புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_m10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_m10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_m10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_m10நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 27, 2022 12:14 pm

நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் Main-qimg-f34c814f6d417cffa66ae582c2ab055b
-
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை
என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர்
தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த
மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக
கடல் அருகே இறங்கியது. சற்று நேரத்தில் கடல்நீர் சுழல்
போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது.

இந்த வினோத காட்சியை மீனவர்கள் கண்டு ஆச்சரியம்
அடைந்தனர். சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்
கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள்
தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது. இது குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது,
'கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல்
காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்'
எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.

பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற
நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின்
வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள்
மறைந்து விடும்.

இந்த வினோத நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக
உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இந்த நிகழ்விற்கு
ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர்.

இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக
அளவில் தோன்றும்' என்றார். மரக்காணம் கடல் பகுதியில்
நடந்த இந்த அதிசயம் நிகழ்வு மீனவர்கள் இடையே பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது

-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக