புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Today at 5:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_vote_lcapபசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_voting_barபசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_vote_rcap 
79 Posts - 59%
heezulia

35 Posts - 26%
mohamed nizamudeen

7 Posts - 5%
prajai

4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Saravananj

mini

King rafi

1 Post - 1%
Srinivasan23

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_vote_lcapபசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_voting_barபசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 I_vote_rcap 
126 Posts - 51%

88 Posts - 36%

11 Posts - 4%

6 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 1%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83468
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2023 1:09 pm

பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!: தித்திக்கும் திருப்பாவை - 21 924984
-
பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

பாலைக் கறக்க ஏந்தின குடங்கள் நிரம்பி,
எதிராக பொங்கி மேலே தளும்பும்படி
இடைவிடாது பாலைச் சொரியும் வள்ளல் போன்ற
பெருத்த பசுக்களை மிகுதியாக பெற்றுள்ள
நந்தகோபனின் மகனே!

உன்னைத் தொழவந்தோம் என அறிந்து எழுந்து கொள்!
வேதத்தில் போற்றப்படுபவனே!
அந்த வேதத்தாலும் அறியப்படாத பெருமை உடையவனே!
இவ்வுலகில் அவதரித்துப் பிரகாசிப்பவனே!
விழித்துக் கொள்!

உன் வலிமையைக் கண்டு தம் வலிமையை இழந்த பகைவர்கள்
உன் வாசலிலே கதியற்று, உன் திருவடிகளை தொழுதுகிடப்பதுபோல்
நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றித் தொழவந்துள்ளோம்!

(உலகுக்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!)

இதையும் அறிவோம்:

தாய்லாந்து தேசத்தில் அவர்களுடைய தாய்மொழியில்
திருப்பாவையை எழுதிவைத்துப் படிக்கிறார்கள் என்பது
ஆச்சரியம் கிடையாது,

ஆச்சரியமூட்டும் செய்தி, தாய்லாந்து அரசர் அரியணை
ஏறும்போது அரசருடைய ராஜகுரு திருப்பாவை பாசுரங்களை
ஓதுகிறார்! இந்த ராஜகுரு வம்சத்தவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள்
திருப்பாவை மட்டும் அல்லாமல், ஆண்டாளின் நாச்சியார்
திருமொழி, ‘வாரணமாயிரம்’ போன்றவற்றையும் அவர்கள்
ஓதுகின்றனர்.
தாய்லாந்தில் பாவை நோன்பையும் கடைபிடிக்கின்றனர்.

- சுஜாதா தேசிகன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக