உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
First topic message reminder :
கோடா சூரி
"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"
கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.

Last edited by சிவா on Thu Feb 11, 2010 1:51 am; edited 3 times in total
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
சின்னி
"கடிவிடமும் காணாக் கடிவிடமும் மாதர்
இருவிடமும் ஓடுமிதுவன்றி - நெடிய விழிக்
கன்னி கையே மேகங் கணக் காய்ச்சல் மாந்தமும் போஞ்
சின்னி யிலைக்குத் தெறித்து"
சின்னி இலைக்கு வண்டு கடி, நஞ்சு, காணாக்கடி, நஞ்சு, மந்தம் முதலியன் போகும். சின்னி வேரால் மூலநோய், குருதிக் கழிச்சல் நீங்கும். வெள்ளை, கணைச்சுரம், மாந்தம் முதலியன குணமாகும்!
http://eegaraisivi.blogspot.com/2010/02/blog-post.html

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
தீம்பாலை
"மேக வெட்டை சந்நிவிட பாகம் நேத்திர நோய்
தாகமுந் தோடஞ்சர்த்தி சாரணலம் - வேகமோ
டேறு சலம் பீநிமிரத்த முந்தீம்பாலையெனுந்
தூறுவா திக்கறுஞ் சொல்"
தீம்பாலை மரத்தினால் வெள்ளை, கண்நோய், வாந்தி, பித்தம், நீறேற்றம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும். பழம் சாப்பிட பசி உண்டாகும், வெப்பம் தணியும்!
http://eegaraisivi.blogspot.com/2010/02/blog-post_16.html

காட்டுக் கடுகு
"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"
காட்டுக் கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.
வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால்
குணமாகும்.

இலவங்கப்பட்டை
"தாது நட்டம் பேதி சருவ விஷம் ஆகிய நோய்
பூத கிரகஞ் சிலந்திப் பூச்சி விடஞ் - சாதி விடம்
ஆட்டு மிரைப் போடிருமல் ஆகிய நோய்க்
கூட்டமற ஓட்டுமில வங்கதுரி"
பாம்புக்கடி, சிலந்திப் பூச்சிக்கடி, முதலிய நஞ்சை இது போக்கும். இரைப்பு இருமல், வயிற்றுக் கடுப்பு, உள் மூலப்புண் இவைகளைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.

புளிச் சிறு கீரை
“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்
புளிச்சிறு கீரையிணும் போது”
புளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.
இரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.

செம்பருத்தி
‘செம்பருத்திப் பூ அழலைத் தீய ரத்த பித்தத்தை
வெட்டி வயிற்றுக் கடுப்பை விந்துவை நீற்றம்
மேகத்தை வெட்டையை விடூசி முதற்பேதியையான
காகத்தை ஒட்டி விருந்தா’
செம்பருத்தியால் உடல் அழற்சி, வயிற்றுக் கடுப்பு, நீரழிவு, வெள்ளை, நீர் வேட்கை, குருதியிழல் நோய் ஆகியவை நீங்கும்.
இதன் இலை பிஞ்சுக்காயை குடிநீரிட்டு உள்ளுக்குக் கொடுத்தால் கழிச்சல் நிற்கும்.
இப்பூவின் இதழை தாய்ப்பாலில் ஊறவைத்துப் பிழிந்து குழந்தைகளின் கண் நோய்க்குக் கொடுக்கலாம்.

செங்கீரைத் தண்டு
“தண்டு மெத்த வாய்வ தணியாத சீதனமாம்
விண்டு ரையாக்கில் சின்னோய் போம் வின்னவோ கொண்டக்கால்
நீர்க்கடுப்பு வெட்டையனல் நில்லாது நேரிடையே
போர்க்கடுப்பி ரத்தமும் போம் போம்”
செங்கீரைத் தண்டினால் சிறுநீர் எரிச்சல், வெள்ளை, வயிற்றுக் கடுப்பு ஆகியவை நீங்கும்.
செங்கீரைத் தண்டினால் வெளிமூல நோய் எரிச்சல் நீங்கும். தீராத அழல் நோய் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாட்டையும் போக்கும்.

Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|