புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையனை எதிர்த்து நின்ற முதல் தமிழக விடுதலை வீரர் சின்ன அழகுமுத்து கோன்
Page 1 of 1 •
- Joseph28புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022
சின்ன அழகுமுத்து யாதவ் இந்திய விடுதலை வீரர் ஆவார். திருநெல்வேலி சீமையின் சிங்கம் என அழைக்கப்பட்ட இவர் கட்டாலங்குளம் அரசவையை ஆட்சிபுரிந்து வந்த தன் அண்ணன் அழகுமுத்துக்கோன் போர் படையில் படைத்தளபதியாக இருந்தார்.எட்டயபுரம் பாளையத்திற்கு தலைமை தாங்கி நின்ற தனது மூத்த சகோதரரான பெரிய அழகுமுத்துவுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக (1750 முதல் 1755 வரை)போரிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் எனும் ஊரில் யாதவர் மரபில் ஜமீன்தார் குடும்பமான மாமன்னர் அழகுமுத்துக்கோனுக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக சின்ன அழகுமுத்து கோன் ஜனவரி 24,ஆம் நாள் 1729ஆம் ஆண்டு பிறந்தார்.இவரது தாய் மாமனான சின்னழகு பெயரையே இவருக்கு சூட்டப்பட்டது.இளமையிலிருந்தே ஆண்மீகம் மீது அதிக பக்தியும் சிந்தனை உடையவராகவும் இருந்தார்.
இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்புரிந்தவர் என்னும் சிறப்பை உடையவர்.சேர்வைக்காரன் பட்டம் பெற்றால் தான் போர் படையில் தளபதியாக முடியும் என்பதால் சிறுவயதிலேயே அண்ணனுடன் இணைந்து போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்தார்.வாள்வீச்சு, மல்யுத்தம், ஈட்டி ஏவுதல், காளையை அடக்குதல் போன்றவற்றில் வள்ளவராக விளங்கினார் எனவே திருமலை நாயக்கர் அழகுமுத்து சகோதரர்களான இருவருக்கும் சேர்வை பட்டம் வழங்கினார்.இதனால் இவர் சின்னழகு சேர்வைக்காரர் என அழைக்கப்பட்டார். இவர் காளை அடக்குதல், மல்யுத்தம், வாள் வீச்சு என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அனைத்திலும் சிறந்த முறைகள் வெற்றியீட்டியமையால் “சேர்வை” எனும் சிறப்பு பதம் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டு சின்ன அழகு முத்துக்கோன் சேர்வை எனவும் அழைக்கப்பட்டார்.
[size=35]
[/size]
சின்ன அழகுமுத்து சேர்வைக்கோனார் நிருவாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார்.சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு கொண்டிருந்தார். போர்குணத்தைக் கண்டு வியந்த மாவீரன் அழகுமுத்துக்கோன், எட்டயபுரம் போர்படையில் தலைமை பொறுப்பை வழங்கினார்.சின்ன அழகுமுத்துக்கோன் போர்படையில் தலைமை வகிக்க,இவரது அண்ணன் மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக மக்களுக்கு பஞ்சமில்லாத வலிமையான ஆட்சியை நிறுவினார்.
[size=35]
[/size]
கட்டாலங்குளமும் தெற்கேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி பொல்லாப்பாண்டிய கட்டபொம்மனுக்கு பிடிக்கவில்லை. எனவே அவன் ஒருநாள் எட்டையாபுரத்தையும், எட்டப்பருக்கு உதவி வரும் இடவாண்டு அந்த அழகுமுத்து சேர்வைக்காரனையும் அழித்து விடுவேன் என்று வருமம் கூறினான். அத்துடன் எட்டையாபுரத்துக்கு சொந்தமான கிராமங்களில் கொள்ளையப்பதுடன் ஆடுமாடுகளை கவர்ந்து செல்வதுமாக பல வழிகளில் எட்டப்ப மன்னரை பயமுறுத்தி வந்தான். பொல்லாப் பாண்டியனின் நடவடிக்கைகளை எட்டப்பமன்னர் தனது நண்பரான கட்டாலன்குளம் அழகுமுத்து சேர்வைக்காரரிடம் தெரிவித்தார்..
எட்டப்பமன்னரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அழகுமுத்து சேர்வைக்காரர் வருமுன் காப்போனாக இருக்கவேண்டுமென்று எட்டப்ப மன்னரும் யோசனை கூறி,தனது படைவீரரகள் ஒரு 100 பேரை எட்டயாபுரத்தின் காவலுக்கு அனுப்பி வைத்தார்.அந்தப் படைகளுக்கு கட்டாலன்குளம் மன்னரின் தம்பி சின்ன அழகுமுத்து தலைமையேற்று எட்டையாபுரத்துக் கோட்டையை பாதுகாத்து வந்தார்கள்.இப்படி கட்டாலன்குளத்து வீரர்கள் எட்டயாபுரத்துக் கோட்டையை காவல் புரிந்து வந்தபோது ஒரு நாள் ஆடி அம்மாவாசையன்று நல்ல நடு நிசியில் பொல்லாப் பாண்டியனின் வீரர்கள் எட்டையபுத்துக் கோட்டையின் தெற்கு வாசல் வழியே உள்ளே புகுந்து விட்டனர். சின்ன அழகுமுத்து கோன் இல்லாத சமயத்தில் முத்தழகுகோனார் என்பவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த சின்ன அழகுமுத்து கோன் பொல்லாப்பாண்டியனை கொல்வதற்காக புறப்பட்டுச் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சின்ன அழகுமுத்துவின் வீரர்களுக்கும், பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனின் வீரர்களுக்கும் சண்டை மூண்டது அதில் கட்டபொம்மனின் 7 வீரர்கள் வீரமரணம் எய்தினார்கள். பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மனும் மீதி 6 வீரர்களும் தப்பி பாஞ்சை சென்று விட்டார்கள்.அந்த வீரர்களின் நினைவாக பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மன் கட்டிய சமாதியை மஞ்சநாக்கன் பட்டி என்ற ஊரில் இன்றும் காணலாம்.
ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் வாணிபம் செய்வதை சின்ன அழகுமுத்து விரும்பவில்லை எனவே ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு கொண்டவராக இருந்தார்.1750 ஆம் ஆண்டு எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர்.ஆனால் எட்டயபுரமே முதல் எதிர்ப்பாக அமைந்தது.
எட்டப்ப மன்னரின் ஆலோசனை பேரில் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் பெரிய அழகுமுத்து கோன்.ஆலோசனைக்கூட்டத்தில் பெரிய அழகுமுத்து, சின்ன அழகுமுத்து,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துறை ஆகியோர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த கூடாது என முடிவு செய்யப்பட்டது.எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோனின் படை வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கத்துணிந்த சின்ன அழகுமுத்து ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் வாயிலாக,வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை ஏது?வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார். அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு 1750 மார்ச் மாதம் ஆங்கிலேய படையை எட்டயபுரம் பாளையத்திற்கு அனுப்பியது.ஆங்கிலேயர்களுக்கும் எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக போரிட்ட அழகுமுத்து சகோதரர்களுக்கும் போர் மூண்டது.எண்ணற்ற கட்டாலங்குள வீரர்களை உடைய எட்டயபுரம் பாளையம் இப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கண்டது.இதுவே வரலாற்றில் நடந்த முதல் ஆங்கிலேயருக்கு எதிரான போர் ஆகும்.இதனைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படச் செய்தனர் அழகுமுத்து சகோதரர்கள்.இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே கிளர்ச்சி ஏற்பட்டது. கி.பி.1755 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் திருநெலவேலிச் சீமையை நோக்கி ஒருபெரும் படை புறப்பட்டது.அந்த படையில் 500 ஐரோப்பிய வீரர்களும்,2000 சுதேசிய வீரர்களுமிருந்தனர்.
சுதேசிய படைகளின் தலைவராக மும்மது யூசப்கானும்.கர்னல் ஹரானோடு அனுப்பி வைக்கப்பட்டான்.எல்லாப் படைகளுக்கும் கர்னல் ஹரான் பிரதம தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்தப் படையெடுப்பின் முக்கிய நோக்கம் தென்பாண்டிய நாட்டு பாளைக்காரர்களிடம் கப்பம் வசூலிப்பது கும்பினியின் அதிகாரத்தை தென்பாண்டிய நாட்டில் நிலை நாட்டுவது என்ற முடிவுடன் இந்த படை திருச்சிராப்பள்ளியை விட்டு புறப்பட்டது. நவாப் முகமதலி கூடவே 30 மைல் ஹெரானை வழியனுப்பி வைத்தான்.கி.பி 1755 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி கான்சாகிப்பின் படைகள் களமேகப் பெருமாள்கோயிலை தீயிட்டுக் கொழுத்தி அங்குள்ள ஆபரணங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு அள்ளிச்சென்றனர்.
இந்தக் கோவில் மதுரைக்கு கிழக்கே 8மைல் தூரத்தியுள்ளது.இந்தக் கோவிலின் மதிற்சுவர்களை இன்றும் காணலாம்.அதன் பின்னர் ஹெரானும் கான்ச்சகிப்பும் படைகளுடன் மதுரை வந்து கி.பி 1755 மார்ச் மாத் நடுவில் மதுரையிலிருந்த் திருநெல்வேலி புறப்பட்டார்கள். ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் எட்டையபுரம் உதவியை நாடிய பூலித்தேவனுக்கு எட்டையபுரம் ஆதரவு அளிக்கவில்லை ஆனால் அழகுமுத்து சகோதரர்கள் பூலித்தேவனுக்கு உதவ ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.இதுவே பாளையக்காரர்களின் கூட்டமைப்பிற்கு முதல் படியாக அமைந்தது.ஆனால் இது தொடரந்து நீட்டிக்கவில்லை,சில மன்னர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டியதால் பாளையக்காரர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது.
சின்ன அழகுமுத்து கோன், 1755ல் எட்டையபுரத்தை தாக்குதல் நடத்திய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு சிவன் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் அளித்துவிட்டு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு உயிர் துறந்தார்.தன் தம்பி சின்ன அழகுமுத்து கோன் இறந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத வீர அழகுமுத்துக்கோன் மற்றும் அவரது படைவீரர்கள் கடுமையான போர்தாக்குதலைக் கையாண்டனர்.போர் முடிவு பெறும் வேளையில் ஆங்கிலேய படை பின் வாங்கியது.இதுவே 1757ல் கான்சாகிப் படை மாவீரன் அழகுமுத்துக்கோன் மீது இரவில் தாக்குதல் நடத்த வழிவகுத்தது.
இளங்கன்று பயமறியாது என்பதற்கிணங்க தம்முடைய அசாத்திய திறமை மற்றும் துணிச்சலால் இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களை போருக்கு அழைத்து சண்டை செய்தவர் இவரே ஆவார்.அதனால் பயமறியாதவன், என்றும் திருநெல்வேலி சீமையின் சிங்கம் என்றும் சின்ன அழகுமுத்துயாதவ் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 09 சின்ன அழகுமுத்துவின் பிறந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஜூலை11 மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவாக அரசு மரியாதை செலுத்தி வருகிறது.
#அழகுமுத்துக்கோன் #அழகுமுத்துசகோதரர்கள் #அழகுமுத்து #சின்னழகுமுத்து #சேர்வைக்காரர்கள் #அழகுமுத்திருவர் #சேர்வை #சின்னழகுமுத்து #சின்னஅழகுமுத்து #சின்னழகுமுத்துக்கோன் #அழகுசகோதரர்கள் #எட்டயபுரம் #விடுதலைவீரர் #முதல்விடுதலை #Yadavking_alagumuthukone #alagumuthu #alagumuthukone #konarmedia #alagumuthubrothers

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1