ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள்

Go down

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Empty நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள்

Post by ayyasamy ram Fri Dec 30, 2022 4:46 pm

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Kamakodiyan
-
ஜனவரி 5:
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா
என பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் எழுதியுள்ள
பிரபல பாடலாசிரியர் காமகோடியான் வயது மூப்பின் காரணமாக
மரணமடைந்தார்.
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Praveen-kumar-sobti-1644283242
-
பிப்ரவரி 7:
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் என்ற வேடத்தில்
நடித்த பிரவீன்குமார் சோப்தி தனது 74 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு
மரணமடைந்தார்.
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் 1KPAC-Lalitha
-
பிப்ரவரி 22:
காதலுக்கு மரியாதை, கிரீடம் போன்ற தமிழ் படங்களில் நடித்த
பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா தனது 74 வயதில்
கல்லீரல் பிரச்னை காரணமாக மரணமடைந்தார்.
இவர் தமிழில் தேவர் மகன் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர்
பரதனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Empty Re: நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள்

Post by ayyasamy ram Fri Dec 30, 2022 4:49 pm

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் 3.-baba-vikram-1
-
ஏப்ரல் 8:
கண்ணம்மா, என் இதயராணி, பொம்மை நாய்கள், அதிர்ஷ்டம்
போன்ற படங்களை இயக்கிய எஸ்.எஸ். பாபாவிக்ரம் தனது
80வது வயதில் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் 4.-Chakaravarthy
-
ஏப்ரல் 23:
பழம்பெரும் நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பு காரணமாக
மரணமடைந்தார்.
-
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் 5.-Saleem
-
ஏப்ரல் 28:
வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக மிரட்டிய
சலீம் கவுஸ் தனது 70வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக
மரணமடைந்தார்.
-
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Rangammal-OG
-
ஏப்ரல் 29:
நடிகை ரங்கம்மாள் பாட்டி (83) உடல் நலக்குறைவு காரணமாக
மரணமடைந்தார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Empty Re: நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள்

Post by ayyasamy ram Fri Dec 30, 2022 4:53 pm

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Aknath
-
மே 22:
தயாரிப்பாளர் ஏக்நாத் தனது 78வது வயதில் உடல்நலக்குறைவால்
மரணமடைந்தார்.
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Sangeetha-sajith
-
தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ படத்தின்
தண்ணீரை காதலிக்கும் போன்ற பல பாடல்களைப் பாடிய சங்கீதா சஜித்
சிறுநீரக பிரச்னை காரணமாக மரணமடைந்தார்.
-
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் KK-oped
-
ஜூன் 1:
தமிழில் பல ஹிட் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகர்
கே.கே. என்ற கிருஷ்ணகுமார் தனது 53வது வயதில் இசை நிகழ்ச்சி
ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு
மரணமடைந்தார்
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Poo-Ramu-2
-
ஜூன் 27:
தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில்
இடம் பிடித்த 'பூ' ராமு மாரடைப்பால் மரணமடைந்தார்.
--
நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Avann-ivan-ramaraj
-
ஜுலை 11:
அவன் - இவன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்
நடித்த ராமராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள் Empty Re: நினைவுகள் 2022 : பெரும் சோகத்தை ஏற்படுத்திய திரையுலக பிரபலங்களின் மறைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum