புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
142 Posts - 79%
heezulia
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
307 Posts - 78%
heezulia
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_m10ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 09, 2022 6:06 pm


ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி  UtR3wCW

தேவையான பொருட்கள்:


-
கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பீன்ஸ்,
காலிபிளவர், பச்சை பட்டாணி (நறுக்கியது) - 2 கப்
காய்ந்த மிளகாய் - 5
தனியா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பட்டை - 2
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்

-
செய்முறை:



நறுக்கிய காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்ந்த மிளகாய், தனியா, ஏலக்காய், கிராம்பு,
பட்டை, சீரகம், சோம்பு, மிளகு இவற்றை
ஒவ்வொன்றாக மிதமாக வறுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்
கொள்ளவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு
கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

பின்பு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும்
அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
பின்னர் அதை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பிரியாணி
இலை போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதை
சேர்த்து வதக்கவும்.

பிறகு வேக வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். பின்னர்
மசாலாப் பொடி, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,
உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக
கொத்தமல்லித்தழை தூவவும்.
-
-நன்றி: தினத்தந்தி (தேவதை)
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக