ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

2 posters

Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by ayyasamy ram Fri Dec 09, 2022 5:56 pm

'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் போது காற்றின்
வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு


-

சென்னை,
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ
தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது!

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில்
நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ
தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள்
கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது ,
காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என
மின்வாரியம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்
போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை
சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும்
உத்தரவிட்டுள்ளது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty Re: 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by ayyasamy ram Fri Dec 09, 2022 5:58 pm

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் 1027828-6
-
மாண்டஸ் புயல் எதிரொலியால், கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது.
மேலும், கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது.

புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை
கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty Re: 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by Dr.S.Soundarapandian Sat Dec 10, 2022 12:29 pm

மழை வந்தாலும் புயல் வந்தாலும் தடைப்படாவாறு மின்சாரம் வரவேண்டும்! அதுவே நல்லாட்சி!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty Re: 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by ayyasamy ram Sat Dec 10, 2022 4:38 pm

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் B1PuXbN
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty Re: 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by ayyasamy ram Sat Dec 10, 2022 4:38 pm

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் KqcWjEM
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'மாண்டஸ்' புயல்  - தொடர் செய்திகள் Empty Re: 'மாண்டஸ்' புயல் - தொடர் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum