புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
22 Posts - 71%
heezulia
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
8 Posts - 26%
mohamed nizamudeen
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
358 Posts - 78%
heezulia
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
54 Posts - 12%
mohamed nizamudeen
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_m10ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 26, 2022 3:55 am

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Main-qimg-fc2b4e53fd0932ce24ea972b51e915a9-lq
-
திருமணமான பெண்ணுக்கு தேவையான மூன்று விஷயங்கள் எவை? இவைதான் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் அடிநாதம். ஒரு ஊரில் பண்ணையாராக இருக்கும் வில்லன், அந்த ஊருக்கும் புதிதாக வரும் ஹீரோவை துன்புறுத்துவார்.

பொறுத்துப் பொறுத்து பார்க்கும் ஹீரோ பொங்கி எழுந்தால் என்ன கொட்டாவி வருகிறதா… அதே கதையை குடும்பத்தினுள் புகுத்தி நகைச்சுவைத் தெறிக்க எடுத்து அனைவரையும் ரசிக்க வைத்தால் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.

கோழிப் பண்ணை உரிமையாளரான கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட ராஜேஷுக்கும் (பாசில் ஜோசப்), கல்லூரி படிப்பை பாதியில் கட்டாயமாக நிறுத்தப்பட்ட பெண்ணான ஜெயாவுக்கும் (தர்ஷனா ராஜேந்திரன்) குடும்பத்தினரால் திருமணம் நிச்சயித்து நடக்கிறது.

கடும் கோபக்காரன் என பெருமையாக தாயால் வர்ணிக்கப்படும் ராஜேஷ், ஒரு சுபமுகூர்த்த நாளில் கோபத்தில் ஜெயாவை அறையத் தொடங்குகிறான். அதையடுத்து சமாதானப்படுத்த திரைப்படத்துக்கும் ஹோட்டலுக்கும் அழைத்து செல்கிறான். அறைவதும், திரைப்படத்துக்கும் ஹோட்டலுக்கும் செல்வதும் வழக்கமாகிறது.

ஒரு நாள் பொங்கி எழும் ஜெயா, ராஜேஷுக்கு பதிலடிக் கொடுக்க தொடங்குகிறது கதையின் சுவாரஸ்யம். தொடர்ந்து அடிக்கும் ஆணை, பெண் திருப்பியடித்தால் என்னவாகும் என்பதே கதை.

ஆனால் அதை அழுவாச்சியாக இல்லாமல் பார்க்கும் அனைவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை.

கணவனின் அடியை தாங்க முடியாமல் அப்பாவுக்கு ஜெயா அழுகையுடன் போன் செய்யும்போது போண்டா சாப்பிட்டப்படி அசட்டையாக இதெல்லாம் சகஜம் என்று கூறியபடி டீயை ஆர்டர் செய்யும் காட்சித் தொடங்கி , ஜெயா கணவனை அடித்தவுடன் பொங்கி எழும் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவருமே நிஜத்தை படம் பார்ப்பவர்களின் முகத்துக்கு நேராக கொண்டு வந்து விடுகிறார்கள்.

மலையாளத்தில் வந்த இப்படத்துக்கு மொழியே தேவையில்லை. காட்சிகளே போதும். தற்போது தமிழிலும் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளதால் ரசித்துப் பார்க்கலாம். பொருளாதாரமே பெண்ணுக்கு முக்கிய பலம் எக்காலத்துக்கும் என்பதே படத்தின் அடிநாதம்.

திருமணமான பெண்ணுக்கு தேவையான மூன்று விஷயங்கள் எது? என ராஜேஷை பார்த்து நீதிபதி எழுப்பும் கேள்வி அனைத்து ஆண்களுக்கும் ஆனது.

மூச்சு முட்ட அழுக வைக்க வேண்டிய கதையை களமாக எடுத்துக்கொண்டு சிந்திக்க வைப்பதுடன் சிரிக்க வைத்திருப்பது இப்படத்தை பார்க்க தூண்டும் முக்கிய அம்சம். நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல நேர்மறை எண்ணத்தை அனைவருக்கும் விதைத்திருப்பது இப்படத்தின் பிளஸ். தற்போது ஒடிடியில் சாப்பிட்டுக் கொண்டே இந்த படத்தைப் பார்த்தாலும் சிரிப்பால் புரை ஏறுவது நிச்சயம்.

இயக்குநர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப், அவர் இயக்கிய மின்னல் முரளி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

பெண்ணால் தனியாக வாழ முடியும் ஆண்களால் முடியுமா? என்று நண்பர்களிடம் அவர் பேசும் ஒரு காட்சியே போதும். நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் நன்கறியப்பட்டவர்.

வேலை செய்யும் என்னால் எல்லோரிடமும் பேச முடிந்த போது கணவனால் மட்டும் ஐந்து நிமிடம் கூட மனைவியிடம் பேச முடியாதது ஏன்? என்ற கேள்வி படம் பார்க்கும் பலரையும் யோசிக்க வைக்கிறது.

அன்பு என்ற பெயரால் திருமண பந்தத்தில் பெண்ணுக்கு மறுக்கப்படும் பல விஷயங்களை ஆண் கண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியும்படி காட்டியிருக்கும் பூதக்கண்ணாடி தான் இப்படம்.

-செ.ஞானபிகாஷ்- இந்து தமிழ் திசை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:03 am

படம் மிகவும் நன்றாக உள்ளது புதிய கதைக்களம்.

மனைவியிடம் அடி வாங்கும் கணவனின் மனநிலையும் முக பாவங்களும் ரசிக்கும் வகையில் உள்ளது.


சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஜெய ஜெய ஜெய ஜெய ஹே – விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக