புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அருவா சண்டை -விமர்சனம் Poll_c10அருவா சண்டை -விமர்சனம் Poll_m10அருவா சண்டை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருவா சண்டை -விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 01, 2023 11:38 am

அருவா சண்டை -விமர்சனம் Main-qimg-62fbde7813563cabc58d3db747c175a9-pjlq
-
ஆணவக் கொலையை மையமாக வைத்து வந்துள்ள படம்.
சாதி சங்க தலைவர் ஆடுகளம் நரேன். அவரது மகள்
மாளவிகா மேனன். கணவனை இழந்து செங்கல் சூளையில்
வேலை பார்ப்பவர் சரண்யா பொன்வண்ணன்.
அவரது மகன் ராஜா.

மகனை கபடி விளையாட்டில் சாதிக்க வைக்க வேண்டும் என்பது
சரண்யா ஆசை. தாயின் ஆசையை நிறைவேற்ற கவனம்
முழுவதையும் கபடியில் செலுத்துகிறார் ராஜா.

கபடி விளையாட்டை ஆய்வு செய்து குறும்படம் எடுக்க
கிராமத்துக்கு வருகிறார் மாளவிகா மேனன். அப்போது ராஜாவும்,
மாளவிகா மேனனும் காதல் வயப்படுகிறார்கள். சாதியை வைத்து
காதலுக்கு ஆபத்து வருகிறது.

ராஜா கபடி விளையாட்டில் சாதனை படைத்து அம்மாவின்
லட்சியத்தை நிறைவேற்றினாரா? வாழ்க்கையில் ஒன்று
சேரவேண்டும் என்ற காதலர்களின் ஆசை நிறைவேறியதா?
என்பது மீதி கதை.

கிராமத்து இளைஞன் வேடத்துக்கு சரியான பொருத்தமாக
இருக்கிறார் ராஜா. கபடி விளையாட்டில் வேகம் காட்டுகிறார்.
குடும்ப நிலையை எண்ணி காதலை தவிர்க்கும் இடங்கள் அருமை.

நாயகி மாளவிகா மேனன் புன்னகையால் வசீகரிக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன் ஏழைத் தாயாக வாழ்ந்து இருக்கிறார்.
கண்ணீரும் கம்பலையுமாக தள்ளு வண்டியில் மகனை சுமக்கும்
காட்சி விழியில் நீர்முட்ட வைக்கிறது.

கிளைமாக்சில் அவரது நடிப்பும், வசனமும் சாதி வெறியர்களுக்கு
சாட்டையடி. ஆடுகளம் நரேன், சௌந்தரராஜா ஆகியோர்
வில்லத்தனங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தரண் பாடல்களை தரமாக கொடுத்திருக்கிறார்.
பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி கிராமிய வாசத்துடன் படமாக்கி
இருக்கும் விதம் கண்களை கவர்கிறது. முடிவு நேர்மறையாக
இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

கபடி பின்னணியில் காதல், குடும்ப உறவுகள், சாதி வெறியை
வைத்து சமூகத்துக்கு அவசியமான படத்தை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் ஆதிராஜன். கிளைமாக்ஸ் இதுவரை சொல்லாத கருத்து.

-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக