ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

+8
நிலாசகி
சொரூபன்
nandhtiha
செந்தில்
அப்புகுட்டி
Tamilzhan
ராஜா
mmani
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by mmani Sun Jan 24, 2010 3:32 pm

First topic message reminder :

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? வரலாற்றில் புகழ்பெற்ற தலைவர்கள்
பலர் இருந்தாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே வாழ்ந்த
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பார்த்ததுண்டா? இல்லாவிட்டால்
எதிர்வரும் 6 ஆம் திகதி கலைஞர் டிவி பாருங்கள் உங்களுக்கே தெரியும். அட
அதுதான் எல்லோருக்குமே தெரியுமே எதுக்கு பில்டப் என்றுதானே
நினைக்கிறீர்கள், அவர் மட்டும் தனக்குதானே பில்டப் பண்ணிக்கலாம் நாம
சும்மா பண்ணக்கூடாதா?


சென்ற
ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா என்று ஒன்றை நடாத்தி அதிலே அண்ணாவை பற்றி
மேலோட்டமாக பேசிவிட்டு தன்னைப்பற்றி அதிகமாக பேசிய கவிஞர்களையும் ,
கட்சிக்காரர்களையும் பார்த்து புழகாகிதம் அடைந்த கலைஞரின் செயற்பாடு
எப்பிடி தெரியுமா இருந்திச்சு, பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதிய ஒருவன்
"பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிட்டேன் " என்று கூறி பின்னர்
தென்னைமரத்தை பற்றி எழுதியதை போல இருந்தது. அந்த விழாவில் தனக்குதானே
'அண்ணா விருதை' கொடுத்து அற்ப சந்தோசம் கண்ட கலைஞர் அன்று கவிஞர்களின்
பாராட்டுக்கள் காணாதென்று இன்று நடிகர்களை பாராட்டுவதற்கு அழைத்துள்ளார்.


திரைப்பட
தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை
தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை
அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் வழங்கியுள்ளாராம் ,
அவர்களும் அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர்
திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட முடிவு செய்ததுடன் பாராட்டு
விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.நன்றிமறவாத தமிழனின் பண்பை கலைஞரிடம்
வெளிப்படுத்தும் திரையுலகினரே அதை கொஞ்சம் மக்களிடமும் வெளிப்படுத்தினால்
நல்லது. என்றைக்காவது எம்மை தாங்கிப்பிடித்திருக்கும் மக்களுக்காக என்று
ஏதாவதொரு பாராட்டுவிழா திரைஉலகின் ஏதாவதொரு சங்கம் நடாத்தியிருக்கிறதா?
மாறாக தங்கள் சங்க கடனை அடைக்க மக்கள்முன் நடிகர்களை கொண்டுவந்து அங்கும்
மக்களது பணத்தை டிக்கெட் போட்டு பிடுங்கித்தானே இவர்களுக்கு பழக்கம்.


ஒருதடவை
நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி
பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள்
போலுள்ளது, இவனுகள் மறக்காட்டியும் மறந்துபோச்செண்டுதானே சொல்லுவாங்க (
'நாடோடிகள்' பட ஸ்டயிலில). இல்லாவிட்டால் மீண்டும் இப்போது கலைஞரை பாராட்ட
கிளம்புவாங்களா? இதில நாடகங்கள் அழிந்து கொண்டு வருகின்றது நாடகங்களை
காப்பற்றுங்கள் என்று பாலசந்தர் கேட்டபோது மொவுனமாக இருந்த நம்ம 'உலக
நாயகன்' கலைஞருக்காக நாடகம் போடுராராம். எதுக்குதான் கலைஞருக்கு
நடிகர்களும் , நடிகர்களுக்கு கலைஞரும் தேவைப்படுகிறார்கள்?


நடிகர்களுக்கு
என்ன பிரச்சினை ? எதற்கு கலைஞரை நாடுகிறார்கள் ? ஜெயலாலிதாவின் காலத்தில்
இப்படி தொட்டதற்கும் போய் அவரிடத்தில் நின்றதில்லையே, இப்போது மட்டும்
அடிக்கடி கலைஞரை நடிகர்களும் , நடிகைகளும் சந்திப்பது எதற்கு ?
கிடைக்கும்வரை


மக்கள்
பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும்
செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல. அனால் கலைஞரை பொறுத்தவரை அரசியல் பண்ண
நடிகர்கள் தேவை, அதற்குதான் இந்த அன்பளிப்பெல்லமே.ஒருவேளை கலைஞருக்கு
யாராவது சோதிடக்காரர்கள் "உங்களை பற்றி மற்றவர்கள் புகழ புகழ உங்கள் ஆயுள்
அதிகரிக்கும் " என்று கூறி இருப்பார்களோ, அதனால்தான் மூன்று மாதத்திற்கொரு
தடவை புகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாரோ, அதனால்தான் அடுத்து உலகளவில் தன்னை
புகழ 'உலக தமிழ் மாநாட்டிற்கு' ஆயத்தம் செய்து விட்டார். இவருக்குதான்
வயதுபோய் வாக்குமாறி விட்டதென்றால் கூட இருப்பவர்களாவது சொல்லக்கூடாதா?


காடு
'வாவா' என்கிறது வீடு 'போபோ' என்கிறது, இருந்தாலும் புகழுக்கு அலையும்
'முத்தமிழை வித்தவரே' வரலாற்றில் சிறந்த காமடியனாக உருவாக வாழ்த்துக்கள்,
பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யலாமா?
mmani
mmani
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010

http://usetamil.forumotion.com

Back to top Go down


இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by செந்தில் Sun Jan 24, 2010 4:11 pm

மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்


இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 080905123650_DMK-2
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by செந்தில் Sun Jan 24, 2010 4:15 pm

நிலாசகி wrote:இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Sonia_gandhiஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 MKTC0427

இந்த போட்டோவை பார்த்தா


கிழம் எழுந்து "சுட்டும் விழி சுடரே"

"சுட்டும் விழி சுடரே" ன்னு

ஆட போவுது..............
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by kilaisyed Sun Jan 24, 2010 4:44 pm

செந்தில் ஏன் தலைவரை இப்படி ஆக்கிவிட்டீர்கள்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by செந்தில் Sun Jan 24, 2010 5:05 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 740322 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 740322 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 740322 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 740322
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by உதயசுதா Sun Jan 24, 2010 5:09 pm

இருந்தாலும் இருக்கும்.மஞ்சள் துண்ட ஒரு ஜோசியன் சொன்னது போல,புகழ புகழ ஆயுள் கூடும் ந்னு யாராவது ஒரு பிக்காரி ஜோசியன் சொல்லி இருக்காலாம்.அதனால தான் கிழம் இப்படி யெல்லாம் நடந்துக்குது.என்ன பண்றது தமிழர்கள் போல இனா வானா இருக்கும்போது யார் வேணுமின்னாலும் எத்தனை பாராட்டு விழா வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்.எத்தனை விருது வேணும்னாலும் வாங்கிக்கலாம். துணை முதல்வர் தமிழ் நாடாள இருக்கும்போது இவருக்கு என்ன கவலை.


இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Uஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Dஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Aஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Yஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Aஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Sஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Uஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Dஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Hஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by ராஜா Sun Jan 24, 2010 5:13 pm

UDAYASUDHA wrote:இருந்தாலும் இருக்கும்.மஞ்சள் துண்ட ஒரு ஜோசியன் சொன்னது போல,புகழ புகழ ஆயுள் கூடும் ந்னு யாராவது ஒரு பிக்காரி ஜோசியன் சொல்லி இருக்காலாம்.அதனால தான் கிழம் இப்படி யெல்லாம் நடந்துக்குது.என்ன பண்றது தமிழர்கள் போல இனா வானா இருக்கும்போது யார் வேணுமின்னாலும் எத்தனை பாராட்டு விழா வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்.எத்தனை விருது வேணும்னாலும் வாங்கிக்கலாம். துணை முதல்வர் தமிழ் நாடாள இருக்கும்போது இவருக்கு என்ன கவலை.

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 677196 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 677196 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 677196

மஹாராஜாவுக்கு வயசு ஆயிட்டதால இளவரசருக்கு பட்டம் (துணை முதல்வர்) சூட்டியிருக்கார். இந்த கருமத்துக்கு பேரு ஜனநாயகமாம் , இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by செந்தில் Sun Jan 24, 2010 5:17 pm

இவனுங்கள சொல்லி தப்பே இல்லை

இவனுங்களையும் தலைவனா நினைச்சு

ஒட்டு போட்ட நம்ம தமிழ் மக்களை

சொல்லனும்.

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by kirupairajah Sun Jan 24, 2010 5:22 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 IMG5139-1244665002


இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by ராஜா Sun Jan 24, 2010 5:22 pm

SENTHIL wrote:இவனுங்கள சொல்லி தப்பே இல்லை
இவனுங்களையும் தலைவனா நினைச்சு
ஒட்டு போட்ட நம்ம தமிழ் மக்களை
சொல்லனும்.
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 56667

என்ன பண்ணுறது செந்தில் , நாம சம்பாதிக்குறதுக்கு வெளிநாடுகளுக்கு வந்துட்டோம் ,அங்க ஓட்டு போடுர மக்களுக்கு , ஆயிரம் ரூபா பணமும் , குவாட்டரும் கோழி பிரியானியும் பொதும்ன்னு நினைக்குறாங்க.

இப்போ , புது யுக்தி , மொபைல் ஃபோன் ரீசார்ஜ் பண்ணி குடுக்குராங்கலாம் ( இடைதேர்தல் ஸ்பெஷல் ).
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by செந்தில் Sun Jan 24, 2010 5:24 pm

kirupairajah wrote:இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 IMG5139-1244665002


அட கொக்கா மக்கா

இது வேறயா ?
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? - Page 2 Empty Re: இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum