புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
65 Posts - 63%
heezulia
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_m10சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 8:21 am

சேரன் – ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ SMfw0AD
-
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்
‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள
இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ்.ஏ.சந்திரசேகர்,
வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர்
நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ்
சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை
கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட
நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து
பல்வேறு தரப்பினர் இடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது,
“இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி
மனிதனாக போராடும் ஒருவனை பற்றிய கதைதான் இது.
குலத்தொழில் முறையை இன்று ஒழித்து விட்டோம். ஆனால் அதை
மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்க
முடியவில்லை?

ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே
தான் சாதி உருவானது. தொழில் ‘சார்ந்து’ உருவானதால் தான்
அதற்கு சாதி என்ற பெயரே வந்தது. அதுகுறித்த புரிதல் இங்கே
பலருக்கும் இல்லை. இப்போது பலரும் தாங்கள் செய்து வந்த
தொழிலில் இருந்து வேறுவேறு தொழிலுக்கு மாறி விட்டனர்.

அதனால் அவர்களை இதற்குமுன் அவர்கள் செய்து வந்த தொழில்
சார்ந்த சாதியை வைத்து அழைக்க வேண்டிய தேவை இல்லை.

அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என
குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது குறிப்பிடத்தக்க இடை
வெளியில் சாதியை முழுமையாக அழித்து விடலாம். சாதி என்கிற
வார்த்தை என்னை அழுத்துகிறது, அதனால் சமூகத்துடன் ஒன்றி வாழ
முடியவில்லை என்று பலரும் குமுறுகிறார்கள். அதற்கு ஒரு விடிவு தரும்
விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

குறிப்பாக உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம்
உருவாகி உள்ளது.

இந்த படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின்
கதையாலும் பாடல்களாலும் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர்
சுரேஷ் காமாட்சி, தனது வி ஹெச் மியூசிக் சார்பாக இந்த படத்தின்
பாடல் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து
வாங்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குநர் சேரனின்
ஒத்துழைப்பு மிக அபரிமிதமானது. இந்த படத்தில் நடிக்கும்போது
அவர் என்னிடம் இந்த சாதிய அமைப்பை உடைக்க முடியவில்லை.
ஆனால் இந்தப்படம் அதை உடைக்கும் விதமாக இருக்கிறது என்று
நெகிழ்ந்து போய் பாராட்டினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்
புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில்
படத்தை வெளியிடும் திட்டம் இருக்கிறது” என்று
இசக்கி கார்வண்ணன் தெரிவித்துள்ளார்.

-குமுதம்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக