ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்பானி விளக்கம்

3 posters

Go down

குர்பானி விளக்கம் Empty குர்பானி விளக்கம்

Post by சிவா Sun Apr 12, 2009 5:39 pm

குர்பானி கொடுப்பது உன்னதமான வணக்கமாகும். குர்பானி கொடுக்கும் நாட்களில் அதைவிட அல்லாஹ்விடம் சிறந்த வணக்கம் வேறு இல்லை. குர்பானி கொடுக்கும் பிராணியை அறுக்கும் பொழுது அதன் இரத்தச்சொட்டு பூமியில் விழும் முன்பே அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஆகிவிடுகிறது. எனவே மனம் நிறைந்து உள்ளன்புடன் குர்பானி கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். -அல்ஹீஸ்
குர்பானி கொடுக்கும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் நன்மையுண்டு எனவும் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

யார்மீது ஜக்காத் கொடுப்பது கடமையோ அவர்கள் குர்பானி கொடுப்பதும் கடமையாகும். இன்னும் புத்தி சுவாதீன முள்ள ஒவ்வொரு முஸ்லீமான வசதியுள்ள அனைவர்களுடைய கடமையாகும்.

குர்பானி குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் கொடுக்க வேண்டும். அதாவது துல்ஹஜ; மாதத்தின் 10, 11, 12-வது அஸர் நேரம் வரை (சூரியன் மறைவதற்கு முன்பு) என்றாலும் 10-வது நாளான பெருநாள் தினம் கொடுப்பதே மிகச் சிறந்ததாகும்.

வெள்ளாடு, தும்பையாடு, செம்மறியாடு, காளைமாடு, எருமை மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்.

ஆடு வகைகளை தனி நபர் ஒருவருக்காக குர்பானி கொடுக்க வேண்டும். மாடு, ஒட்டகம் இவைகளில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.

வெள்ளாடு ஒரு வருடம் பூர்த்தியானதாக இருக்கவேண்டும். செம்மறியாடு, தும்பையாடு இவைகள் ஆறுமாத குட்டியாக இருந்தாலும் பார்வைக்கு ஒரு வருடம் பூர்த்தியான தோற்றமிருந்தால் அதையும் குர்பானி கொடுக்கலாம்.

குருடு, ஒற்றைக்கண், நொண்டி, கொம்பு வேருடன் பிடுங்கப்பட்டது, அதிகமான் பற்கள் இல்லாதது, காதோ அதன் வாலோ மூன்றில் ஒரு பாகத்தைவிட அதிகம் வெட்டப்பட்டது, பிறப்பிலே அறவே காது இல்லாதது இவைகளை குர்பானி கொடுப்பது கூடாது. மனம் நிறைந்த அன்புடன் குர்பானி கொடுக்கும்போது நம் ஆன்மா புனிதமடைகின்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சபீர் Thu May 20, 2010 8:44 pm

குர்பானி பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது நன்றி தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சிவா Thu May 20, 2010 8:47 pm

சபீர் wrote:குர்பானி பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது நன்றி தல

இவ்வாறு ஒவ்வொன்றாக தாங்கள் படித்து அதற்கு பின்னூட்டமும் பதிந்து வருவது கண்டு மகிழ்கிறேன்!! அனைத்து உறவுகளும் மீண்டும் படிக்க இது வழிவகுக்கிறது!!!

குர்பானி விளக்கம் 678642


குர்பானி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சபீர் Thu May 20, 2010 9:07 pm

சிவா wrote:
சபீர் wrote:குர்பானி பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது நன்றி தல

இவ்வாறு ஒவ்வொன்றாக தாங்கள் படித்து அதற்கு பின்னூட்டமும் பதிந்து வருவது கண்டு மகிழ்கிறேன்!! அனைத்து உறவுகளும் மீண்டும் படிக்க இது வழிவகுக்கிறது!!!

குர்பானி விளக்கம் 678642

உங்கள் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ச்சியடைகிறேன் சாகோதரா.

உங்கள் பொருமதியான ஆக்கம்களையெல்லாம் நான் தவராது படிப்பதோடு மட்டுமல்லாது அனைவரும் மீண்டும் படித்து பயன்பெறவேண்டும் என்று நானும் நாடுகின்றேன்.உங்களின் இப்படியான ஆக்கம்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஸமாக உள்ளது நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சிவா Thu May 20, 2010 9:10 pm

மகிழ்ச்சியின் உச்சம், மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதுதானே சபீர்!

குர்பானி விளக்கம் 678642


குர்பானி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சம்சுதீன் Thu May 20, 2010 11:00 pm

நன்றி உங்களின் தகவல்கள் அனைத்தும் என்னை மெய்ச்சிலிர்க வைத்தது நன்றி கூறவார்த்தை இல்லை எனக்கு குர்பானி விளக்கம் 678642 குர்பானி விளக்கம் 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by சிவா Thu May 20, 2010 11:03 pm

சம்சுதீன் wrote:நன்றி உங்களின் தகவல்கள் அனைத்தும் என்னை மெய்ச்சிலிர்க வைத்தது நன்றி கூறவார்த்தை இல்லை எனக்கு குர்பானி விளக்கம் 678642 குர்பானி விளக்கம் 678642

குர்பானி விளக்கம் 678642 குர்பானி விளக்கம் 599303 குர்பானி விளக்கம் 678642


குர்பானி விளக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குர்பானி விளக்கம் Empty Re: குர்பானி விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum