புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! Poll_m10மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Sun Dec 25, 2022 3:47 pm

மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்யும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக் குறைவிருக்காது. உற்சாகம் அதிகரிக்கும்.

மீனம் ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! EYe0LIY

தனித்துவமும் தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படும் மீன ராசி அன்பர்களே... வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியிருக்கும் உங்களுக்கு வரும் 2023 ம் ஆண்டு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் லாப வீடான மகரத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு, மனை, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பங்குச்சந்தையில் ஓரளவுக்கு லாபம் உண்டு. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வருத்தங்கள் நீங்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்யும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக் குறைவிருக்காது. உற்சாகம் அதிகரிக்கும். முகத்தில் பொலிவு கூடும். ஆரோக்கியமும் மேம்படும்.

குருபகவான் சஞ்சாரம் எப்படி?

22.4.2023 வரை குருபகவான் ஜன்ம குரு ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் தேவையற்ற பயம் மனதில் தோன்றி மறையும். கடந்த காலத்தை நினைத்துப் புலம்புவீர்கள். சிலருக்கு வாயுக்கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஆகியன வந்து நீங்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். யாருக்காகவும் வாக்குறுதிகள் தரவேண்டாம். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. யாரையும் நம்பிப் பெரிய முதலீடுகளில் இறங்க வேண்டாம்.

23.4.2023 முதல் உங்களின் தன குடும்ப வாக்குஸ் தானமான மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடையும். கோபம் குறையும். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதை விடுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். வீடு அல்லது மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செலவுகளும் கட்டுக்குள் வரும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ராகு - கேது சாதகமா?

8.10.2023 வரை 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் ஒரு விரக்தி மனநிலை அடிக்கடித் தோன்றும். யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும். விரையங்கள் அதிகரிக்கும். கடன் பிரச்னை குறித்துக் கவலைப்படுவீர்கள்.

9.10.2023 முதல் வருடம் முடியும்வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற படபடப்பு வந்த் போகும். குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். தேவையற்ற சந்தேகத்தை விட்டுவிடுங்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். மனதில் நம்பிக்கை வளர்த்துக்கொள்ள நல்ல நூல்களை வாசியுங்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்

சனிபகவான் சஞ்சாரம் எப்படி?

ராசிக்கு 11-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வது யோக பலன்களைத் தரும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் அடைப்பீர்கள். வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 12 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.

வியாபாரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை சலுகைகள் அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். வருவாய் கூடும். திறமையான வேலையாட்களால் கிடைப்பார்கள். அவர்களால் நிம்மதி கிடைக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கண்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகம்: ஏப்ரல் மாதம் வரை பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். மே மாதம் முதல் மரியாதைக் கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசுவீர்கள். அதனால் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.

]b]
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு மனநிம்மதியையும், வசதி, வாய்ப்புகளையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

[/b]

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக