புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
75 Posts - 60%
heezulia
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
70 Posts - 60%
heezulia
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 25, 2022 3:51 pm

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Main-qimg-d0d94eff5a8b40e83be99497904dec75-lq
-
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.

இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப் பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படைவீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர்,

சரவணபவ என்ற முருகப் பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து.

ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்:

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்….

இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது..

ஓம் சரவணபவ…

திருத்தணிகை முருகனுக்கு அரோகரா

பதிவிட்டவர்: ஜெகதலபிரதாபன் -தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக