புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 15, 2022 11:54 am

அம்மா அப்பா’ (கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்

ஆசிரியர் கவிதை உறவு

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 108, விலை : ரூ.90

கவிஞர் இரா.இரவியை எல்லோர்க்கும் பிடிக்கும். காரணம் அவர் வடிக்கும் கவிதைகள் எளிமையாக இருக்கும். இதமான சொற்களின் பயன்பாடு அவர்தம் கவிதைகளைச் சிறப்பாக்கும். அந்த வரிசையில் இப்போது அவரது அண்மைய நூல் இந்நூல், தாய் தந்தையரைச் சிறப்பிக்கிற கவிதைகள் செறிந்த இந் நூலில் அவர் பெண்மையைப் போற்றியிருக்கிறார். திருநங்கையர் நலம் குறித்துச் சிந்தித்திருக்கிறார். கவிஞரைக் கவர்ந்த கலாம் அவர்களைப் பாடியிருக்கிறார். நம்பிக்கைச் சிந்தனைகளும் நூலுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன.

 “எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா” என்கிற கவிஞர் இரவி,குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் என்று தாயின் தன்மை குறித்துப் பாடியுள்ளார். “காணிக்கை கேட்காத கண்கண்ட கடவுள் அம்மா” என்றும், “உயிர் தந்த உயிர் வளர்த்த உயிர் அம்மா” என்று தாயை உயர்த்தேத்திப் பாடி மகிழும் அவர் தந்தைக்கும் மகுடம் சூட்டி மகிழ்வது சிறப்பு. ஆண் பெண் பேதம் என்பது அதன் எழுத்திலும் உச்சரிப்பிலும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் இரவி.

“எழுத்திலும் அநீதி.

ஆண் நெடில் தொடக்கம்,

பெண் குறில் தொடக்கம்”

என்று துளிப்பா ஒன்றில் தொட்டுக் காட்டுகிறார்.

பெண்களின் பங்கு அரசியலில் வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிற கவிதையும் பாராட்டிற்குரியது. கூடவே,
“இருபாலருக்கும்

பொதுவாக்குவோம்

சமையலறையை”!

 என்பது அவரது கோரிக்கையாக அக்கவிதையில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையரைத் “திரைப்படங்களில் காட்டி கேலி கிண்டல் தெருவெங்கும் தொடர்கையில் வேதனை” என்று அவர்களுக்காகக் கொடி பிடிப்பது பாராட்டிற்குரியது. ரத்த தானம், கண் தானம் குறித்தும் சில படைப்புகளை நூலில் காண முடிகிறது.

அம்மாவைப் பாடிய கவிஞர் இரவி, அப்பாவையும் பாடிப் பெருமையுறுகிறார்.

“அம்மாவிற்கு வலி பத்து

மாதங்கள் தான்.

அப்பாவிற்கு வலி ஆயுள் உள்ளவரை”

என்பது உண்மையான உண்மை. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் குறித்த நினைவுகள் அருமை. கவிஞர் இரவி அவர்கள் “அப்துல் கலாமோடு அழகாய்ப் படமெடுத்துக் கொண்டவர், அவர் மனதில் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டவர்” என்று பாராட்டலாம் என்பதோடு எல்லாக் கவிதைகளுக்காகவும் கவிஞர் இரவியை மீண்டும் பாராட்டி மகிழலாம்

--

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 16, 2022 10:52 am

கலைமாமணி ஏர்வாடியார் மதிப்பு - சிறப்பு! அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக