புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கனெக்ட் – விமர்சனம் Poll_c10கனெக்ட் – விமர்சனம் Poll_m10கனெக்ட் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனெக்ட் – விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 5:12 pm

கனெக்ட் – விமர்சனம் Main-qimg-321498c796f557f83ca948b0a47b2f7e-lq
-
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய் ராய், சத்யராஜ் அனுபம்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திகில் படம் கனெக்ட்.

டாக்டர் கணவர் ஜோசப் பினாய் (வினய்), செல்ல மகள் ஆனா(ஹனியா நஃபீஸ்), பாசமான தந்தை சாமுவேல்(சத்யராஜ்), என சூசனின் (நயன்தாரா) வாழ்க்கை அமைதியாகவும் நிறைவாகவும் சென்று கொண்டிருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனா எதிரொலி மருத்துவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல் என ஜோசப் வினாய் மருத்துவமனையிலேயே மாட்டிக்கொள்கிறார். அங்கேயே கொரோனா தொற்று காரணமாக இறந்தும் விடுகிறார்.

இறந்து போன தந்தையிடம் பேச ஒய்ஜா போர்டு கொண்டு முயற்சி செய்கிறார் அனா. ஆனால் அவளுக்கு உதவுகிறேன் பேர் வழியாக வீடியோ காலில் வரும் நபரோ முற்றிலும் அமானுஷ்யமாக ஒய்ஜா போர்டு வழியாக சூசனின் வீட்டிற்குள் நுழைகிறாள்.

அந்த கனம் முதல் கெட்ட ஆத்மாவின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவிற்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது இந்நிலையில் தன் மகளை பிடித்திருக்கும் கெட்ட ஆத்மாவை சூசன் எப்படி விரட்டினார் என்பது திக் திக் கிளைமாக்ஸ்.

வழக்கம் போலவே தனக்கு கொடுத்த பாத்திரத்தில் எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நயன்தாரா அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஒரு 15 வயது பதின் பருவ பெண்ணுக்கு அம்மா என்று தயக்கம் கூட காட்டாமல் கதாபாத்திரத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு நடித்த நயன்தாராவிற்கு பாராட்டுக்கள்.

நயன்தாராவிற்கே ஸ்கிரீனில் சவால் வைத்து அரட்டை மிரட்டி உருட்டி இருக்கிறார் ஹனியா நஃபீஸ். பார்ப்பதற்கு அப்பாவி போல் இருந்தாலும் கெட்ட ஆத்மா உள் நுழைந்த பின் அவர் எடுக்கும் அவதாரம் நம்மை சீட்டில் உறைய வைத்து கட்டி போடுகிறது.

மகளுக்கும் பேத்திக்கும் என்ன ஆனதோ என்று ஒரு பக்கம் தவிக்கும் சத்யராஜ் படத்துக்கு தேவையான கதாபாத்திரமாக கதையுடன் கனெக்டில் இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் உண்மையாகவே கொரோனா காலத்தில் மருத்துவர்கள் பட்ட கஷ்டத்தையும் துன்பத்தையும் கண் முன் மீண்டும் ஒரு முறை காட்டி செல்கிறார் வினய்.

அனுப்பம்கருக்கும் படத்தில் சிறிது நேரம் தான் வேலை என்றாலும் கதையின் முழுமையே அவர்தான் என்பதற்கு ஏற்ப பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஹாரர் படங்களுக்கு திரைக்கதை உடல் என்றால் சினிமோட்டோகிராபியும் பின்னணி இசையும் தான் உயிர். அதனை நன்கு புரிந்து கொண்டு படம் முழுக்க வீடியோ கால் மற்றும் வீட்டின் அறை என நடக்கும் கதைக்குள் ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி .

குறிப்பாக நயன்தாரா மற்றும் அவரது மகளாக வரும் ஹனியோ இருவரும் இருக்கும் வீட்டு லொகேஷன் மற்றும் அதன் லைட்டிங் உட்பட திகில் படத்திற்கே உரிய அத்தனை கோட்பாடுகளுடனும் நம்மை மிரட்டுகிறது.

அதற்கு மிகச் சிறப்பான ஜோடியாக பிரித்வி சந்திரசேகர் பின்னணி இசை கோர்ப்பு படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே தொடர்கிறது. இடைவேளை இல்லாத முதல் இந்தியத் திரைப்படம் என்னும் டாகிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கெவின் ரிச்சர்ட் துல்லியாமான எடிட்டிங்கில் மேலும் மெருகேற்றியிருக்கிரார்.

ஹாலிவுட்டில் இம்மாதிரியான வீட்டிற்குள் நுழையும் கெட்ட ஆவி அதனை துரத்தும் குடும்பம் என எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. தமிழிலும் கூட பிடித்த கெட்ட ஆவி அதை விரட்ட போராட்டம் என்னும் கதை பார்த்து பழகியது என்றாலும் திரைக்கதையிலும் பயமுறுத்தும் ஸ்டைலிலும் அதேபோல் மேக்கிங் இல் அப்டேட் லெவல் காண்பித்த அஸ்வின் சரவணனுக்கு பாராட்டுக்கள்.

ஒரு சில காட்சிகளில் உண்மையாகவே திடுக்கென நம்மை பயமுறுத்தும் டெக்னிக்கும் வைத்தது அருமை. ஆனால் வழக்கமான ஹாலிவுட் பானி தனியறை, பரண்களில் மறைந்து கொள்வது, தலைகீழாக நிற்கும் சிலுவை போன்ற சினிமா ஹாரர் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் இனி எப்பேர்ப்பட்ட பேய் படம் வந்தாலும் உண்மையான பேயையே உடன் வைத்துக் கொண்டு பார்க்கும் அளவிற்கு பார்வையாளர்களின் எண்ணங்கள் மாறிவிட்டன. எனினும் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இன்னும் எதிர்பார்ப்பை கனெக்ட் நிச்சயம் பூர்த்தி செய்யும்.

-நன்றி:
தினகரன்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 5:44 pm

இன்னும் HD Print வரலை பாஸ், வந்த பிறகு தான் பார்க்க வேண்டும். சோகம்
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கனெக்ட் – விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2023 2:01 pm

கனெக்ட் – விமர்சனம் Captur14


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக