ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத் துளிகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

திரைத் துளிகள் - Page 2 Empty திரைத் துளிகள்

Post by ayyasamy ram Wed Jan 04, 2023 5:06 pm

First topic message reminder :

திரைத் துளிகள் - Page 2 Jx4gYZG
-
 சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘சாகுந்தலம்’
திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த நவம்பர் மாதமே இப்படம் வெளியாக இருந்தது.
எனினும் தொழில்நுட்பப் பணிகள் முடிவடையாததால் வெளியீடு
தள்ளிப்போனது.

முப்பரிமாண தொழில்நுட்பத் தில் உருவாகி உள்ள இந்தப் படம்
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என
ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதற்கிடையே, திரையுலகில்
பெண் கலைஞர்களின் எழுச்சி மகிழ்ச்சி அளிப்பதாக சமந்தா
தெரிவித்துள்ளார்.

நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களின் எண்ணிக்கை
அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


Last edited by ayyasamy ram on Wed Jan 04, 2023 5:11 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Mon Jan 16, 2023 10:15 am

சரித்திர கதையில் ரஜினி
-
திரைத் துளிகள் - Page 2 Main-qimg-8cb6506e3472c9a91e415848a0c6a74d-pjlq
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Mon Jan 16, 2023 10:16 am

திரைத் துளிகள் - Page 2 Main-qimg-105ba2cb9acea715a28b9bfb613ef421-pjlq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Mon Jan 16, 2023 10:16 am

திரைத் துளிகள் - Page 2 Main-qimg-6d4ce91f7da8fe01ffd664b22d10ca81-pjlq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Mon Jan 16, 2023 10:17 am

திரைத் துளிகள் - Page 2 Main-qimg-6d4e9b47756231ee0636fa0d51ac0d62
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Fri Jan 20, 2023 6:22 am

கவனம் ஈர்க்கும் சமந்தா படத்தின் முதல் பாடல்


-
திரைத் துளிகள் - Page 2 1101598-song
-
நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்'.
இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில்
வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட
படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு
மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில்
வெளியாகவுள்ளது.

சாகுந்தலம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம்
பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் முதல் பாடலான
'மல்லிகா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக
வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

-தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Fri Jan 20, 2023 6:26 am


ரேவதியாக களம் இறங்கிய கீர்த்தி ஷெட்டி.. வெங்கட் பிரபு படத்தின் புதிய அறிவிப்பு


-
திரைத் துளிகள் - Page 2 1101757-keer
-
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்
‘கஸ்டடி’. இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில்
வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக
ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு
ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி,
சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர்
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ
சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் கஸ்டடி
படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தை படக்குழு போஸ்டர்
வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி இப்படத்தில் ரேவதியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில்
வைரலாகி வருகிறது. 'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம்
தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by ayyasamy ram Fri Jan 20, 2023 7:40 am

தனுஷின் 50 வது படம்


திரைத் துளிகள் - Page 2 1102196-cni23jan2001

தனுஷ் நடிக்க உள்ள 50-வது படம் பற்றிய அறிவிப்பு
போஸ்டர் வெளியாகி உள்ளது.

தனுஷ் 2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில்
அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

ஆரம்பத்தில் காதல் கதைகளில் நடித்த அவர் பின்னர்
அதிரடி கதாநாயகனாக மாறினார். இந்தி
படங்களிலும் நடித்துள்ளார். தி கிரே மேன் படம் மூலம்
ஹாலிவுட்டுக்கும் சென்றார்.

ஆடுகளம், அசுரன் படங்களில் சிறந்த நடிகருக்கான
தேசிய விருது பெற்றார். தற்போது தெலுங்கு டைரக்டர்
வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும்
தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.

'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் நடிக்க உள்ள 50-வது
படம் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை இயக்குவது யார் என்ற விவரம்
தெரிவிக்கப்படவில்லை. விரைவில் டைரக்டர் மற்றும்
படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை விவரம் வெளியாகும்
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனுசே இந்த படத்தை இயக்குவரா? அல்லது
வட சென்னை 2-ம் பாகமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு
நிலவுகிறது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத் துளிகள் - Page 2 Empty Re: திரைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum