ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் ..

2 posters

Go down

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. Empty விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் ..

Post by ayyasamy ram Thu Dec 15, 2022 8:51 pm

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. HRuok6Y
கோவை
விஷால் நடிப்பில் வெளியாக உள்ள "லத்தி" திரைபடத்தின்
டிரைலர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வெளியீடு
செய்யப்பட்டது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால்
செய்தியாளர்களை சந்தித்தார்.முதல்முறையாக கான்ஸ்டபிள்
கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம்
யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு
சொல்ல வேண்டும்.

உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என
முடிவெடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பின்பு தனது
தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும்
நான் என தெரிவித்துள்ளார்.

உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி.அரசியலில் தான்
அனைவரும் உள்ளோம். ஓ .டி. டி., சின்ன படங்களை தான்
வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன்
ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

சிறிய முதலீடை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம்.
சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.
மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தான் நாங்கள்
முயற்சி செய்வோம்.

ஓ டி டி பிளாட்பார்ம் ஆல் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது.
சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம்.
சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே இலக்காவில்
வைத்துள்ளனர்.

இலங்கை முகாமில் ப்ரொஜெக்டர் வைத்து இந்தப் படத்தை காட்ட
கோரிக்கை வைப்பேன்.அவர்களுக்கு திரையிட்டு காட்டுவதில்
என்ன தவறு உள்ளது.

மிஸ்கின் உடன் தயாரிப்பாளராக பிரச்சனை. எனக்கு நடந்த
துரோகத்தை மறக்க மாட்டேன்.இரண்டரை மணி நேரத்தில்
விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது.

இரண்டரை மணி நேரத்தில் பிரச்சினை தான் சொல்ல முடியும்
தீர்வு சொல்ல முடியாது.ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்
விவசாயிகளுக்கு நான் கொண்டு சேர்ப்பேன். திருமணம்
குறித்த கேள்விக்கு கட்டிடத்திற்கு பின் என்றார்.

-வெப்துனியா


Last edited by ayyasamy ram on Sat Dec 17, 2022 10:31 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. Empty Re: விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் ..

Post by mohamed nizamudeen Sat Dec 17, 2022 9:46 am

;லத்த

திருத்தலாமே!?


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. Empty Re: விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் ..

Post by ayyasamy ram Sat Dec 17, 2022 10:31 am

mohamed nizamudeen wrote:;லத்த

திருத்தலாமே!?
மேற்கோள் செய்த பதிவு: 1369964
-
திருத்தப்பட்டது
-
விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் .. Empty Re: விஷால் நடிப்பில் வெளியாக உள்ள ;லத்தி திரைபடத்தின் டிரைலர் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum