புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்தம் ஒரு வானம் விமர்சனம்:
Page 1 of 1 •
இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும்,
அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ்,
ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார்
அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக்.
"ஒரு டிராவல் போயிட்டு வா... லைப் மாறிடும்" என்ற
சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஃபீல்குட் சினிமா
இந்த `நித்தம் ஒரு வானம்'.
கொல்கத்தா பயணமாகச் செல்லும் அசோக் செல்வனின் விமானம்
கேன்சலாகிவிட, ஒடிசாவிலிருந்து பேருந்திலாவது சென்று
விடலாம் எனப் பேருந்து நிலையம் வருகிறார். அங்கே தமிழ்ப்
பெண்ணான ரிது வர்மாவைச் சந்திக்க, அவரிடம் தன்னுடைய
கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.
தான் படித்த இரண்டு கதைகளின் நிஜமான கதை மாந்தர்களைத்
தேடியே தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அவர்
சொல்ல, அந்தக் கதைகளின் முடிவை அறிய, ரிது வர்மாவும்
அவருடன் கொல்கத்தா, இமாச்சலப்பிரதேசம் என்று பயணிக்கிறார்.
இந்தப் பயணம் அசோக் செல்வனுக்குக் கொடுக்கும்
படிப்பினைகள்தான் இந்த 'நித்தம் ஒரு வானம்'.
வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று பரிமாணங்களில்
அசோக் செல்வன். கல்லூரி இளைஞன் ரக்கட் பாயாகவும்,
காவல்துறை அதிகாரியாகவும் ஸ்கோர் செய்பவர், அகவயத்தன்மை
கொண்ட இன்ட்ரோவெர்ட்டாக மட்டும் ஏனோ ஈர்க்க மறுக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால் அவர் இன்ட்ரோவெர்ட்டா, அல்லது
அவருக்கு இருப்பது பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்று
அழைக்கப்படும் 'Obsessive–compulsive disorder, OCD'-யா,
Germaphobia-வா (கிருமிகள் குறித்த அச்சம்) என்பதிலும் சரியான
தெளிவில்லை.
உடல்மொழியிலும் அப்படியே ஆங்கில டிவி தொடரான
'தி பிக் பேங் தியரி'யின் ஷெல்டன் கூப்பர் கதாபாத்திரத்தை
நகலெடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அந்த நகைச்சுவை
பாணி நடிப்பு சுத்தமாக மிஸ்ஸிங்.
-
ஒரு டிராக்கில் வரும் அபர்ணா பாலமுரளிக்கு ரக்கட் கேர்ள் பாத்திரம்.
'சூரரைப் போற்று' பொம்மியை நினைவூட்டினாலும், அவரும்
அழகம்பெருமாளும்தான் அந்தக் கதையை இன்னும் ரசிக்கும்படி
மாற்றியிருக்கிறார்கள்.
ரிது வர்மாவால் கதையில் எந்தவித மாற்றங்களும் இல்லை
என்றாலும் அவரின் பாத்திரத்தைச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
ஷிவதா, ஷிவாத்மிகா, நட்புக்காக ஜீவா, அபிராமி என மற்ற
நடிகர்களின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும்,
அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ்,
ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார்
அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக்.
கொஞ்சம் சறுக்கினாலும் புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதை
அமைப்பு மேல் வெற்றிகரமாகப் பயணித்துக் கவனிக்க வைக்கிறார்.
தொடக்கம் மட்டும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மலையாள
சினிமாவான 'North 24 Kaatham'-ஐ நினைவூட்டுகிறது.
காலேஜ் லவ் ஸ்டோரி டிராக்கும் சரி, ஊரில் மாப்பிள்ளை பார்க்கும்
கதையும் சரி சுவாரஸ்யமாகவே எழுதப்பட்டிருக்கின்றன.
சஸ்பென்ஸை நெருங்கும் வரை அவற்றின் ஃபீல்குட் தன்மையில்
எந்தக் குறையுமில்லை. ஒரு கதை சீரியஸ் என்றால் மற்றொன்று
காமெடி என அதிலும் ஒரு பக்காவான பேலன்சிங் இருக்கிறது.
அந்த இரண்டு கதைகளை முடித்த விதத்தில் மட்டும் சற்று கூடுதல்
கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த இடத்தில் மட்டும் வழக்கமான
டெம்ப்ளேட் மெசேஜ்,
அது அசோக் செல்வனின் வாழ்க்கையில் உண்டாக்கும் மாற்றம்
எனப் 'பழைய' சினிமா இலக்கணத்துக்கு மாறிவிடுகிறது படம்.
விது அய்யனாவின் ஒளிப்பதிவு கொங்கு மண்டலம்,
மேற்கு வங்கம், இமாச்சலின் பனிப்பிரதேசம் எனப் பல இடங்களின்
எழில் கொஞ்சும் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது.
கோபி சுந்தரின் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும்,
தரணின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அதிகப்படுத்தி
அதற்குரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
குறைகள் இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை,
ஃபீல்குட் கதை(கள்), அழகான டிராவல் என ரசிக்கவே வைக்கிறது
இந்த `நித்தம் ஒரு வானம்'.
நன்றி: விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1