Latest topics
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ‘லாக்கரை’ புதுப்பித்துக்கொள்ள வேண்டும்!
Page 1 of 1
வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ‘லாக்கரை’ புதுப்பித்துக்கொள்ள வேண்டும்!
-
புதுடெல்லி:
வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது
‘லாக்கரை’ புதுப்பிக்க ஜன. 1ம் தேதி கெடு விதித்து இந்திய
ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகளில் ஏற்கனவே உள்ள அதன் லாக்கர்
வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு,
புதிய அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,
‘வங்கியில் லாக்கர் வசதியை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள்,
தங்களது லாக்கர் ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1ம் தேதிக்குள்
புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள அனைத்து லாக்கர் வாடிக்கையாளர்களும்,
புதிய லாக்கர் வைத்துக் கொள்வதற்கான தகுதியை பெறும்
வகையில், அதற்கான புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட
வேண்டும்.
இதுகுறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் ஏற்கனவே கடந்த
2021ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த
நடைமுறையானது 2022 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்
பட்டது.
வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற
விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் சேர்க்கப்படவில்லை
என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 2023 ஜனவரி 1ம் தேதிக்குள்
அனைத்து வங்கிகள் ஏற்கனவே இருக்கும் வங்கி லாக்கர்
வாடிக்கையாளர்கள் உடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பித்து
தகுதி சான்று வழங்கவேண்டும்.
புதிய லாக்கர் விதிகள் அந்த தேதியில் இருந்து செயல்படுத்தப்பட
வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்கும்
போது அந்த வாடிக்கையாளரிடம் வங்கி முத்திரையிடப்பட்ட
காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டும்,
ஒப்பந்த பாத்திரத்தின் ஒரு நகலை வாடிக்கையாளரிடமும்,
அசல் வங்கியின் கிளையிலும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம்
180 நாட்கள் லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும்
பகுதியில் மற்றும் வங்கியின் பொதுவான பகுதிகளில் உள்ள
சிசிடிவி கேமராவின் பதிவை கட்டாயம் பாதுகாத்து வைத்திருக்க
வேண்டும்.
வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள
பொருள்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள்
பொறுப்பேற்க வேண்டும். இருந்தாலும் நில நடுக்கம், வெள்ளம்,
மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவு அல்லது
வாடிக்கையாளர்களின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள
பொருள்களுக்கு ஏதேனும் சேதமோ அல்லது இழப்போ ஏற்பட்டால்
வங்கி பொறுப்பாகாது’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-தினகரன்
Similar topics
» கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்
» வங்கிகளின் சேவை வரிகளால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு: வரப்பிரசாதமாக திகழும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு
» முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
» வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» வங்கிகளின் சேவை வரிகளால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு: வரப்பிரசாதமாக திகழும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு
» முதலீடுகளில் வாடிக்கையாளர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
» வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|