ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

+2
Manik
rikniz
6 posters

Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by rikniz Sun Jan 24, 2010 11:56 am

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம்

உன் புகைப்படம்
நான் அதிக நேரம் வாசிக்கும்
ஒரே கவிதை

புரிகிறது
புரியவில்லை
புரிகிறது
புரியவில்லை
உன் பார்வையை வாசித்துக்கொண்டே
ஒரு பைத்தியம்

பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் நீ
புகைப்படமா இலக்கிய மேடையா

எப்போது நிறுத்துவாய் என்று
உன்னிடம் நீ கேட்டுச் சொல்
நீ சொல்லப்போகும் சொல்லுக்குக்
கட்டுப்படுமா என் கண்கள் என்று என்னிடம்
நான் கேட்கத் தேவையில்லை

கொஞ்சம் திரும்பு இப்படி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர் திரி கொளுத்தப்பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது

இன்றும் அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி
நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது
உயிர் போவதைத்தான் உணரமுடிகிறது

நன்றி புகாரி, கனடா
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by Manik Sun Jan 24, 2010 11:58 am

நண்பா ரிக்கி உண்மையில் சூப்பர் கவிதை........ ரொம்ப நல்லா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by செந்தில் Sun Jan 24, 2010 12:00 pm

இன்றும் அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி
நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது
உயிர் போவதைத்தான் உணரமுடிகிறது



சூப்பர் பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! 677196 பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by ரிபாஸ் Sun Jan 24, 2010 12:02 pm

அருமையான வரிகள் சூப்பர் Rikaz
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by உதயசுதா Sun Jan 24, 2010 1:27 pm

அருமையான் கவிதை. எங்க இருந்து சுட்டீங்க.


பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Uபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Dபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Aபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Yபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Aபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Sபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Uபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Dபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Hபார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by முபிஸ் Sun Jan 24, 2010 1:30 pm

super......
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது! Empty Re: பார்வையை வாசித்துகொண்டே ஒரு பைத்தியம் - சுட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum