புதிய பதிவுகள்
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 Aayirathil-oruvan-Stills-039_thumb%5B3%5D](https://2img.net/h/3.bp.blogspot.com/_qPQH2W-ejnE/S1fhepXXktI/AAAAAAAAAHA/G6UVL2N4cnI/s320/Aayirathil-oruvan-Stills-039_thumb%5B3%5D.jpg)
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.
எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)
எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."
அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..
அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..
"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..
எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?
நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..
கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?
மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!
(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..
http://everythingforhari.blogspot.com/2010/01/15.html

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
BPL wrote:UDAYASUDHA wrote:ஐயோ,படமா அது.ஒரு தடவையெ பார்க்க முடியலை.அதுல ஒன்ஸ்மோரா.
கொடுமைடா சாமி. என்ன கொடுமை பங்கஜா இது.
நெஜமா படம் ரொம்ப நல்லா இருந்துச்சு சுதா.![]()
![]()
மற்ற படங்கள் போல friends - கூட போய் என்ஜாய் பண்ணி, கூத்தடிச்சுக்கிட்டு படம் பார்த்தோம்னா படம் புரியாது.![]()
சினிமா தியேட்டர் ல இப்படி வேர நடக்குதா
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
ஒண்ணுமே தெரியாதமாதிரியே.... கேக்குறீங்களே....? தியேட்டர் - க்கு போய் படம் பாக்கறதில்லையோ நம்ம manik மாதிரி?
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிகரு அப்போ எங்க தான் பார்க்கிறது மானிக் பாவம் இல்லையா...BPL wrote:ஒண்ணுமே தெரியாதமாதிரியே.... கேக்குறீங்களே....? தியேட்டர் - க்கு போய் படம் பாக்கறதில்லையோ நம்ம manik மாதிரி?![]()
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
நான் CD - ல படம் பாக்குறத சொன்னேன். பிகர்-ஐ பாக்குறது, சைட்-
அடிக்கிறது etc . எல்லாமே என்ஜாய்மென்ட் - ல அடங்கும்.
அதெல்லாம் பண்ணாம
இந்த படத்த பார்த்தாதான் புரியும்னேன்.
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 168113](/users/1813/71/41/02/smiles/168113.gif)
அடிக்கிறது etc . எல்லாமே என்ஜாய்மென்ட் - ல அடங்கும்.
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 182891](/users/1813/71/41/02/smiles/182891.gif)
அதெல்லாம் பண்ணாம
இந்த படத்த பார்த்தாதான் புரியும்னேன்.
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 182891](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 168113](/users/1813/71/41/02/smiles/168113.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:Manik wrote:ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன் நீங்க (BPL) கண்டிப்பா இன்னொரு முறை பார்க்கிறேன் சிடியில்
ஆனாலும் ஒனக்கு ரொம்பத்தான் தைரியம்ப்பா CD - ல பாக்குறேன்னு இவ்வளோ பப்ளிக்கா சொல்ற??![]()
இதச் சொல்றதுக்கு ஏன் பயப்படனும் பயந்தவன் வாழ்க்கைல முன்னேற முடியாது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:Manik wrote:அவங்க பேரு பங்கஜம்ப்பா அதான் பங்கஜான்னு செல்லமா கூப்பிடுறாங்க
அப்பா....
மாணிக் (மணி K - வா இல்ல மாணிக்- கா?) இப்போ என் பேரு தெரிஞ்சுடுச்சா....
ஆமா அதான் சுதா பேரை கரெக்டா குடுத்துருக்காங்களே அப்புறம் நீங்களா ஏன் செல்லமா ஒரு 'ம்' வேற சேர்த்துக்கறீங்க?![]()
அப்படியா சேதி இதைச் சொல்லவே இல்ல என் பேரு மணிகண்டன் இப்ப தெரிஞ்சிருச்சா என் பேரு
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க விஜயசாந்தி ரசிகையா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்படி இல்லை அவங்க இவங்கள மாதிரி இருக்காங்க அவ்வளவுதான் மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:![]()
![]()
![]()
ஹாய் மணிகண்டன்
ஹாய் பங்க்ஸ் உங்களின் முழுப்பெயர் என்னனு தெரிஞ்சுக்கலாமா
![ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 4 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|