புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_m10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Saravananj
கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_m10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_m10கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது Poll_c10 
171 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

10 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 30 Dec 2022 - 13:33

கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது 3iqiHdR

சென்னை
சென்னை கிண்டி சின்னமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கையெழுத்து போடாமல் கிடப்பில் வைத்து இருக்கும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து கவர்னர் மாளிைகயை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

ஆனால் இந்த போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் நாகேந்திரன் நாயர், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சாலையில் 2 இடங்களில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் தடுப்புகளை அமைத்ததால் போராட்டம் நடத்த கூடியிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். திடீரென அவர்கள், போலீசார் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முதல் தடுப்பை உடைத்து விட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்ற போது 2-வது தடுப்புகள் மூலம் அவர்களை போலீசார் தடுத்தனர். அந்த தடுப்புகளையும் உடைத்து விட்டு சின்னமலை அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போராட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் தடை செய்யப்பட்டு இருந்த போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

-தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 31 Dec 2022 - 13:42

சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக