புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_m10உடன்பால் : சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடன்பால் : சினிமா விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 01, 2023 11:40 am

உடன்பால் : சினிமா விமர்சனம் 1062803-cni22dec2905
-
உடன்பால் : சினிமா விமர்சனம் 0l18Hsc
-
சார்லியின் மகன்கள் லிங்கா, தீனா. மகள் காயத்ரி.
கடனில் சிக்கி லிங்கா கஷ்டப்படுகிறார். வீட்டை விற்று பணம்
தரும்படி தந்தை சார்லியை நிர்ப்பந்திக்கிறார். சார்லி மறுத்து
விடுகிறார்.

சார்லி சென்றிருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலர் சாகிறார்கள்.
சார்லியும் அதில் சிக்கி இறந்து போனதாக குடும்பத்தினர் ஒப்பாரி
வைக்கின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களுக்கு
20 லட்சம் ரூபாய் உதவி தொகையை அரசு அறிவிக்கிறது.

அந்த பணத்தை பிரித்து கொள்வதில் லிங்காவும், காயத்ரியும்
மோதிக் கொள்ள சார்லி உயிருடன் வந்து அதிர வைக்கிறார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டிலேயே இறந்து போகிறார்.
அதன்பிறகு நடக்கும் திருப்பங்கள் மீதி கதை.

லிங்கா இயலாமை, பாசம், கடன் தவிப்புகளை யதார்த்தமாக
வெளிப்படுத்துகிறார். அபர்ணதி, காயத்ரியும் கதாபாத்திரங்களில்
நிறைவாக உள்ளனர். காயத்ரி கணவராக வரும்
விவேக் பிரசன்னாவின் குசும்புத்தனங்கள் சிரிக்க வைக்கின்றன.

பொறுப்பான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் சார்லி வாழ்ந்து
இருக்கிறார். பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதிலும் வீட்டை
விற்க மறுக்கும் வைராக்கியத்திலும் அவரது அனுபவ நடிப்பு
பளிச்சிடுகிறது.

சகோதரியாக வரும் தனம், சார்லியின் இன்னொரு
மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் மயில்சாமி
கதாபாத்திரங்களும் சிறப்பு. ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து
கதைக்கு உயிர் ஊட்டி உள்ளனர்.

பெரும்பகுதி கதை வீட்டுக்குள்ளேயே முடங்குவதை தவிர்த்து
இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார சிக்கல்கள்
உறவுகளை எப்படி சிதைக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக
சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன்.

மதன் கிறிஸ்டோபரின் கேமரா சிறிய வீட்டுக்குள் நடக்கும்
சம்பவங்களை படமாக்குவதில் கடுமையாக உழைத்து இருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையும் பக்க பலம்.

-தினத்தந்தி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக