ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
VENKUSADAS
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 

Top posting users this month
heezulia
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 
VENKUSADAS
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

+6
BPL
இளமாறன்
VIJAY
rikniz
தாமு
Tamilzhan
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by Tamilzhan Sun Jan 24, 2010 2:23 pm

First topic message reminder :




ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Aayirathil-oruvan-Stills-039_thumb%5B3%5D
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.


எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)

எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."

அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..


அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..


"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..


எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?


நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..

கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?

மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!


(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..

http://everythingforhari.blogspot.com/2010/01/15.html


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by Manik Thu Feb 04, 2010 6:04 pm

உங்களால முடிஞ்சா கூப்பிடுங்க இல்லைனா விட்டுருங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by உதயசுதா Thu Feb 04, 2010 6:09 pm

இப்படியெல்லாம் சொன்னா விட்ருவோமா? வந்து ஒயிங்கா என் பொண்ணுக்கு வந்து சீர் செய்யலைன்னா உன் மூஞ்சில என் கைய வைக்க‌


ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Uஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Dஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Aஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Yஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Aஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Sஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Uஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Dஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Hஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by இளமாறன் Thu Feb 04, 2010 6:50 pm

UDAYASUDHA wrote:இப்படியெல்லாம் சொன்னா விட்ருவோமா? வந்து ஒயிங்கா என் பொண்ணுக்கு வந்து சீர் செய்யலைன்னா உன் மூஞ்சில என் கைய வைக்க‌

சீர் வந்தா தான் தம்பி யா
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by Manik Thu Feb 04, 2010 7:19 pm

கரெக்டான கேள்வி இளா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by இளமாறன் Thu Feb 04, 2010 7:56 pm

Manik wrote:கரெக்டான கேள்வி இளா அண்ணா

என்ன இது அண்ணானு சும்மா எப்பொதும் போல பேசுங்க...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by baluk Thu Feb 04, 2010 8:02 pm

இப்படி எலாம் வசூல் பண்ணகூடாது ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 139731 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 139731
baluk
baluk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by Manik Thu Feb 04, 2010 8:17 pm

baluk wrote:இப்படி எலாம் வசூல் பண்ணகூடாது ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 139731 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 139731

சரியான பதிலடி ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 677196 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by BPL Fri Feb 05, 2010 11:15 am

Manik wrote:ரொம்ப ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன் நீங்க (BPL) கண்டிப்பா இன்னொரு முறை பார்க்கிறேன் சிடியில்

ஆனாலும் ஒனக்கு ரொம்பத்தான் தைரியம்ப்பா CD - ல பாக்குறேன்னு இவ்வளோ பப்ளிக்கா சொல்ற?? ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Icon_eek ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Icon_eek
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by BPL Fri Feb 05, 2010 11:29 am

UDAYASUDHA wrote:ஐயோ,படமா அது.ஒரு தடவையெ பார்க்க முடியலை.அதுல ஒன்ஸ்மோரா.
கொடுமைடா சாமி. என்ன கொடுமை பங்கஜா இது.

நெஜமா படம் ரொம்ப நல்லா இருந்துச்சு சுதா.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 677196 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 677196

அவங்க அந்த தீவுக்கு தடைகளைத்தாண்டி செல்லும் விதமும், ஆண்ட்ரியா சில
இலக்கியப் பாடல் வரிகள் மூலம் செல்லும் வழியில் 8 வகையான தாக்குதல்கள்
சந்திக்கவேண்டிவரும் என்பதை முன்கூட்டியே (பாம்புகளின் தாக்குதலின் போது)
அறிவிப்பதும், அந்த நடராஜர் உருவ நிழலில் புதைமணலை கடந்து செல்வது etc.
மிகவும் adventurous ஆன கட்டங்கள். மேலும் ரீமா சென் மிகவும் தைரியமாக
துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எவ்வளவு தடைகள் வந்தாலும் பாதியில்
திரும்பக்கூடாது என்று கூறி முன்னேறிச்செல்வதும் அதேர்கேட்ட்ற அவரின்
முகபாவங்களும் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. அதனால் தான்ஒன்ஸ் மோர்.
ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 755837 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 755837

மற்ற படங்கள் போல friends - கூட போய் என்ஜாய் பண்ணி, கூத்தடிச்சுக்கிட்டு படம் பார்த்தோம்னா படம் புரியாது.


ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 865843 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 865843
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by BPL Fri Feb 05, 2010 11:36 am

Manik wrote:அவங்க பேரு பங்கஜம்ப்பா அதான் பங்கஜான்னு செல்லமா கூப்பிடுறாங்க

அப்பா.... ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Icon_idea

மாணிக் (மணி K - வா இல்ல மாணிக்- கா?) இப்போ என் பேரு தெரிஞ்சுடுச்சா.... ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Icon_smile

ஆமா அதான் சுதா பேரை கரெக்டா குடுத்துருக்காங்களே அப்புறம் நீங்களா ஏன் செல்லமா ஒரு 'ம்' வேற சேர்த்துக்கறீங்க? ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 755837 ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 755837
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல.. - Page 3 Empty Re: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum