புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை மனதார புகழ்ந்துள்ளனர். அவரது ஆட்டம் தங்களுக்குள் ஏற்படுத்திய ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் அவர்கள் அனைவரும்.
அதுவும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அசாத்தியாமன ஷாட்களை ஆடி அசத்தி இருந்தார் அவர். அதிலும் முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் விளாசிய சிக்ஸரை வேறு எந்தவொரு வீரராலும் ஆடி இருக்க முடியாது. அப்படி ஒரு நம்ப முடியாத ஷாட் அது.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் கடைசி 5 ஓவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 200 சதவீதத்துக்கும் மேல். கிரிக்கெட் உலகில் கடைசி ஓவர்களில் இதைவிட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம். களத்தில் இருக்கும் கேப்களை (இடைவெளி) இவர் கண்ணுக்கு புலப்படுவதும், அங்கு ஷாட்கள் ஆடுவதும் அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவரது அதிரடி ஆட்டத்தை அணை போட்டு கட்டுப்படுத்தும் வியூகத்தை அமைப்பது எதிரணி கேப்டன்களுக்கு கொஞ்சம் சவாலான டாஸ்க் தான்.
[/size]
வக்கார் யூனிஸ்: “சூர்யாவுக்கு எந்த லைனில் பந்தை வீசுவது என்பதே பவுலர்களின் கேள்வியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரை அவுட் செய்யும் பந்து எது என்பதை நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரை ஒருவிதமாக ஆட செய்து விக்கெட்டை வீழ்த்தலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் எப்போதும் பேட்டர்களுக்கு பயந்தவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது. அதுவும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.
எந்த இடத்தில் பந்தை வீசினாலும் அதனை அடிக்க முடியாத இடத்தில் அடித்து துவம்சம் செய்கிறார். இவர் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் ஆடும் வீரர். அவர் அடிக்கும் பவுண்டரிகளை பாருங்கள். ஸ்கூப் ஆடுகிறார், இன்சைட் அவுட் ஷாட் ஆடுகிறார். பேக்வர்ட் பாயிண்டில் அடிக்கிறார், பவுலர் தலைக்கு மேல் அடிக்கிறார், தரையோடு தரையாக அடிக்கிறார், அவரால் இந்த ஷாட் ஆடவே முடியாது என சொல்லவே முடியாது. அவரை பவுன்சர்கள் கொண்டுதான் அடக்க முடியும். இதை ஓரளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் செய்தனர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடினால், அங்கு மீண்டும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக பார்க்க ஆவலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்
ஷோயப் மாலிக்: “சூர்யகுமார் யாதவை மிகச்சிறந்த மாணவராக நான் பார்க்கிறேன். தனது அபார ஆட்டத்திற்காக அவர் நிறையை பயிற்சிகளை வீட்டுப் பாடம் போல செய்திருக்கிறார். அவர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும் அழகோ அழகு. அதனை பலமுறை அவர் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.
[/size]
ஷாஹித் அஃப்ரிடி: “சூர்யகுமார் யாதவ் 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு அளவிலான போட்டிகளில் விளையாடிவிட்டு இந்திய அணிக்கு வந்துள்ளார். தன் ஆட்டத்தைப் பற்றி அவர் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார். சிறந்த லைன் மற்றும் லெந்த்தில் வீசப்படும் பந்துகளையும் அவரால் பவுண்டரிக்கு விரட்ட முடிகிறது. நிறைய பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என சொல்லியுள்ளார்.
இவர்கள் எல்லோரும் சொல்வதை போல அவருக்கு வானமே எல்லை என்ற பாணியில்தான் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். அவரது பேட்டில் படும் பந்துகள் ஒவ்வொன்றும் ‘சும்மா சுர்ரென’ பவுண்டரி லைனை கிடைக்கிறது. அதன் காரணமாகதான் அவர் நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். அதோடு ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 வீரராகவும் உள்ளார்.
நன்றி தமிழ் ஹிந்து [/size]
சூர்யகுமார் யாதவ்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை மனதார புகழ்ந்துள்ளனர். அவரது ஆட்டம் தங்களுக்குள் ஏற்படுத்திய ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் அவர்கள் அனைவரும்.
அதுவும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அசாத்தியாமன ஷாட்களை ஆடி அசத்தி இருந்தார் அவர். அதிலும் முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் விளாசிய சிக்ஸரை வேறு எந்தவொரு வீரராலும் ஆடி இருக்க முடியாது. அப்படி ஒரு நம்ப முடியாத ஷாட் அது.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் கடைசி 5 ஓவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 200 சதவீதத்துக்கும் மேல். கிரிக்கெட் உலகில் கடைசி ஓவர்களில் இதைவிட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம். களத்தில் இருக்கும் கேப்களை (இடைவெளி) இவர் கண்ணுக்கு புலப்படுவதும், அங்கு ஷாட்கள் ஆடுவதும் அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவரது அதிரடி ஆட்டத்தை அணை போட்டு கட்டுப்படுத்தும் வியூகத்தை அமைப்பது எதிரணி கேப்டன்களுக்கு கொஞ்சம் சவாலான டாஸ்க் தான்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தின் பிரமிப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. அவரது ஆட்டம் குறித்து அவர்கள் சொல்லியுள்ளது இதுதான
வாசிம் அக்ரம்: “அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே நினைக்கிறேன். அனைவரையும் விட முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கிறார். கணக்கே இல்லாமல் ரன்களை குவிக்கிறார். இவர் ஆட்டத்தை பார்ப்பதே ஒரு பெரிய விருந்தாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பவுலிங் யூனிட்டை எல்லாம் பதம் பார்த்து வருகிறார். அவருக்கு பயம் என்பது அறவே இல்லை. கிரிக்கெட் பந்தை அவர் அணுகும் விதம்தான் அதற்கு உதாரணம். அவரது ஆட்டத்தை பார்க்க பார்க்க பிடித்து போகிறது” என சொல்லியுள்ளார்.
[size]வாசிம் அக்ரம்: “அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே நினைக்கிறேன். அனைவரையும் விட முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கிறார். கணக்கே இல்லாமல் ரன்களை குவிக்கிறார். இவர் ஆட்டத்தை பார்ப்பதே ஒரு பெரிய விருந்தாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பவுலிங் யூனிட்டை எல்லாம் பதம் பார்த்து வருகிறார். அவருக்கு பயம் என்பது அறவே இல்லை. கிரிக்கெட் பந்தை அவர் அணுகும் விதம்தான் அதற்கு உதாரணம். அவரது ஆட்டத்தை பார்க்க பார்க்க பிடித்து போகிறது” என சொல்லியுள்ளார்.
[/size]
வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ்
[size]வக்கார் யூனிஸ்: “சூர்யாவுக்கு எந்த லைனில் பந்தை வீசுவது என்பதே பவுலர்களின் கேள்வியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரை அவுட் செய்யும் பந்து எது என்பதை நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரை ஒருவிதமாக ஆட செய்து விக்கெட்டை வீழ்த்தலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் எப்போதும் பேட்டர்களுக்கு பயந்தவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது. அதுவும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.
எந்த இடத்தில் பந்தை வீசினாலும் அதனை அடிக்க முடியாத இடத்தில் அடித்து துவம்சம் செய்கிறார். இவர் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் ஆடும் வீரர். அவர் அடிக்கும் பவுண்டரிகளை பாருங்கள். ஸ்கூப் ஆடுகிறார், இன்சைட் அவுட் ஷாட் ஆடுகிறார். பேக்வர்ட் பாயிண்டில் அடிக்கிறார், பவுலர் தலைக்கு மேல் அடிக்கிறார், தரையோடு தரையாக அடிக்கிறார், அவரால் இந்த ஷாட் ஆடவே முடியாது என சொல்லவே முடியாது. அவரை பவுன்சர்கள் கொண்டுதான் அடக்க முடியும். இதை ஓரளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் செய்தனர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடினால், அங்கு மீண்டும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக பார்க்க ஆவலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்
ஷோயப் மாலிக்: “சூர்யகுமார் யாதவை மிகச்சிறந்த மாணவராக நான் பார்க்கிறேன். தனது அபார ஆட்டத்திற்காக அவர் நிறையை பயிற்சிகளை வீட்டுப் பாடம் போல செய்திருக்கிறார். அவர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும் அழகோ அழகு. அதனை பலமுறை அவர் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.
[/size]
அஃப்ரிடி மற்றும் மாலிக்
[size]ஷாஹித் அஃப்ரிடி: “சூர்யகுமார் யாதவ் 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு அளவிலான போட்டிகளில் விளையாடிவிட்டு இந்திய அணிக்கு வந்துள்ளார். தன் ஆட்டத்தைப் பற்றி அவர் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார். சிறந்த லைன் மற்றும் லெந்த்தில் வீசப்படும் பந்துகளையும் அவரால் பவுண்டரிக்கு விரட்ட முடிகிறது. நிறைய பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என சொல்லியுள்ளார்.
இவர்கள் எல்லோரும் சொல்வதை போல அவருக்கு வானமே எல்லை என்ற பாணியில்தான் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். அவரது பேட்டில் படும் பந்துகள் ஒவ்வொன்றும் ‘சும்மா சுர்ரென’ பவுண்டரி லைனை கிடைக்கிறது. அதன் காரணமாகதான் அவர் நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். அதோடு ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 வீரராகவும் உள்ளார்.
நன்றி தமிழ் ஹிந்து [/size]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எதிரணி ஜாம்பவான் வீரர்களும் புகழ்வது அவர்கள் கிரிக்கெட்டை எப்பிடி ரசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
அருமையான விளையாட்டு வீரர். ஆட்டம் பார்க்க மிக மிக நன்றாக இருந்தது.
அருமையான விளையாட்டு வீரர். ஆட்டம் பார்க்க மிக மிக நன்றாக இருந்தது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சூர்ய குமார் யாதவ்! - இந்தியாவின் சொத்து! நமக்குப் பெருமை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|