புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
25 Posts - 69%
heezulia
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
361 Posts - 78%
heezulia
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை உள்ளம் கடவுள் இல்லம்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 1:31 pm

எலும்பும், நரம்பும், ரத்தமும், சதையும் இணைந்திருக்கும் இந்த
மானிட உடம்பிற்குள்ளேதான் இதயமும் இருக்கிறது. ஆனால்,
அந்த இதயம் இரக்கம், கருணை, அன்பு, பரிவு இவற்றின்
சங்கமாக விளங்க வேண்டும் என்கின்றன நம் சாத்திரங்கள்.

ஆனால், அந்த இதயம் பலருக்குக் கல்லாக அல்லவா காணப்
படுகிறது? ‘நெஞ்சகனகல் நெகிழ்ந்து உருக’ என்று கந்தர்
அனுபூதியைத் தொடங்குகின்றார் அருணகிரிநாதர்.

‘கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல் நெஞ்சம்
உருகவிலையே’ என்கிறார் தாயுமானவர். கருணை சுரக்கும்
உள்ளமே கடவுள் வாழும் இல்லம். இரக்கம், அன்பு, பரிவு, நேயம்,
உருக்கம், கண்ணோட்டம் என்று பல பெயர்களில் பேசப்படும்
கருணை உள்ளத்தில் பொங்கித் ததும்பி கண்களின் வழியே
வழிவதை அருளாளர்களின் திருவுருவத் தோற்றத்திலேயே
நாம் அறிந்து கொள்ளலாம்.
-
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ QZF5cbY
-
பிற உயிர்களின் துன்பம் கண்டு இரங்காதவர்களுக்கு முகத்தில்
உள்ளது கண்களே அல்ல, ‘புண்கள்’ என்று பேசுகிறார்
திருவள்ளுவர்.

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம். அஃது இன்றேல் புண்
என்று உணரப்படும்’.
கல் விக்ரகத்திற்கு தன் கண்ணையே கொடுத்த கண்ணப்பர்
கருணையின் வடிவமாகப் போற்றப்படுவதை நம் பக்தி
இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

ஆனால், இப்போதோ காசு தந்தால் மனிதர்களையே வெட்டிச்
சாய்க்கும் கல் நெஞ்சக் கூலிப்படையினர் என்றே ஒரு கூட்டம்
உருவாகிவிட்டது. இரக்கமே இல்லாத அரக்கர் பலர் மனித
வடிவில் உலவுவதால்தான் ‘மக்களே போல்வர் கயவர்’
என்கின்றார் திருவள்ளுவர்.
-
கருணை உள்ளம் கடவுள் இல்லம்’ 123487
-
‘உயிர்கள் இடத்து அன்பு வேண்டும்’ என்று பாடிய மகாகவி
பாரதியார் உயிரினங்களின் மீது வைக்கும் கருணையையும்
கடந்து போய் உயிரற்ற ஜடப் பொருட்களையும் ‘‘நம் கூட்டம்’’
என்றே பாடிப் போற்றுகின்றார்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி! - நீள் கடலும் மலையும் எங்கள்
கூட்டம்’! ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற
பக்தி முழக்கத்தை பார் அறியச் செய்தார் ராமலிங்க அடிகள
-
திருப்புகழ்த் திலகம் மதிவண்ணனின் ’கருணை உள்ளம் கடவுள் இல்லம்’
கட்டுரையிலிருந்து (தினகரன்-ஆன்மீகம்)
படம்: இணையம்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக