதை பெரியாளவரின் பெண்பிள்ளை கோதைஆண்டாள் தனது
திருப்பாவை பாசுரத்தின் முடிவில் மிக அழகாக விவரித்துள்ளாள்
எப்படியானால்
ஆண்டாள் தனதுதிருப்பாவை 27வது பாசுரத்தில் "கூடாரை வெல்லும்
சீர்க் கோவிந்தா" என்றும்,
28வது பாசுரத்தில்
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றும், 29வது பாசுரத்தில்
"இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்கோவிந்தா" என்றும்
மூன்று முறை வரிசையாக கோவிந்த நாமம் பாடுகிறார்.
"கறவைகள் பின்சென்று" பாசுரத்தில் கோவிந்தனை
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா"என்று அழைத்து
விட்டு கூடவே "அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சீறி அருளாதே" என்று வேண்டுகிறார் ஆண்டாள்
அப்படியானால் ஆண்டாள் பகவானை சிறுபெயரை வைத்து
அழைத்துள்ளாளா
பார்ப்போம்..:
ஆண்டாள் முந்தைய 24 திருப்பாவை பாசுரங்களிலும் பகவானை
அழைத்த சிறு பெயர்கள் இதோ:
1)நாராயணன்,
2)பரமன்
3)உத்தமன்
4)கண்ணன்
5)பத்மநாபன்
6)மாயன்
7) யமுனைத்துறைவன்
8)தாமோதரன்
9) நாராயணன்மூர்த்தி
10)கேசவன்
11)தேவாதிதேவன்
12)மாதவன்
13)வைகுந்தன்
14) புண்ணியன்
15)மணிவண்ணன்
16)மனத்துக்கினியான்
17)மணிவண்ணன்
18)உம்பர்கோமான்
19)மலர்மார்பன்
20)கலி
21) விமலன்
22)ஊற்றமுடையாய்
23)பெரியாய்
24) சுடர்
-
இந்த உன்னதமான பெயர்களையே ஆண்டாள் சிறுபேர் என்கிறாள்
என்றால்,கோவிந்த நாமத்தின் மகிமையைச் சொல்லவும்
வேண்டுமோ?
சொல்லுவோம் தினமும் கோவிந்தா கோவிந்தா என்ற பகவத்
நாமாவை!
தொலைப்போம் நம் ஜென்மத்தை!!
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"....
-
-பகிர்வு

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1